Word |
English & Tamil Meaning |
|---|---|
| முளையாணி | muḷai-y-āṇi n. <>id.+. 1. Iron pin of a door; கதவு நின்றாடும் இரும்புக்குடுமி. (யாழ். அக.) 2. Staple; |
| முளையான் | muḷaiyāṉ n. <>id. Little child; சிறுகுழந்தை. இந்த முளையான் பேச்சை யார் கேட்கிறது. (W.) |
| முளையுருளி | muḷai-y-uruḷi n. <>id.+உருள்-. Loc. 1. Withered crops; வாடியழிந்த பயிர். 2. Person spoilt even in his boyhood; |
| முளையெறி - தல் | muḷai-y-eṟi- v. intr. <>id.+. To sow grain that has been allowed to sprout; முளைத்தவிதையை வயலில் விசிறுதல். |
| முற்கட்டு | muṟ-kaṭṭu n. <>முன்+. (Mus.) The opening section of a song; பாட்டின் ஆரம்பத்திலுள்ள எடுப்பு. முற்கட்டும் பாகமுஞ் சீர்மோனைகளும் (விறலிவிடு. 493). |
| முற்கந்தெறி - த்தல் | muṟkan-teṟi- v. intr. <>முற்கம்1+. 1. To cluck, as a lizard; பல்லிகொட்டுதல். 2. To make sound with the tongue, like the cluck of a lizard; 3. To express disapprobation by a clucking sound; |
| முற்கம் 1 | muṟkam n. <>முற்கு. 1. Tthe cluck of a lizard; பல்லி செய்யும் ஒலி. 2. A sound made with the tongue, like the cluck of a lizard; 3. Loud noise; |
| முற்கம் 2 | muṟkam n. <>mudga. 1. See முதிரை, 1. . 2. Green gram. |
| முற்கரம் | muṟkaram n. <>mudgara. 1. See முசுண்டி. (பிங்.) முற்கரங்களு முசலமும் (கம்பரா. பிரமாத்திர.108). . 2. Large club; 3. Hammer; |
| முற்கரவன் | muṟkaravaṉ n. prob. mudgara. Kubera; குபேரன். (திவா. MSS.) |
| முற்கலம் | muṟkalam n. See முத்கலை. (யாழ்.அக.) . |
| முற்காசு | muṟkācu n. cf. முத்தக்காசு. Sedge-tuber; கோரைக்கிழங்கு. (சங். அக.) |
| முற்கார் | muṟ-kār n. <>முன்1+. A kārpaddy sown in āvani; ஆவணியில் விதைக்கும் கார்ப்பயிர். (G. Sm.D.I, i, 213.) |
| முற்கான்னம் | muṟkāṉṉam n. <>mudgānna. A kind of preparation made of rice, green-gram and coconut-scrapings; அரிசியும் சிறுபயறும் தேங்காய்த்துருவலுங் கூட்டிப் பக்குவப்படுத்தின சோறு. (இலக். அக.) |
| முற்கு | muṟku n. <>முக்கு4. 1. Inarticulate sound; எழுத்திலா ஒலி. முற்கு வீளை முதலியன (தொல். சொல். 1, உரை). 2. See முற்கம்1, 2. (W.) |
| முற்குலத்தோர் | muṟ-kulattōr n. <>முன்1+. Brahmins; பார்ப்பார். (பிங்.) |
| முற்குளம் | muṟ-kuḷam n. <>id.+. The 20th nakṣatra. See பூராடம். (பிங்.) |
| முற்கூறு | muṟ-kūṟu n. <>id.+கூறு2. 1. Earlier part; முன்பகுதி. முற்கூற்றால் ... உபாயமாகப் பற்றுகிறது (அஷ்டாதச. முமுட்சுப். த்வய. 6). 2. Beginning; |
| முற்கொழுங்கால் | muṟ-koḷuṅkāl n. <>id.+. The 25th nakṣatra. See பூரட்டாதி. (சூடா.) |
| முற்கொழுங்கோல் | muṟ-koḷuṅkōl n. <>id.+. See முற்கொழுங்கால். (யாழ்.அக.) . |
| முற்கொள்(ளு ) - தல் | muṟ-koḷ- v. tr. <>id.+. To go ahead of; to anticipate; முந்துதல். முற்கொண்டா னரக்க னென்னா (கம்பரா. நாகபாச, 116). இவரென்மேல் விடாமுன் முற்கொள்வேன் (கம்பரா. பிரமாத். 85). |
| முற்கொளுங்கால் | muṟ-koḷuṅkāl n. <>id.+prob. கொள்-+. See முற்கொழுங்கால். (இலக். அக.) . |
| முற்கோபம் | muṟ-kōpam n. See முன்கோபம். . |
| முற்சனி | muṟ-caṉi n. <>முன்1+. The 10th nakṣatra. See மகம். (நாமதீப. 107.) |
| முற்சீர் | muṟ-cīr n. <>id.+. See முதற்சீர். அசையிரண்டொன்றின் முற்சீர் (வீரசோ. யாப்.1). . |
| முற்பக்கம் | muṟ-pakkam n. <>id.+. 1. The front part; முன்பகுதி. 2. Bright fortnight, as the earlier part of a lunar month; |
| முற்பகல் | muṟ-pakal n. <>id.+. [T. munpagalu.] 1. Forenoon; பகலின் முற்பகுதி. பிறர்க்கின்னா முற்பகற் செய்யின் (குறள், 319). 2. The preceding day; 3. Former time; |
| முற்படர் - தல் | muṟ-paṭar- v. intr. <>id.+. 1. To go before; முன்னேசெல்லுதல். 2. To become exalted; |
