Word |
English & Tamil Meaning |
|---|---|
| முளைக்குடம் | muḷai-k-kuṭam n. <>id.+. Pot in which pulses are sown and allowed to sprout on auspicious occasions; பாலிகைக்குடம். முளைகுடந் தூபம் ... வைம்மின் (திருவாச. 9, 1). |
| முளைக்கூச்சு | muḷai-k-kūccu n. <>id.+. See முளைக்குச்சி. (யாழ். அக.) . |
| முளைக்கூர்ச்சு | muḷai-k-kūrccu n. <>id.+ kūrca. See முளைக்குச்சி. (W.) . |
| முளைக்கொட்டு | muḷai-k-koṭṭu n. <>id.+. 1. Ceremony of women taking the muḻai-k-kuṭam to a river or tank and casting it away, as at the close of a karakam festival; கரக மெடுத்தல் முதலிய விழாவிறுதியில் மகளிர் பாலிகையை எடுத்துக் கொண்டுபோய் நீரில் விடுஞ் சடங்கு.Loc. 2. Singing and dancing by women around pots of growing sprouts; |
| முளைக்கொட்டு - தல் | muḷai-k-koṭṭu- v. tr. <>id.+. See முளைக்கட்டு-. Tinn. . |
| முளைக்கோல் | muḷai-k-kōl n. <>id.+. Pole or stake set up on the ground; குத்தி நாட்டிய கோல். முளைக்கோற் பெருந்திரை வளைத்த வட்டத்து (பெருங். உஞ்சைக்.47, 45). |
| முளைகட்டல் | muḷai-kaṭṭal n. <>id.+. Ceremony of sowing nine kinds of seeds in pots and allowing them to sprout, as in weddings, festivals, etc.; விவாக முதலியவற்றில் நவதானியங்களைப் பாலிகைகளில் விதைக்கும் ஒரு சுபச்சடங்கு. |
| முளைகட்டு - தல் | muḷai-kaṭṭu- v. tr. See முளைக்கட்டு-. (W.) . |
| முளைகடாவு - தல் | muḷai-kaṭāvu- v. <>முளை+. (W.) intr. To drive a wedge; ஆப்படித்தல். --tr. To restrain, restrict; |
| முளைத்தண்டு | muḷai-t-taṇṭu n. <>id.+. See முளைக்கீரை. Loc. . |
| முளைத்தண்ணீர் | muḷai-t-taṇṇīr n. <>id.+. 1. Water for seedlings; நெல் முளைக்குப் பாய்ச்சிய நீர். 2. Water drained from fields after the sprouting of the seeds; |
| முளைத்தாலி | muḷai-t-tāli n. <>id.+. A kind of gold bead for stringing in a necklace, shaped like tender shoots; கழுத்தணியிற் கோக்கும் முளைபோன்ற பொன்னாபரணம். (திவ். திருப்பா.7, வ்யா. பக். 99.) |
| முளைத்தாழ்வு | muḷai-t-tāḻvu n. <>id.+. Failure of seeds to sprout; விதை முளையாமை. (W.) |
| முளைத்தானியம் | muḷai-t-tāṉiyam n. <>id.+. 1. The nine kinds of grain. See நவதானியம். Loc. 2. Malt; grain steeped in water and dried in a kiln; |
| முளைத்திங்கள் | muḷai-t-tiṅkaḷ n. <>id.+. Crescent moon; பிறைச்சந்திரன். முளைத்திங்கள் சூடி (தேவா. 257, 2). |
| முளைத்தேங்காய் | muḷai-t-tēṅkāy n. <>id.+. Coconut that has sprouted before planting; முளை வெளிப்பட்ட தேங்காய். Colloq. |
| முளைதெளி - த்தல் | muḷai-teḷi- v. intr. <>id.+. 1. To perform the ceremony of sowing nine kinds of seeds in pots, as at weddings, festivals, etc.; சுபச்சடங்கிற் பாலிகைகளில் நவதானியம் விதைத்தல். Loc. 2. To sow a field with grains that have been allowed to sproud; |
| முளைப்பயறு | muḷai-p-payaṟu n. <>id.+. Pulses which have just sprouted; முளையுடன் கூடிய பயறு. |
| முளைப்பருப்பு | muḷai-p-paruppu n. <>id.+. Dholl prepared from pigeon-pea seasoned by mixing it with wet red loam; முளைகட்டிய பருப்பு. |
| முளைப்பாரி | muḷai-p-pāri n. <>id.+. See முளைப்பாலிகை. Loc. . |
| முளைப்பாலிகை | muḷai-p-pālikai n. <>id.+. Pot in which nine kinds of seeds are sown, as at weddings, festivals, etc.; சுபச்சடங்குகளில் நவதனியவிதை முளைக்கவைத்த மட்பாண்டம். வெண்டாமரை முளைப்பாலிகை (வெங்கைக்கோ. 97). |
| முளைமால் | muḷai-māl n. <>id.+. 1. Boundary fixed by pegs, marking the utmost spread of water in a tank; ஏரியில் நீர்பெருகும் அளவைக் குறித்தற்கு முளையடித்த எல்லைக்கட்டு. Loc. 2. A certain limit in the bed of a tank within which cultivation is prohibited; |
| முளைமூலம் | muḷai-mūlam n. <>id.+. Piles, fistula in ano; மூலநோய். (பதார்த்த. 416, உரை.) |
| முளையடி - த்தல் | muḷai-y-aṭi- v. intr. <>id.+. 1. To nail; to drive pegs; முளையை அடித்து உட்செலுத்துதல். 2. To coin; to stamp metal; |
| முளையரில் | muḷai-y-aril n. <>id.+. Thicket of bamboos; மூங்கிற்றூறு. முளையரிற் பிணங்கிய முள்ளுடை யிலவத்து (பெருங். உஞ்சைக். 56, 9). |
