Word |
English & Tamil Meaning |
|---|---|
| முழக்கட்டை | muḻa-k-kaṭṭai n. <>முழம்+. Anything short of the full measure, as a piece of cloth; நீளக்குறைவானது. (W.) |
| முழக்கம் | muḻakkam n. <>முழங்கு-.(W.) 1.Loud sound, as of thunder or of drums; பேரொலி. 2. Clamour, hubbub, roar; |
| முழக்கு 1 - தல் | muḻakku- 5. v. tr. Caus. of முழங்கு-. 1. To sound; to beat a sounding instruments; ஒலிப்பித்தல். குணில் வத்தேந்தி முழுக்கினாலென (கம்பரா. கும்பக. 346). 2. To do a thing pompously; |
| முழக்கு 2 | muḻakku n. <>முழக்கு-. [K. moḻagu.] Sound, noise; ஓலி. (W.) |
| முழக்கோல் | muḻa-k-kōl n. <>முழம்+.(W.) 1.Measuring rod; அளவுகோல். 2. A measuring rod of eight cubits; 3. Mason's rule of tow cubits, about 33 inches; |
| முழங்கால் | muḻaṅ-kāl n. <>id.+. [T. mōkālu K. moḻakālu M. muḻakkāl.] 1. See முழங்கால்மூட்டு, 1. . 2. Part of the leg from knee to ankle; |
| முழங்கால்முட்டி | muḻaṅkāl-muṭṭi n. <>முழங்கால்+. 1. Knock-knee . See முட்டிக்கால்,2. . 2. Coming down heavily on the knees, as a punishment; |
| முழங்கால்முட்டு | muḻaṅkāl-muṭṭu n. <>id.+. 1. Knee; தொடையும் காலும் சேரும் இடம்.(M. L) 2.See முழங்கால்முட்டி,1. |
| முழங்கால்வலி | muḻaṅkāl-vali n. <>id.+. Arthritis, inflammation of the knee; முழங்கால் மூட்டில் உண்டாம் வலி. (M. L.) |
| முழங்கால்வாதம் | muḻaṅkāl-vātam n. <>id.+. Synovitis, inflammation of the synovial membrane of the knee; கீல்பிடிப்பு (M. L.) |
| முழங்காற்சிப்பி | muḻaṅkāṟ-cippi n. <>id.+. See முழங்காற்சில் (W.) . |
| முழங்காற்சில் | muḻaṅkāṟ-cil n. <>id.+. Knee-cap, patella; காலையும் தொடையையும் சேர்க்கும் எலும்பூட்டின் மேற்பாகம் (W.) |
| முழங்காற்சில்லி | muḻaṅkāṟ-cilli n. <>id.+. See முழங்காற்சில். Loc. . |
| முழங்காற்படியிடு - தல் | muḻaṅkāṟ-paṭi-y-iṭu- v. intr. <>id.+. To kneel down; முழந்காளைக் கீழிட்டு வணங்குதல் (W.) |
| முழங்காற்பிடிப்பு | muḻaṅkāṟ-piṭippu n. <>id.+. See முழங்கால்வாதம். (M.L.) . |
| முழங்கு - தல் | muḻaṅku- 5 v. intr. [K. moḻagu.] 1.To roar; thunder, to make a loud noise; பெரிதொலித்தல் . எழிலி முழுங்குந் திசையெல்லாம் (நாலடி 392). 2. To be noised abroad, to be made public; |
| முழங்கை | muḻaṅ-kai n. <>முழம்+. [K. moḻakai.] 1. Forearm; கையில் மணிக்கட்டுக்கும் தோளுக்கும் இடையிலுள்ளபாகம். 2. Elbow; |
| முழந்தாட்கச்சு | muḻantāṭ-kaccu n. <>முழந்தாள்+. (J.) 1. Garter; முழங்காலிற் கட்டுங்கச்சை. 2. Short drawers; half pantaloons; shorts; |
| முழந்தாள் | muḻan-tāḷ n. <>முழம்+. See முழங்கால். (சூடா.) . |
| முழந்து | muḻantu n. See முழங்கால். (சூடா.) . |
| முழம் | muḻam n. [T. mura K. moḻa M. Tu. muḻam.] Cubit, measure from the elbow to the tip of the middle finger = 2 span; இருசாண் கொண்டதான முழங்கை நீள அளவு. ஒரு முழமுயர்ந்த (கம்பரா. இலங்கைகா. 15). |
| முழம்போடு - தல் | muḻam-pōṭu- v. <>முழம்+. tr. 1. To measure with the forearm; கையால் முழவளவாக அளத்தல். (W.) 2.To sound a person; 3.To utter baseless falsehood; |
| முழமிடு - தல் | muḻam-iṭu- v. tr. <>id.+. See முழம்போடு-, 1. (W.) . |
| முழல் | muḻal n. Molucca-bean. See கழற்சி, 1. (சூடா.) . |
| முழவம் | muḻavam n. <>முழவு. 1. See முழவு, 1. (பிங்.) மண்கனை முழவம் விம்ம (சீவக. 628). . 2. See முழவு, 2. தண்ணுமைப்பின்வழி நின்றது முழவே (சிலப். 3, 141). |
| முழவு 1 | muḻavu n. prob. முழங்கு-. [M. muḻāvu.] 1. Drum; முரசு. முழவின் முழக்கீண்டிய (சீவக. 2399). 2. Large loud-sounding drum, hemispherical in shape; 3. Tomtom; 4. [T. modava.] Vessel for milk; 5. Mould for casting a vessel; |
