Word |
English & Tamil Meaning |
|---|---|
| முழுவலயம் 2 | muḻu-valayam n. prob. id.+வலம். Victory; வென்றி. (யாழ். அக.) |
| முழுவலி | muḻu-vali n. <>id.+. 1. Great strength; நிறைந்த வலிமை. முழுவலி வயவர் (பு. வெ. 7, 17). 2. Powerful person; person of great strength; |
| முழுவாசி | muḻu-vāci <>id.+. n. 1. Whole; முழுமை. (W.) 2. Fully developed grain; |
| முழுவாசியும் | muḻuvāciyum adv. <>முழுவாசி. To a great extent, almost completely; பெரும்பகுதியும். வீட்டுவேலை முழுவாசியுந் தீர்ந்து விட்டது. |
| முழுவு - தல் | muḻuvu- 5 v. tr. To kiss; முத்தமிடுதல். வந்தென் முலைமுழுவித் தழுவி (திருக்கோ. 227). |
| முழுவெலும்பு | muḻu-v-elumpu n. <>முழு+. See முழுவென்பு. . |
| முழுவென்பு | muḻu-v-e¢ṉpu n. <>id.+. Skeleton; எலும்புக்கூடு. (திவா.) |
| முழை 1 | muḻai n. cf. mūṣā. Large mountain cave, cavern, den; குகை. அவ்விசை முழை யேற்றழைப்ப (பரிபா. 19, 63). |
| முழை 2 | muḻai n. cf. மூழை. Spatula, ladle; துடுப்பு. (W.) |
| முழை - த்தல் | muḻai- 11 v. tr. <>முழை1. To pierce, bore; துளைத்தல். முழைத்த வான்புழை (பாரத. காண்டவ. 17). |
| முழை - தல் | muḻai- 4 v. intr. prob. நுழை-. To enter; நுழைதல். Loc. |
| முழைஞ்சு | muḻaicu n. <>முழை1. 1. See முழை1. மாரி மலை முழைஞ்சில் மன்னி (திவ். திருப்பா. 23). . 2. Hole; |
| முழைத்தல் | muḻaittal n. 1. Inarticulate sound, vocal sound having no corresponding written character; எழுத்திலாவோசை. (சது.) 2. Language not possessing a written alphabet or characters; |
| முள் | muḷ n. [T. K. M. muḷḷu Tu. muḷ.] 1. Thorn, brier, thistle, bristle, spine; மரஞ்செடிகளில் கூர்மையுடையதாய்ச் சிறு குச்சிபோற்காணப்படும் பகுதி. இளைதாக முண்மரங் கொல்க (குறள், 879). 2. Anything sharp or pointed, as fish-bone, porcupine's quill, etc.; 3. Goad, spur; 4. Bit; 5. Quill or springing point of feather; 6. The rough points on the rind of the jack fruit; 7. Fork; sharp-pointed instrument; 8. Index of a balance; 9. Hand of a clock or time-piece; 10. Male organ of a pigeon; 11. Sharpness; 12. Minuteness; |
| முள்கா - த்தல் | muḷkā- 4 v. intr. prob. முள்கு-+ஆ7-. To sit with arms and legs folded; குந்தியிருத்தல். சான்றோர் முசுப்போல முள்காந்திருப்பர் (நன். 96, விருத்). |
| முள்கு - தல் | muḷku- 5 v. intr. [T. meligonu melagu.] 1. To embrace; முயங்குதல். இளமுலை முகிழ்செய் முள்கிய (கலித். 125). 2. To enter, pierce; |
| முள்சீதா | muḷ-cītā n. See முள்ளுச்¢சீத்தா. . |
| முள்மகிழ் | muḷ-makiḻ n. <>முள்+. Woolly ironwood, m.tr., sideroxylon tomentosum; மரவகை. (L.) |
| முள்முரண்டை | muḷ-muraṇṭai n. <>id.+. Necklace berried climbing caper, l. cl., Muma arenaria; கொடிவகை. (L.) |
| முள்வறையன் | muḷ-vaṟaiyaṉ n. <>id.+. A kind of termite that consumes wood; மரத்தை அரிக்கும் கறையான்வகை. (J.) |
| முள்வாங்கி | muḷ-vāṅki n. <>id.+வாங்கு-. Thorn pincers; முள்ளெடுக்குங் கருவி. |
| முள்வாயன் | muḷ-vāyaṉ n. <>id.+ வாய். See முள்வறையன். (J.) . |
| முள்வாளி | muḷ-vāḷi n. <>id.+. See முள்வேலி. Nā. . |
| முள்வாளை | muḷ-vāḷai n. <>id.+. [M. muḷḷavāda.] Large herring-like fish, bluish green, attaining 12 ft. in length, chirocentrus dorab; நீலங்கலந்த பச்சை நிறழடையதும் 12 அடி வரை வளர்வதுமான வாளைமீன்வகை. |
| முள்வெள்ளரி | muḷ-veḷḷari n. <>id.+. Kakri-melon, cucumis melo-utilissimus; கொடிவகை. (சூடா.) |
| முள்வேங்கை | muḷ-vēṅkai n. <>id.+. Spinous kino tree. See மலைவேங்கை. (L.) |
| முள்வேல் | muḷ-vēl n. <>id.+. (L.) 1. Buffalo thorn cutch. See குடைவேல், 2. 2. Entire leaved staff-tree, s. tr., Gymnosporia emarginata; |
