Word |
English & Tamil Meaning |
|---|---|
| மும்முரம் | mummuram n. See மும்மரம். மும்முரமாய் . . . புக்கார் (குலோத். கோ. 429). . |
| மும்முரி - த்தல் | mummuri- 11 v. intr. <>மும்முரம். [T. mummarinṭsu.] To rage, storm; to be violent, vehement or impetuous; உக்கிரங்கொள்ளுதல். |
| மும்முறை | mu-m-muṟai n. <>மூன்று+. Three times; மூன்றுதரம். திருந்தடி மும்முறை வணங்கி (மணி. 12, 6, உரை). |
| மும்மூட்சு | mummūṭcu n. See முமுட்சு, 1. (W.) . |
| மும்மூடம் | mu-m-mūṭam n. <>மூன்று+ (Jaina.) The three kinds of folly, viz., ulōka-mūṭam, tēvatā-mūṭam, pāṣaṇṭa-mūṭam ; உலோகமூடம், தேவதாமூடம், பாஷண்டமூடம் என்ற மூவகை அறிவீனம். |
| மும்மூடர் | mummūṭar n. <>மும்மூடம். Downright fools; முழுமூடர் (திருநூற், 53, உரை.) |
| மும்மூர்த்தி | mu-m-mūrtti n. <>மூன்று+. 1. The Hindu Triad; திரிமூர்த்தி. பொற்பூடணர் மும்மூர்த்திகளாம் விமலனார்க்கே (சிவரக. கணபதிவந்தனை. 15). 2. Three medicinal stuffs. |
| மும்மூன்று | mu-m-mūṉṟu n. <>id.+. 1. Three times three; ஒன்பது. 2. Three by three, threes; |
| மும்மை | mummai n. <>id. [K. mūme.] 1. The state of being three; மூன்றாயிருக்குந் தன்மை. (யாழ். அக.) 2. Three, threefold; 3. The three states of existence, viz., ummai, immai, maṟumai; 4. (Gram.) The three tenses, viz., iṟappu, nikaḻvu, etirvu; |
| மும்மைத்தமிழ் | mummai-t-tamiḻ n. <>மும்-மை+. 1. See முத்தமிழ். . 2. The three sections of Tamil grammar, viz., eḻuttu, col, porul; |
| மும்மையணு | mummai-y-aṇu n. <>id.+. Mote in a sunbeam. See திரிசரேணு. (சி. போ. பா. 1, 1, பக். 30, சுவாமிநா.) |
| மும்மொழி | mu-m-moḻi n. <>மூன்று+. The three kinds of speech, viz., paḻi-rūṟal, pukaḻ-kūṟal, mey-kūṟal; பழிகூறல், புகழ்கூறல், மெய்கூறல் ஆகிற மூன்றுவகைப்பட்ட மொழி. (சூடா.) |
| முமுக்கு | mumukku n. See முமுட்சு, 1. (நாமதீப். 134.) . |
| முமுட்சு | mumuṭcu n. <>mumukṣu. 1. One who is eager for salvation; மோட்சவிச்சையுள்ளவன். முத்தனா மவனே நாடரிய முமுட்சு (வேதா. சூ. 14). 2. Renunciation; |
| முமுட்சுத்துவம் | mumuṭcuttuvam n. (mumukṣu-tva. Desire for liberation or salvation, one of four cātaṉa-catuṭṭayam, q.v.; சாதனசதுட்டயம் நான்கனுள் வீடுபேற்றின் விருப்பம். முத்திவிருப் பதுவே வயங்கு முமுட்சுத்துவம் (வேதா. சூ. 10). |
| முமுட்சுப்படி | mumuṭcu-p-paṭi n. <>முமுட்சு+படி. A Vaiṣṇava treatise by piḷḷai-lōkācāriyar , a section of aṣṭātaca-rahasyam; பிள்ளைலோகாசாரியர் இயற்றிய அஷ்டாதசரஹஸ்யத்தில் ஒரு பகுதி. |
| முமுடம் | mumuṭam n. Total or complete renunciation; முழுத்துறவு. (W.) |
| முமூட்சு | mumūṭcu n. See முமுட்சு, 1. (W.) . |
| முயக்கம் | muyakkam n. <>முயங்கு-. 1. Embrace; தழுவுகை. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் (குறள், 913,). 2. Copulation; 3. Connection; uniting, joining; |
| முயக்கு | muyakku n. See முயக்கம். வளியிடை போழப் படாஅ முயக்கு (குறள, 1108). முன்பு மாதவப்பயத்தினாலவண் முயக்கமர்வார் (தணிகைப்பு. நாட்டுப். 48). . |
| முயங்கிக்கொள்(ளு) - தல் | muyaṅki-k-koḷ- v. intr. <>முயங்கு-+. To live together as man and wife; புருஷனும் மனைவியுமாக வாழ்தல். (W.) |
| முயங்கு - தல் | muyaṅku- 5 v. tr. 1. To embrace தழுவுதல். முயங்கிய கைகளை யூக்க (குறள், 1239). 2. To copulate with; 3. To join; to cling to; 4. To do perform; |
| முயல்(லு) 1 - தல் | muyal-, 3 v. tr. & inir. 1. To practise, persevere,make continued exertion; விடாது பற்றி ஊக்கத்தோடு செய்தல்.செய்தவ மீண்டு முயலப்படும் (குறள், 265). 2. To take pains; 3. To begin, undertake; |
