Word |
English & Tamil Meaning |
|---|---|
| முருங்கு 2 | muruṅku n. See முருக்கு3, 1, 2. (சங். அக.) . |
| முருங்கை | muruṅkai n. <>Sinh. <>muruṅgā <>muruṅgī. [T. munaga M. muria.] Horse-radish tree, m.tr., Moringa pterygosperma; மரவகை. முருங்காவென்னுஞ் சிங்களச் சொல் முருங்கையென வந்தவாறும் (வீரசோ. தத். 8.) |
| முருட்டுக்கையர் | muruṭṭu-k-kaiyar n. <>முருடு + கை5. Persons of rude behaviour; அடங்கா வொழுக்கமுள்ளவர். முருட்டுக்கையர் புறப்பட்டார் புரட்டுப் பேசி (திருவாலவா. 38, 14). |
| முருட்டுத்தன்மை | muruṭṭu-t-taṉmai n. <>id.+. Recklessness; ஓராது செய்யுங் குணம். (குறள், 1063, உரை.) |
| முருடன் | muruṭaṉ n. <>id. [K. morada.] 1. Obstinate person; பிடிவாதமுள்ளவன். முருடரான ராவணாதிகளை (ஈடு, 2, 7, 10). 2.Reckless person; 3. Ignorant, foolish person; 4. Hunter; 5. Rude person; savage; |
| முருடு | muruṭu n. <>முரண்-. [K. moradu.] 1. Coarseness, roughness; கரடுமுரடு. முருட்டுச் சிரமொன்றுருட்டினை (சங்கற்ப. ஈசுவரவிவகார. வரி. 26). 2.Obstinacy, obdurateness; 3. Cruelty; 4. Knot in wood; 5. Stump; 6. Firewood; 7. Piece of wood; 8. Drum; 9. Hand drum with two faces; 10. A kind of bucket; 11. Largeness; 12. Large tongs; |
| முருத்து | muruttu n. Corr. of மிருத்தியு. . |
| முருந்தம் | muruntam n. See முருந்து, 5. (சூடா.) குருந்த நின்றரும்பின முருந்தம் (கம்பரா. வனம்புகு. 45). |
| முருந்தன் | muruntaṉ n. prob. முருந்து 1. Person of ability; சமர்த்தன். பெருந்தகைப் பெரியோனைப் பிணித்தபோர் முருந்தன் (கம்பரா. பிணி வீட். 37). 2. Famous man; |
| முருந்து | muruntu n. prob. mrdu. 1. Quill of a feather; இறகினடிக்குருத்து. (பிங்.) 2. Root of peacock's feather; 3. White and fresh sprout of a palm; 4. Tendril; 5. Tender leaf; 6. Stalk of plant just above the roots; 7. Cartilage, tendon; 8. Bone; 9. Whiteness; 10. Pearl; |
| முருமுரு - த்தல் | murumuru- 11 v. tr. See முறுமுறு-. . |
| முருவிலி | muruvili n. prob. முறுகு+வல்லி. [K. murikil M. mural.] 1. See முருவிளிக்கொடி. (மலை.) . 2. Wind-killer; |
| முருவிளிக்கொடி | muruviḷi-k-koṭi n. <>முருவிலி+. Prickly climbing cock-spur. See காரிண்டு. (L.) . |
| முரைசு | muraicu n. See முரசு. முரைசு மூன்றாள்பவர் (கலித். 132). |
| முல்லை | mullai n. [T. molla K. molle M. mulla] 1. Arabian jasmine, m., sh., Jasminum sambac; கொடிவகை. முல்லை வைந்நுனை தோன்ற (அக. நா. 4) 2. Trichotomus-flowering smooth jasmine, m.cl., Jasminum trichotomum; 3. Wild jasmine. See காட்டுமல்லிகை. (L.) 4. Eared jasmine. See ஊர்மல்லிகை, 1. (L.) 5. Pointed leaved wild jasmine, m.cl., Jasminum malabaricum; 6. Indian birthwort. See ஈசுரழலி. 7. Forest, pastrol tract, one of ai-n-tiṇai, q.v. 8. (Mus.) A melody-type of the fores tracts. 9. (Mus.) A secondary melody-type. See சாதாரிப்பண்.(பிங்.) 10. (Akap.) Patient endurance of lady during the period of separation from her lover; 11. Chastity; 12. Chief characteristic; 13. Victory; 14. See முல்லைப்பாட்டு. 15. See முல்லைக்குழல்(சிலப் 17.பாட்டு3.) |
| முல்லைக்காரன் | mullai-k-kāraṉ n. <>முல்லை+. (J.) 1. Lessee; குத்தகைக்காரன். 2. One who cultivates the land and looks after the cattle etc., of a land-owner; |
