Word |
English & Tamil Meaning |
|---|---|
| முற்படு - தல் | muṟ-paṭu- v. intr. <>id.+. 1. To precede, go ahead; முந்துதல். 2. To come before; 3. To meet; |
| முற்பணம் | muṟ-paṇam n. <>id.+. Advance, earnest money; அச்சாரம். முற்பணந்தாரும் (திருப்பு. 730). |
| முற்பவம் 1 | muṟ-pavam n. <>id.+பவம்1. Past birth; முற்பிறப்பு. முற்பவத்திற் செய்த வினை (வாக்குண்.20). |
| முற்பவம் 2 | muṟ-pavam n. <>id.+பவம்2. (யாழ். அக.) 1. Past sins of the present birth; இப்பிறவியில் முன்செய்த பாவம். 2. Sins of past birth; |
| முற்பழி | muṟ-paḻi n. <>id.+. See முற்பவம்2. (யாழ். அக.) . |
| முற்பனி | muṟ-paṉi n. See முன்பனி. (பிங்.) . |
| முற்பா | muṟ-pā n. <>முன்1+. Veṇpā, as the first of the four main metres in Tamil; நால்வகைப் பாவினுள் முதலாவதாகிய வெண்பா. (சூடா.) |
| முற்பாடன் | muṟpāṭaṉ n. <>முற்பாடு. One who is ahead of others or first; முற்பட்டவன். ஆர்த்திக்கு முற்பாடனாய் (திவ். திருப்பா. 4, வ்யா. பக். 73). |
| முற்பாடு | muṟ-pāṭu n. <>முன்1+படு-. 1. Being first or in advance; முற்படுகை. இன்பனாமிடத்தில் முற்பாடு இங்கேயாய் (ஈடு, 4, 5, 8). 2. Front; |
| முற்பாடை | muṟpāṭai n. A defect in cattle; மாட்டுக்குற்றம். (பெ. மாட். 21.) |
| முற்பாதி | muṟ-pāti n. <>முன்1+. The first or earlier half; முந்திய பகுதி. (W.) |
| முற்பார் | muṟ-pār n.<>id.+prob. பால். See முற்பாதி. (யாழ். அக.) |
| முற்பால் | muṟ-pāl n. <>id.+. See முன்பு. முற்பானிகழ்ந்தவும் (பெருங். இலாவாண.11, 162). . |
| முற்பாற்கிழமை | muṟpāṟ-kiḻamai n. <>முற்பால்+. Long-standing attachment, enduring friendship; பழமையான நட்புரிமை. முற்பாற் கிழமை முதலற வின்றி (பெருங். மகத. 18, 25). |
| முற்பிறப்பு | muṟ-piṟappu n. <>முன்1+. Past birth; முன்சன்மம். |
| முற்பூண் | muṟ-pūṇ n. <>id.+. Marriage badge; திருமங்கலியம். தெம்மாதர் முற்பூண்கவர் மன்னன் (பாரத. திரௌபதி. 87). |
| முற்பெரியான் | muṟ-periyāṉ n. <>id.+. Brahmā, பிரமன். முற்பெரியானை யாகத்தருப்பையான் முடிந்து (சீவக. 2464). |
| முற்போக்கு | muṟ-pōkku n. <>id.+. Progress, advancement; முன்னேற்றம்.Mod. |
| முற்ற | muṟṟa adv. <>முற்று-. [T.muṭṭa.] 1. Entirely, fully, totally; முழுதும். முற்ற மண்ணிடந்தாவி (திவ். நாய்ச். 2, 9). 2. Exceedingly; |
| முற்றகப்படு - தல் | muṟṟakappaṭu- v. intr. <>id.+. [T. muṭṭadipaduta.] To be caught in a siege; முற்றுகையில் அகப்படுதல். முற்றகப்பட்டோனை முற்றுவிடுத்தலும் (தொல். பொ. 181, உரை). |
| முற்றத்திற்குப்போ - தல் | muṟṟattiṟku-p-pō- v. intr. <>முற்றம்+. To make water; ஒன்றுக்குப்போதல். Brāh. |
| முற்றத்துற - த்தல் | muṟṟa-t-tuṟa- v. tr. <>முற்ற+. To renounce completely; முழுதுந்துறத்தல். முற்றத்துறந்தார் வீட்டினைத் தலைப்பட்டார் (குறள், 348, உரை). |
| முற்றம் | muṟṟam n. prob. முன்1. 1. Courtyard of a house; வீட்டுள் முன்னிடம். மணன் மலிமுற்றம் புக்க சான்றோர் (புறநா.178). 2. Inner yard of a house; 3. Esplanade, open space; 4. Expanse; |
| முற்றமுடிய | muṟṟa-muṭiya adv. <>முற்ற+முடி-. To the very end; கடைசிவரை. (W.) |
| முற்றல் | muṟṟal n. <>முற்று-. [K. muitu.] 1. Maturing; முதிர்ச்சி. 2. Anything that is fully grown or developed; 3. Hardness, as of the core of a tree; 4. Fruit almost ripe; 5. Completing; ending; 6. Strength; 7. Old age; 8. See முற்றுகை. அரணமுற்றலும் (தொல். பொ. 65). 9. Surrounding, encircling; 10. Hating; |
| முற்றவிடு - ல் | muṟṟa-viṭu- v. tr. <>id.+. 1. To allow to mature or ripen, as fruits; முதிரவிடுதல். Colloq. 2. See முற்றத்துற-. மற்றவன் பாசங்கள் முற்றவிட்டு (திவ். திருவாய். 8,2,11). |
| முற்றவும் | muṟṟavum adv. <>id. See முற்ற, 1.வீடுமின் முற்றவும் (திவ். திருவாய். 1, 2, 1). . |
