Word |
English & Tamil Meaning |
|---|---|
| முலைக்கால் | mulai-k-kāl n. <>முலை+. 1. See முலை தட முலைக்கால்கள் சாய (சீவக.2542) . 2. Grinding stone; |
| முலைக்கிரந்தி | mulai-k-kiranti n. <>id.+ (W.) 1.Venereal eruption in the breasts; ஸ்தனதில் உண்டாம் கிரந்திப்புண். 2. A plat, Barleria vitida; |
| முலைக்குத்து | mulai-k-kuttu n. <>id.+. See முலைக்கடுப்பு. (W.) . |
| முலைக்கோள் | mulai-k-kōḷ n. <>id.+. Suckling; முலைப்பால் உண்ணுகை. முலைக்கோள்விடாஅ மாத்திரை(பொருந. 141). |
| முலைகுடி | mulai-kuṭi n. <>id.+குடி-. [M. mulakuṭi.] 1. See முலைகுடிப்பிள்ளை(W.) . 2. Simpleton, inexperience person; |
| முலைகுடிப்பிள்ளை | mulai-kuṭi-p-piḷḷai n. <>முலைகுடி+. Suckling child; பால்குடிக்கும் இளம் பிள்ளை (W.) |
| முலைகுயன்மீன் | mulai-kuyaṉ-mīṉ n. prob. மூலை+. A sea-fish; கடலமீன்வகை. (J.) |
| முலைகொடு - த்தல் | mulai-koṭu v. intr.<>id.+. To suckle a child; பிள்ளைக்கு முலைப் பால் ஊட்டுதல். (C.G.) |
| முலைச்சிலந்தி | mulai-c-cilanti n. <>id.+. A kind of tumour in the breasts; ஸ்தனத்தில் உண்டாம் புண்கட்டிவகை. (W.) |
| முலைத்தளம் | mulai-t-taḷam n. <>id.+. A kind of metal stays for the breast, used for images in temples; கோயிலில் விக்கிரகங்களுக்கு இடும் பொன் முதலியவற்றாற் செய்த முலைக்கச்சு. Nā. |
| முலைத்தாய் | mulai-t-tāy n. <>id.+. Wet nurse, one of ai-vakai-t-tāyar, q.v.; ஐவகைத் தாயரில் குழந்தைக்குப் பால் கொடுப்பவள். பல்வினைக்கும் முலைத்தாய் பயந்தார்(சீவக. 3096) (பிங்.) |
| முலைப்பரிசம் | mulai-p-paricam n. <>id.+. See முலைப்பாற்கூலி Loc. . |
| முலைப்பால் | mulai-p-pāl n. <>id.+. Mother's milk; தாய்ப்பால். மூலைப்பாற் காலத்து முடிமுறையெய்தி(பெருங். உஞ்சைச். 33. 52). |
| முலைப்பால்மீன் | mulai-p-pāl-mīṉ n. prob. id.+. A sea-fish; கடல்மீன்வகை. (J.) |
| முலைப்பால்விரை | mulaippālvirai n. Black horse-gram. See கருங்காணம்(M. M. 658.) . |
| முலைப்பாலி | mulai-p-pāli n. perh. முலை+.பாலி. Termites in an ant-hill; புற்றிலுள்ள கறையான் திரள்.(யாழ். அக.) |
| முலைப்பாலெண்ணெய் | mulai-p-pāl-eṇṇey n. <>மூலைப்பால்+. 1.Mixture of mother's milk and castor oil, given to babies; தாய்ப்பாலுடன் கலந்து பச்சைக்குழந்தைகளுக்கு ஊட்டும் ஆமணக்கெண்ணெய். (W.) 2. A medicinal oil used for the head; |
| முலைப்பாற்கூலி | mulai-p-pāṟ-kūli n. <>id.+. Bride-price, money presented by the bridegroom to the bride's mother as compensation for having nourished her during her infancy; பெண்ணின் தாய்க்குப் பெண்ணை வளர்த்ததன் பொருட்டு மணமகன் கொடுக்கும் பரிசப்பணம்.(G.Ti.D.1.73.) |
| முலைமற - த்தல் | mulai-maṟa- v. intr. <>முலை+. To be weaned; பால்குடி மறத்தல். (W.) |
| முலைமறு - த்தல் | mulai-maṟu- v. intr.<>id.+. To cease to give milk, as a cow . பசு முதலியன பால் கொடுக்க மறுத்தல். Loc. |
| முலைமார்பு | mulai-mārpu n. <>id.+. (W.) 1. Heart; இருதயம். 2. Breast; |
| முலைமுகம் | mulai-mukam n. <>id. 1. See முலைக்காம்பு. (C. G.) . 2. Woman's breast; |
| முலைமூக்கரிவாள் | mulaimūkkarivāḷ n. A knife for cutting the stems of betel leaf . See இலைமூக்கரிகத்தி.(நாமதீப. 421.) . |
| முலையமுது | mulai-y-amutu n. <>முலை+. See முலைப்பால். . |
| முலையழற்சி | mulai-y-aḻaṟci n. <>id.+. Inflammation of the udder, garget; பால்மடியிலுண்டாம் வலி. (M. L.) |
| முலைவிலை | mulai-vilai n. <>id.+. See முலைப்பாற்கூலி. வரைந்தெய்துதற்கு முலைவிலையோடு புகுந்து பொன்னணிவா னின்றாரு முளர் (இறை.களவி. 23, பக்.715). முலைவிலையும் பள்ளியாரே கொள்ளப்பெறுவார்(T.A.S. ii.81.) |
| முலைவெடிப்பு | mulai-veṭippu n. <>id.+. Sore teats; முலைக்காம்பு புண்படுகை. |
| முவ்வை | muvvai n. cf. முலவை. Dog; நாய். (பரி. அக.) |
| முவட்டிபண்டு | muvaṭṭipaṇṭu n. <>T. muṣṭipaṇdu. Fruit of nux vomica; எட்டிப்பழம் (பரி. அக.) |
| முவலம் | muvalam n. cf. aupala. A mineral poison; அவுபலபாஷாணம் (யாழ். அக.) |
| முழ | muḻa n. See முழவு, 1,2,3 தின்வளி விசித்த முழவொடா குளி (மலைபடு.3.) . |
