| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| முரட்டுப்பாட்டு | muraṭṭu-p-pāṭṭu n. <>id.+. Loc. 1. Music harsh to the ear; இனிமையற்ற இசைப்பாடல். 2. Melody difficult to be sung; | 
| முரட்டுப்பெண் | muraṭṭu-p-peṇ n. <>id.+. Obstinate, unyielding woman; பிடிகொடாப் பெண். முரடுப்பெண்ணும் சுருட்டுப்பாயும். | 
| முரட்டோலை | muraṭṭōlai n. <>id.+. ஓலை. Uneven strip of palm-leaf; வளைந்திருக்கும் ஓலைமுறி. (W.) | 
| முரட்பயம்பு | muraṭ-payampu n. <>முரண்+. Pit or trench in an uneven tract; ஏற்றிழிவையுடைய நீலத்திலுள்ள குழி. பரன்முரட் பயம்பிடை (சு¦வக. 1900). | 
| முரடன் | muraṭaṉ n. <>முரடு. [K. morada.] 1. Rude man; மரியாதை தெரியாதவன். 2. Obstinate man; 3. See முருடன்,3. | 
| முரடு | muraṭu n. <>முருடு. 1. Roughness, unevenness; ruggedness; கரடு. முரட்டுக்கட்டை. 2. Knob or knot, as in timber; 3. Joint of the body; 4. Ill-temper, wildness, rudeness; 5. Obstinacy; 6. Largeness, bigness; | 
| முரண் 1 - தல் [முரண்டல்] | muraṇ- 7 v. intr. To be at variance; to be opposed; பகைத்தல். முரண்டு மாய்க்கவே (பாரத. குரு. 49). | 
| முரண் 2 | muraṇ n. <>முரண்-. [M.muraṇ.] 1. Variance, opposition; preversity; மாறுபாடு. கடுமுரண் முதலைய நெடுநீ ரிலஞ்சி (புறநா. 37). 2. Spite, hatred; 3. Fright, battle; 4. See முரண்டொடை. (தொல். பொ. 407.) 5. Strength; 6. Greatness; 7. Roughness; stubbornness; 8. Fierceness; 9. A flaw in rubies; | 
| முரண்டன் | muraṇṭaṉ n. <>முரண்டு. 1. Cross-tempered, quarrelsome person; மாறுபாடுள்ளவன். (சங். அக.) 2. Obstinate person; 3. Impatient person; 4. Hasty, impetuous person; | 
| முரண்டு 1 - தல் | muraṇṭu- 5 v. intr. <>முரண்-. Colloq. 1. To be obstinate, persistent; பிடிவாதமாதல். 2. To be opposed, cross-grained; | 
| முரண்டு 2 | muraṇṭu n. <>முரண்டு-. 1. Persistence, obstinacy; பிடிவாதம். Colloq. 2. Opposition, variance; 3. Disagreement; 4. Unyielding nature; | 
| முரண்டொடை | muraṇ-ṭoṭai. n. <>முரண்+. (Pros.) A mode of versification in which there is antithesis of words or ideas, one of five toṭai, q.v.; தொடையைந்தனுள் மொழியானும் பொருளானும் மறுதலைப்படப் பாட்டுத் தொடுப்பது. (இலக். வி. 723, உரை) | 
| முரண்படு - தல் | muraṇ-paṭu- v. intr. <>id.+. To be perverse; மாறுபடுதல். (யாழ். அக.) | 
| முரண்மொழி | muraṇ-moḻi n. <>id.+. 1. (Rhet.) Contrast, antithesis; பொருள் மாறுபடும் சொல். 2. Contradictory statement; | 
| முரண்விளைந்தழிவணி | muraṇ-viḷain-taḻivaṇi n. <>id.+. (Rhet.) A figure of speech in which there is an apparent contradiction; மேனோக்கில் மாறுபாடு தோன்றக் கூறும் அணி. | 
| முரண்வினைச்சிலேடை | muraṇ-viṉai-c-cilēṭai n. <>id.+. (Rhet.) A figure of speech which consists in a cilēṭai in verbs relating to persons or objects of opposite characteristics; மொழியப்பட்ட வினைப்பொருள் முரணச் சிலேடைப்படுத்தும் அணிவகை. (மாறனலங்.152.) | 
| முரணணி | muraṇ-aṇi n. <>id.+. (Rhet.) A figure of speech in which words or ideas are used in antithesis; சொல்லேனும் பொருளேனும் முரண அமையும் ஒரலங்காரம். (வீரசோ. அலங். 12.) | 
| முரணர் | muraṇar n. <>முரணு-. Enemies; பகைவர். அரணையுறு முரணர் பலர் (தேவா. 148, 7). | 
| முரணு - தல் | muraṇu- 5 v. <>முரண்-. intr. To be at variance; மாறுபடுதல். தீ முரணிய நீரும் (புறநா.2). - tr. (Arith.) To multiply; | 
| முரதம் | muratam n. <>mura-da. Viṣṇu's conch; பாஞ்சசன்னியம். (W.) | 
| முரப்பா | murappā n. <>Hind. murabbā. Preserve, jam; பாகில் ஊறவைத்த தின்பண்டம். | 
| முரப்பு | murappu n. cf. முரம்பு. Roughness; கைக்கு மென்மையற்றுத் தோன்றுந்தன்மை. தோல் முரபேறி (அசுவசா. 66). | 
| முரபா | murapā n. See முரப்பா. இஞ்சி முரபா. . | 
