Word |
English & Tamil Meaning |
|---|---|
| முற்றவெளி | muṟṟa-veḷi n. <>முற்றம்+ வெளி. Open space; esplanade; வெளியிடம். திருமுற்றவெளி. |
| முற்றவை 1 | muṟṟavai n. <>முற்று-+அவை. Assembly of wise men; அறிவால் முதிர்ந்தோர் கூடிய சபை. கற்றோர் மொய்த்த முற்றவை நடுவண் (பெருங். உஞ்சைக். 36, 245). |
| முற்றவை 2 | muṟṟavai n. <>id.+அவ்வை. [K.muttavve.] Grandmother; பாட்டி. நற்றவை யென்னைப் பெற்ற முற்றவை (தேவா. 186, 7). |
| முற்றளபெடை | muṟṟaḷapeṭai n. <>முற்று+.(Pros.) Lengthening of sound by aḷapeṭai, in all the feet of a line; அடியின் எல்லாச் சீர்க்கண்ணும் அளபெடை வரத் தொடுப்பது (யாப். வி. 48.) |
| முற்றறிவன் | muṟṟaṟivaṉ n. <>id.+. God, as the omniscient; [எல்லாமறிந்தவன்] கடவுள். |
| முற்றறிவு | muṟṟaṟivu n. <>id.+. Omniscience; முழுதுணரும் அறிவு. |
| முற்றன் | muṟṟaṉ n. <>id. Perfect being; பூர்ணன். முற்றிலாதானை முற்றனே யென்று மொழியினும் (தேவா. 648, 9) |
| முற்றாமை | muṟṟāmai n. <>முற்று-+ஆ neg. 1. Incompleteness; முடிவுபெறாமை. (சங். அக.) 2. Impossibility; |
| முற்றாய்தம் | muṟṟāytam n. <>முற்று+. The letter 'k' in its full quantity; தன்மாத்திரையிற் குறைதலில்லாத ஆய்தவெழுத்து. முற்றாய்த மெட்டு (நன். 90, விருத்.). |
| முற்றாவுரு | muṟṟā-v-uru n. <>முற்று-+ஆ neg.+. Child; சிசு. ஓர் முற்றாவுருவாகி யாலம் பேரிலை யன்னவசஞ்செய்யு மம்மானே (திவ். திருவாய். 8, 3, 4). |
| முற்றி - த்தல் | muṟṟi- 11 v. tr. Caus. of முற்று-. To complete, finish; முடித்தல். முடியாக்கருமமாயினும் முடியும் வாயின் முற்றித்து (பெருங். மகத. 1, 69). |
| முற்றிக்கை | muṟṟikkai n. <>முற்று-. [T. muttadi K.muttige.] 1. See முற்றுகை, 1. (W.) . 2. See முற்றுகை, 4.சாப்பாட்டுக்கு மெத்த முற்றிக்கையாயிருக்கிறது. |
| முற்றிகரம் | muṟṟikaram n. <>முற்று+. See முற்றியலிகரம். (சங். அக.) . |
| முற்றிகை | muṟṟikai n. See முற்றுகை, 1. Loc. . |
| முற்றிமை | muṟṟimai n. <>முற்றி-. Mature wisdom; முதிர்ந்த ஞானம். முற்றிமை சொல்லின் (சீவக. 2511). |
| முற்றியலிகரம் | muṟṟiyal-ikaram n. <>முற்று+இயல்-+. (Gram.) The letter 'i' in its full quantity or sound value; தனது மாத்திரையிற் குறையாத இகரம். (யாழ். அக.) |
| முற்றியலுகரம் | muṟṟiyal-ukaram n. <>id.+இயல்-+. (Gram.) The letter 'u ' in its full quantity or sound value; தனது மாத்திரையிற் குறியாத உகரம் (நன். 164. விருத்.) |
| முற்றியார் | muṟṟiyār n. <>முற்று-. [T.muttadīnstuvāru.] Besiegers; முற்றுகை செய்தவர். முற்றியார் முற்றுவிட (பு. வெ. 6, 25). |
| முற்றியைபு | muṟṟiyaipu n. <>முற்று+ இயைபு. (Pros.) Rhyming of the last letter in all the feet of a line; அடியின் எல்லாச் சீர்க்கண்ணும் இயைபுவரத் தொடுப்பது. (யாப். வி. 48.) |
| முற்றில் 1 | muṟṟil n. prob. முற்று-. [K.muccal.] 1. Small winnow; சிறுமுறம். முற்றில் சிற்றிலுண்ணொந்து வைத்து (சீவக. 1099). 2. The 16th nakṣatra, as resembling a winnow. 3. A kind of shell-fish; |
| முற்றில் 2 | muṟṟil n. <>முன்றில். See முற்றம், 1. (யாழ். அக.) . |
| முற்றிலும் | muṟṟilum adv. <>முற்று-. See முற்ற,1. Colloq. . |
| முற்றிழை | muṟṟiḷai n. <>id.+. Lady, as bedecked with ornaments of finished workmanship; [வேலைப்பாடு திருந்திய அணிகளை அணிந்தவள்]. பெண். பெற்றிலேன் முற்றிழையை (திவ். பெரியதி. 3, 7, 8). |
| முற்றினவெள்ளை | muṟṟiṉa-veḷḷai n. <>id.+. Gleet; மேகநோய்வகை. (M. L.) |
| முற்று 1 - தல் | muṟṟu- 5 v. [T.muduru K. mudu M. muttnga.] 1. To become mature; to ripen; முதிர்தல். முற்றி யிருந்த கனியொழிய (நாலடி, 19). 2. To be fully grown; 3. To be advanced in age; 4. To abound, increase; 5. To become hardened, as the core of a tree; 6. To abide, dwell; 7. To be fulfilled, as one's desire; 8. To come to an end; to be finished; 9. To die; 10. To be similar; 1. To complete, finish; 2. To destroy, kill; 3. [T.muttu.] To surround; 4. [K.muttu.] To besiege, blockade; 5. To approcah, reach; 6. To get upon; 7. To become expert in; |
