Word |
English & Tamil Meaning |
|---|---|
| முள்ளுக்களா | muḷḷu-k-kaḷā n. <>id.+. 1. Fascicled leaved spinous berberry, m. sh., Berberis aristata; களாச்செடிவகை. (Nels.) 2. See முள்ளுக்கடம்பு. (L.) |
| முள்ளுக்காரை | muḷḷu-k-kārai n. <>id.+. Common emetic nut, s. tr., Randia dumetorum; சிறுமரவகை. (W.) |
| முள்ளுக்கீரை | muḷḷu-k-kīrai n. <>id.+. See முட்கீரை. (W.) . |
| முள்ளுக்கூலி | muḷḷu-k-kūli n. <>id.+. See முள்ளடிக்கூலி. Loc. . |
| முள்ளுச்சங்கு 1 | muḷḷu-c-caṅku n. <>id.+சங்கு1. Mistletoe berry thorn. See சங்கஞ்செடி. (L.) |
| முள்ளுச்சங்கு 2 | muḷḷu-c-caṅku n. <>id.+சங்கு2. See முள்ளஞ்சங்கு. Loc. . |
| முள்ளுச்சம்பா | muḷḷu-c-campā n. <>id.+. A kind of paddy ; நெல்வகை. (நாமதீப. 351, குறிப்பு.) |
| முள்ளுச்சிரங்கு | muḷḷu-c-ciraṅku n. <>id.+. Urticoria. See நாய்முள். (M. L.) |
| முள்ளுச்சீத்தா | muḷḷu-c-cīttā n. <>id.+. Sour sop, s. tr., Anona muricata; மரவகை. (L.) |
| முள்ளுச்சுண்டெலி | muḷḷu-c-cuṇṭeli n. <>id.+. Spiny mouse, a kind of field mouse, as having fine spinous fur; முட்போன்ற மயிருள்ள வயற்சுண்டெலிவகை. |
| முள்ளுடுப்பை | muḷ-ḷ-uṭuppai n. <>id.+. Woody-fruited jujube; See கொட்டையிலந்தை . (L.) |
| முள்ளுடைமூலம் | muḷ-ḷ-uṭai-mūlam n. <>id.+ உடை+. 1. Thorny plant ; முட்செடிப் பொது. (பிங்.) 2. Spiked root ; |
| முள்ளுநாயகம் | muḷḷu-nāyakam n. <>id.+. A creeper whose leaves are used in extracting thorns ; தைத்த முள்ளை வெளிப்படுத்துங் குணமுள்ள இலைகளையுடைய கொடிவகை. |
| முள்ளுப்படுகளம் | muḷḷu-p-paṭukaḷam n. <>id.+. Bed of thorns or spikes on which people lie in fulfilment of vows; பிரார்த்தனை நிறைவேற்றுதற்கு மக்கள் படுக்கும் முள்ளாலான படுக்கை . Loc. |
| முள்ளுப்பலா | muḷḷu-p-palā n. <>id.+. A kind of jack-fruit tree; பலாமரவகை. (யாழ். அக.) |
| முள்ளுப்பலாச்சி | muḷḷu-p-palācci n. <>id.+. Sea-porcupine, light brown, attaining 2 1/3 ft. in length, Diodon hystrix ; வெளிறின பழுப்பு நிறமுள்ளதும் 2 1/3 அடிநீளம் வளர்வதுமான கடல் மீன்வகை. |
| முள்ளுப்போட்டடை - த்தல் | muḷḷu-p-pōṭṭaṭai- v. tr. <>id.+ போடு-+. To hedge with thorny shrubs ; முள்ளுடைய புண்டுகளைக் கொண்டு வேலிவைத்தல் . (W.) |
| முள்ளுப்போடு - தல் | muḷḷu-p-pōṭu v. intr. <>id.+. To throw obstacles in one's way ; இடையூறு செய்தல். |
| முள்ளுமுருக்கு | muḷḷu-murukku n. <>id.+. 1. East Indian coral tree, m.tr., Erythrina indica ; மரவகை. (L.) 2. Coral tree of the Eastern Ghats; 3. Coral tree of the Western Ghats; 4. Palas tree; 5. See முள்ளுமுருங்கை, 1. |
| முள்ளுமுருங்கை | muḷḷu-muruṅkai n. <>id.+. 1. Holly-leaved berberry, m. tr., Berberis nepalensis ; மரவகை.(L) 2. See முள்ளுமுருக்கு, 1, 2, 3, 4. |
| முள்ளுவெள்ளரி | muḷḷu-veḷḷari n. <>id.+. See முள்வெள்ளரி . . |
| முள்ளுவேங்கை | muḷḷu-vēṅkai n. <>id.+. Spinous kino-tree; See மலைவேங்கை. (L.) |
| முள்ளுளி | muḷ-ḷ-uḷi n. <>id.+. Stone-cutter's smoothing chisel; கற்றசரின் உளிவகை. |
| முள்ளூர்மலை | muḷḷūr-malai n. A mountain belonging to Malaiyamāṉ Tirumuṭi-k-kāri; மலையமான்திருமுடிக்காரியினுடைய மலை. (புறநா. 123.) |
| முள்ளெலி | muḷ-ḷ-eli n. <>முள்+. A hedgehog, Erinaceus micropus; எலிவகை. (M. M. 290.) |
| முள்ளெலும்பு | muḷ-ḷ-elumpu n. <>id.+. 1. Vertebra; முள்ளந்தண்டின் எலும்பு. (இங். வை.) 2. See முதுகெலும்பு. Loc. |
| முளகரணை | muḷakaraṇai n. [T. moḷakakūra]. Lopez root; See மிளகுகரணை . (W.) |
| முளகரியம் | muḷakariyam n. West Indian pea-tree. See அகத்தி. (சங். அக.) |
| முளகி | muḷaki n. <>மிளகி. A campā paddy of superior quality. See மிளகுச்சம்பா . |
| முளரி | muḷari n. perh. முள்+அலரி. [T. muḷalaru K. M. muḷalar]. 1. Lotus; தாமரை. முளரிமுக நாகம் (சீவக. 2870). (பிங்). 2. Ten million crores; 3. Brahma's world; 4. Bramble; 5. Jungle; 6. Thorny twig, used by birds in building nests; 7. Firewood; 8. Sacrificial fuel; 9. Fire; 10. Firebrand; 11. Fever; 12. Subtlety ; |
