Word |
English & Tamil Meaning |
|---|---|
| முன்னு 2 - தல் | muṉṉu- 5 v. <>முன்1. tr. 1. To meet; எதிர்ப்படுதல். கதிர்முலைக் கன்னிமார்ப முன்னினர் முயங்கி னல்லால் (சீவக. 483). 2. To reach, arrive at; 3. To approach; 4. To get to, join; 5. To adhere to; to follow; 1. To swell, rise, as the waves; 2. To spread; 3. To precede, go before; 4. To happen; |
| முன்னுக்குவா - தல் [முன்னுக்குவருதல்] | muṉṉukku-vā- v. intr. <>id.+. To come to the fore; to advance, progress; விருத்தியடைதல். Mod. |
| முன்னுச்சி | muṉ-ṉ-ucci n. <>id.+. Front part of the head; தலையுச்சியின் முன்பாகம். |
| முன்னுச்சிப்பூ | muṉṉucci-p-pū n. <>முன்னுச்சி+. An ornament for the forehead of a child. See உச்சிப்பூ. Loc. |
| முன்னுரை 1 - த்தல் | muṉ-ṉ-urai- v. tr. <>முன்1+. 1. To indicate beforehand; முற்பட அறிவித்தல். முகம்போல முன்னுரைப்பதில் (நான்மணி. 47.) 2. To foretell, predict; |
| முன்னுரை 2 | muṉ-ṉ-urai n. <>id.+. 1. Ancient saying; பழமொழி. 2. Ancient history; 3. Preface; |
| முன்னுற | muṉ-ṉ-uṟa adv. <>id.+ உறு-. Previously, beforehand, already; முன்பாக. முன்னுறக் காவா திழுக்கியான் (குறள், 535). |
| முன்னுறவுணர்தல் | muṉ-ṉ-uṟa-v-uṇar-tal n. <>id.+id.+. (Akap.) Theme describing a maid getting to know of the secret love-affair of her mistress; தலைவிக்கு முன்னுற்ற களவு நிலையைத் தோழி அறிதலைக் கூறும் அகத்துறை. (திருக்கோ. 62, கொளு.) |
| முன்னுறுபுணர்ச்சி | muṉ-ṉ-uṟu-puṇarc-ci n. <>id.+id.+. (Akap.) First union of lovers. See இயற்கைப்புணர்ச்சி. (இறை. 2, பக். 33.) |
| முன்னூல் | muṉṉūl n. <>id.+நூல். 1. Original treatise, as distinguished from subsequent works or commentaries; ஆதிநூல். 2. The Vēdas; |
| முன்னூற்கேள்வன் | muṉṉūṟ-kēḷvaṉ n. <>முன்னூல்+. God; கடவுள். (யாழ். அக.) |
| முன்னெண்ணம் | muṉ-ṉ-eṇṇam n.<> முன்1+. Loc. 1. Thoughts about the past; முன்னிகழ்ச்சி பற்றிய நினைவு. 2. Forethought ; |
| முன்னெழுச்சி | muṉ-ṉ-eḻucci n. <>id.+. See முன்னெண்ணம், 1. (W.). . |
| முன்னெற்றி | muṉṉeṟṟi n. <>id.+ நெற்றி. Upper part of the forehead; நெற்றியின் மேற்பாகம். முன்னெற்றி நரைத்தன போல (திவ். பெரியாழ். 3,5, 10). |
| முன்னெற்றிமயிர் | muṉṉeṟṟi-mayir n. <>முன்னெற்றி+. Forelock; தலையின் முன்புறத்து மயிர். Loc. |
| முன்னே | muṉṉē adv. <>முன்1. [K. munna.] 1. Before; முன்பு. முன்னே கொடுத்தா ருயப்போவர் (நாலடி, 5). 2. In the presence of; |
| முன்னேர் | muṉ-ṉ-ēr n. <>id.+ ஏர். Leading plough, in ploughing; உழவில் முதலிற் செல்லும் ஏர். Colloq. |
| முன்னேர்க்குண்டை | muṉṉēr-k-kuṇṭai n. <>முன்னேர்+. Leading team of oxen, in ploughing ; உழவில் முந்திச்செல்லும் ஏர்மாடு. (W.) |
| முன்னேரம் | muṉṉēram n. <>முன்1+ நேரம். 1. Early time, as forenoon; இளம்பகல். 2. Morning twilight; 3. Evening twilight; |
| முன்னேற்றம் | muṉ-ṉ-ēṟṟam n. <>முன்னேறு-. Progress, advance; விருத்தியடைகை. Mod. |
| முன்னேறு - தல் | muṉ-ṉ-ēṟu v. intr. <> முன்1+. 1. To progress, advance; விருத்தியடைதல். Mod. 2. To anticipate, forestall; |
| முன்னை 1 | muṉṉai n. <>id. [K. M. munne.] 1. Former times, antiquity; பழமை. முன்னைப் பழம்பொருட்கும் (திருவாச. 7, 9). 2. Elder sister; 3. Elder brother; |
