Word |
English & Tamil Meaning |
|---|---|
| முழவு 2 - தல் | muḻavu- 5 v. intr. To move on intimate terms; நெருங்கிப் பழகுதல். Loc. |
| முழவுக்கனி | muḻavu-k-kaṉi n. <>முழவு+. Jack-fruit; பலாப்பழம். (சங். அக.) |
| முழவுகட்டு - தல் | muḻavu-kaṭṭu- v. intr. <>id.+. To prepare mould for casting vessels; பாத்திரஞ்செய்யக் கருக்கட்டுதல். Loc. |
| முழவுமண் | muḻavu-maṇ n. <>id.+. 1. Black paste smeared on the head of a drum; See மார்ச்சனை, 1. (யாழ். அக.) . 2. Clay used in making moulds; |
| முழவுமேளம் | muḻavu-mēḷam n. <>id.+. 1. Band of musical instruments, including muḻavu; முழவுழதலிய கருவிகளின் கூட்டம். Loc. 2. Kettle-drum; |
| முழா | muḻā n. <>id. 1. See முழவு, 1. (பிங்.) . 2. See முழவு, 2. (சிலப். 3, 141.) 3. See முழவி, 3. (பிங்.) |
| முழாசு - தல் | muḻācu- 5 v. intr. To burst into a flame, blaze up; சுவாலித்தல். (J.) |
| முழாசு | muḻācu n. <>முழாசு-. Blaze, conflagration; சுவாலை. (J.) |
| முழால் | muḻāl n. prob. முழவு-. Embracing; தழவுகை. சிறார் முலை முழாலிற் பில்கி (சீவக. 2541). |
| முழாவு - தல் | muḻāvu- 5 v. intr. See முழவி-. Loc. . |
| முழாவுசால் | muḻāvu-cāl n. The last or exterior furrow in ploughing; கடைசி உழவுசால். (J.) |
| முழாள் | muḻāl n. <>முழு + ஆள். Adult workman; வயது வந்த வேலையாள். (W.) |
| முழி - தல் | muḻi- 4 v. tr. Corr. of உமிழ்-, 1. . |
| முழி 1 | muḻi n. <>மொழி. [T. mōda K. Tu. mudi M. muḷi.] Joint, as of the body; எலும்புப்பூட்டு. |
| முழி 2 | muḻi n. Corr. of விழி. . |
| முழி - த்தல் | muḻi- 11 v. intr. Corr. of விழி-. . |
| முழிவாதம் | muḻi-vātam n. <>முழி2+. Sciatica. See சந்துவாதம். (M.l.) . |
| முழு | muḻu adj. 1. All, entire, whole; எல்லாம். முழுவலி முதலை (திவ். பெரியதி. 5, 8, 3). 2. Large; |
| முழு - த்தல் | muḻu- 11 v. intr. <>முழ-மை. To be whole, entire; முழமையாதல். (இலக். அக.) |
| முழுக்க | muḻukka adv. <>முழு-. Wholly, entirely, altogether, completely; முழதும். உயிரை முழுக்கச் சுடுதலின் (சீவக. 1966, உரை.) |
| முழுக்களவாளி | muḻu-k-kaḷavāḷi n. <>முழு+. Great thief, robber; பெருந்திருடன். |
| முழுக்காட்டு - தல் | muḻukkāṭṭu- v. tr. <>முழுக்கு + ஆட்டு-. To bathe; ஸ்நானம் பண்ணுவித்தல். கடல்வேந்தை யவன்புனலான் முழுக்காட்டு முறைமை யென்கோ (சௌந்த. 103.) |
| முழுக்காடு - தல் | muḻukkāṭu- v. intr. <>id.+ ஆடு-. [K. muḻukādu.] To bathe; ஸ்நானம் செய்தல். எண்ணெய் சேர்த்தே முழுக்காடுவார் (அறப். சத. 50). |
| முழுக்காப்பு | muḻu-k-kāppu n. <>முழு+. Ceremony of daubing the idol completely with sandal paste, in temples; ஆலயங்களில் விக்கிரகங்களின்மீது சந்தனமப்பி அலங்கரிக்குஞ் சடங்கு. Loc. |
| முழுக்காய் | muḻu-k-kāy n. <>id.+. Fruit almost ripe; பழக்கும் பருவத்துக் காய். (W.) |
| முழுக்காளி | muḻukkāḷi n. <>முழுக்கு+. 1. Diver for pearls; முத்துகுளிப்போன். (W.) 2. A near relation of a person, as one who is under obligation to bathe on his death; |
| முழுக்கிரகணம் | muḻu-k-kirakaṇam n. <>முழு+. Total eclipse; பூர்ணகிரகணம். (W.) |
| முழுக்கு - தல் | muḻukku- 5 v. tr. Caus. of முழுகு-. [K. muḻugisu.] See முழத்து-. அயில்களும் வாளுந்தோள்களின் முழுக்கினர் (கம்பரா. அதிகாய. 98). . |
| முழுக்கு | muḻukku- n. <>முழுக்கு-. [T. munugu K. muḻuku M. mulugu Tu. mulu.] 1. Bath, bathing; ஸ்நானம். பல தீட்டுக்கு ஒரு முழுக்கு. 2. Menses; |
| முழுக்குமுறை | muḻukku-muṟai n. <>முழுக்கு+. Brāh. 1. The period soon after child-birth, during which the mother takes baths on alternate days; பிரசவமானபின் ஒன்று விட்டொருநாள் முறையாக ஸ்நானம் செய்யுங் காலம். 2. The alternate days when a woman after child-birth takes baths; |
| முழுக்குழவி | muḻu-k-kuḻavi n. <>முழு+. Full-grown or weaned calf; முதுகன்று. மோட்டெருமை முழுக்குழவி (பட்டினப். 14). |
| முழுக | muḻuka adv. <>முழுகு-. Wholly, entirely; முழவதும். மதிலுமாடமு மாடகச்செய் குன்று முழுகக் குழாமீண்டி (திருவாரூ. 142). |
| முழுகவிடு - தல் | muḻuka-viṭu- v. tr. <>முழுகு-+. 1. To let a thing go to ruin; பொருள் முதலியன தொலையும்படி விடுதல். 2. To be unable to redeem, as a pledged thing; |
