Word |
English & Tamil Meaning |
|---|---|
| முள்வேலி | muḷ-vēl n. <>id.+. 1. Fence of thorn; முள்ளாலான அடைப்பு. அமரினிட்ட வருமுள்வேலி (புறநா. 301). 2. Fence of barbed wire; |
| முள்ளங்கத்தரி | muḷḷaṅ-kattari n. <>id.+. Wolly sinuate bluish-flowered prickly nightshade, m.sh., solanum melongena; கத்தரிவகை. (L.) |
| முள்ளங்கி | muḷḷaṅki n. <>mūlaka. [T. muḷḷaṅgi K. mūlaṅgi M. muḷḷaṅki.] Radish, Raphanus sativus; செடிவகை. (பதார்த்த. 409) . |
| முள்ளங்கிழங்கு | muḷḷaṅ-kiḻaṅku n. <>முள்+. Thorny yam, Dioscorea tomentosa; ஒருவகை வள்ளிக்கொடி (W.) |
| முள்ளங்கீரை | muḷḷaṅ-kīrai n. <>id.+. See முட்கீரை. (W.) . |
| முள்ளஞ்சங்கு | muḷḷa-caṅku n. <>id.+. சங்கு2 . A conch armed with spikes ; முட்களையுடைய சங்குவகை. (W.) |
| முள்ளடி | muḷ-ḷ-aṭi n. <>id.+ அடி. Clue; trace ; துப்பு. Loc. |
| முள்ளடிக்கூலி | muḷḷaṭi-k-kūli n. <>முள்ளடி+. Payment for furnishing clue, as to a theft ; துப்புக்கூலி. Loc. |
| முள்ளந்தண்டு | muḷḷan-taṇṭu n. <>முள்+தண்டு2. Vertebral column, backbone, spine ; முதுகிலுள்ள நடு எலும்பு. (C. G.) |
| முள்ளந்தண்டுக்கொடி | muḷḷan-taṇṭu-k-koṭi n. <>முள்ளந்தண்டு+. Spinal cord ; முள்ளந்தண்டிற்குள் அமைந்த நரம்புச்சவ்வு. (இங். வை.) |
| முள்ளந்திருக்கை | muḷḷan-tirukkai n. <>முள்+. 1. Sting-ray, greenish, attaining 5 ft. in length and 2 ft. across the disc, urogymnus asperrimus ; பச்சைநிறமுடையதும் குறுக்கில். 2 அடியும் நீளத்தில் 5 அடியும் வளர்வதுமான திருக்கைவகை. 2. Sea-fish, pinkish, attaining 8 in. in length, Halieutaa stellata; |
| முள்ளம்பலாச்சை | muḷḷam-palāccai n. <>id.+. 1. Sea-fish, light brown, attaining 2 ft. in length, Dioden hystrix, as covered with spines; வெளிறின பழுப்பு நிறமுள்ளதும் இரண்டுஅடிவரை வளர்வதுமான கடல்மீன்வகை. 2. Sea-fish, brown or black, attaining 13 in. in length, Tetrodon patoca; |
| முள்ளம்பன்றி | muḷḷam-paṉṟi n. <>id.+. [T. muḷḷampandi M. muḷḷampanni.] Porcupine, Hystrix hirsutirostris; மேலே முள் அடர்ந்துள்ள பன்றிவகை. (பதார்த்த. 855.) |
| முள்ளன்பலாச்சை | muḷḷaṉ-palāccai n. See முள்ளம்பலாச்சை . . |
| முள்ளாங்கத்தரி | muḷḷāṅ-kattari n. See முள்ளங்கத்தரி. (மூ. அ.) . |
| முள்ளாறு | muḷḷāṟu n. <>முள்+. Silvery sea-fish. See இராமமுழியன். |
| முள்ளி 1 | muḷḷi n. <>id. [T. mulaka, K. M. muḷḷi]. 1. Thorny plant; முள்ளுள்ள செடி. (நன். 62, உரை.) 2. Indian nightshade, m.sh., Solanum indicum; 3. Nail dye, Barleria; 4. Holly-leaved bear's-breech; 5. Fragrant screw-pine; 6. Toddy; |
| முள்ளி 2 | muḷḷi n. See முளி3, 3. . |
| முள்ளிக்கீரை | muḷḷi-k-kīrai n. <>id.+. See முட்கீரை. (மூ. அ.) . |
| முள்ளிடுக்கி | muḷ-ḷ-iṭukki n. <>id.+. See முள்வாங்கி. (W.) . |
| முள்ளிப்பூ | muḷḷi-p-pū n. A masquerade dance; வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.) |
| முள்ளியார் | muḷḷiyār n. Author of ācāra-k-kōvai. See பெருவாயின்முள்ளியார். |
| முள்ளிலவம் | muḷ-ḷ-ilavam n. <>முள்+. See முள்ளிலவு . . |
| முள்ளிலவு | muḷ-ḷ-ilavu n. <>id.+. Red flowered silk-cotton tree, l. tr., Bombax malabaricum; இலவுவகை. (சீவக. 788.) |
| முள்ளிழைப்புளி | muḷ-ḷ-iḻaippuḷi n. <>id.+. Plane with serrated bit ; இழைப்புளிவகை . |
| முள்ளுக்கடம்பு | muḷḷu-k-kaṭampu n. <>id.+. Nepal berberry, m. sh., Berberis nepalensis; செடிவகை. (L.) |
| முள்ளுக்கடம்பை | muḷḷu-k-kaṭampai n. <>id.+. See முள்ளுக்கடம்பு. (L.) . |
| முள்ளுக்கத்திரி | muḷḷu-k-kattiri n. <>id.+. See முள்ளங்கத்தரி. Loc. . |
| முள்ளுக்கரப்பன் | muḷḷu-k-karappaṉ n. <>id.+. See முள்ளுக்கரப்பான். (W.) . |
| முள்ளுக்கரப்பான் | muḷḷu-k-karappāṉ n. <>id.+. A kind of eruption with pimples; மீந்தோல்மீது படரும் நோய்வகை. Colloq. |
