Word |
English & Tamil Meaning |
|---|---|
| முன்னை 2 | muṉṉai n. 1. Firebrand teak, Premna; முன்னைமரப்பொது. 2. Headache-tree. 3. Dusky-leaved firebrand teak. 4. Woolly-leaved firebrand teak. 5. Charcoal-tree. |
| முன்னைக்கணம் | muṉṉai-k-kaṇam n. <>முன்னை1+. Past time; சென்றகாலம். முன்னைக்கணத்தி னிறந்தவனும் (மேருமந். 662). |
| முன்னைக்கீரை | muṉṉai-k-kīrai n. <>முன்னை2+. Leaves of muṉṉai tree; முன்னைமரத்தின் இலை. |
| முன்னைக்கூட்டி | muṉṉai-k-kūṭṭi adv. <>முன்னை1+. See முன்னைக்கூடி. Tinn. . |
| முன்னைக்கூட | muṉṉai-k-kūṭa adv. <>id.+. . See முன்னைக்கூடி. Loc. |
| முன்னைக்கூடி | muṉṉai-k-kūṭi adv. <>id.+. Before; already; முன்னமே. Loc. |
| முன்னையோர் | muṉṉaiyōr n. <>id. 1, Predecessors; ancestors; முன்னோர். முன்னையோரிறந்தார் (கம்பரா. இந்திரசித் 8). 2. Elders; |
| முன்னைவினை | muṉṉai-viṉai n. <>id.+. Past karma, destiny; பழவினை. உழல்வதெல்லாம் . . . முன்னை வினையாய் விடும் (நாலடி, 107). |
| முன்னொற்றி | muṉ-ṉ-oṟṟi n. <>முன்1+. First or prior mortgage; முதல் அடைமானம். Mod. |
| முன்னொட்டம் | muṉ-ṉ-ōṭṭam n. <>id.+. Cursory glance or perusal; மேலேழந்தவாரியாகப் பார்வையிடுகை. Loc. |
| முன்னோட்டுக்கொள்(ளு) - தல் | muṉ-ṉ-ōṭṭu-k-koḷ- v. tr. <>id.+ ஓடு-+. To learn by investigation; ஆராய்ந்துகொள்ளுதல். அவதாரங்களை முன்னோட்டுக்கொண்டு (ஈடு, 1, 3. பிர.). |
| முன்னோடி | muṉ-ṉ-ōṭi n. <>id.+ ஓடு-. An evil spirit, supposed to walk the streets in times of pestilence ; கொள்ளைநோயுள்ள காலத்தே தெருக்களில் உலாவுவதாகக் கருதப்படும் பேய். (W.) |
| முன்னோடும்பிள்ளை | muṉ-ṉ-ōṭum-piḷḷai n. <>id.+id.+. 1. One who voluntarily helps in managing the affairs of a family; வீட்டுக்காரியங்களை நிர்வகிப்பதில் வலியவந்து உதவிசெய்பவன். Loc. 2. An attendant god of kuṭṭi-y-āṇṭavaṉ; |
| முன்னோர் | muṉṉōr n. <>id. 1.Predecessors, ancestors; குலத்தலைவர். 2. Chief ministers; 3. The ancients; |
| முன்னோலை | muṉ-ṉ-ōlai n. <>id.+. Previous records or deeds; எழுதிக்கொடுத்திருப்பதற்கு முன்னுள்ள ஆதாரச்சீட்டு. Nā. |
| முன்னோன் | muṉṉōṉ n. <>id. 1. Gaṇēša; விநாயகன். (சூடா.) 2. Arhat; 3. God; 4. Predecessor; ancestor; 5. Father; 6. Elder brother; |
| முனக்கம் | muṉakkam n. <>முனங்கு-. 1. Muttering, murmuring; grumbling; முணுமுணுக்கை. Nā. 2. Moan; |
| முனகர் | muṉakar n. <>முனகு. Low, mean persons; நீசர். வினையின்முனகர் துன்னு மின்னாக்கடறு (திருக்கோ. 217). |
| முனகு 1 - தல் | muṉaku- 5 v. intr. See முனங்கு-. . |
| முனகு 2 | muṉaku n. prob. முனகு-. Defect, fault; குற்றம். முனகு தீரத் தொழுதெழுமின்கள் (தேவா. 356, 2), |
| முனங்கு 1 - தல் | muṉaṅku- 5 v. intr. 1. To mutter, murmur; to grumble; முணுமுணுத்தல். 2. To moan; |
| முனங்கு 2 | muṉ-aṅku n. முன்1+ prob. அங்கம்2. Edge, border, side; ஓரம். Loc. |
| முனல் | muṉal n. (மலை.) 1. Arabian jasmine. See முல்லை 1. 2. Wild jasmine. |
| முனாசிப் | muṉācip <> Arab. munāsib. adj. Proper, pertinent, fit; தகுந்த --n. Just or reasonable tax; |
| முனாசிப்கம்மி | muṉācip-kammi n. <> முனாசிப்+. Proper remission of assessment; நியாயமான வரிவஜா. (R. T.) |
| முனாது | muṉātu n. <> முன்1. 1. That which is in front; முன்னிடத்துள்ளது. சித்திரகூட முனாதென (சீவக. 1421). 2. That which is earlier; |
| முனி 1 - தல் | muṉi- 4 v. tr. [K. M. muni.] 1. To dislike; வெறுத்தல். முனித னினைதல் வெரூஉதன் மடிமை (தொல். பொ. 260). 2. To be angry with; |
