Word |
English & Tamil Meaning |
|---|---|
| முனை 1 - தல் | muṉai- 4 v. [K. Tu. muni.] intr. 1. To fight; பொருதல். 2. cf. முன்1. To be zealous, enthusiastic; 3. To be deeply engaged; 1. To be angry with; to resent; 2. To dislike; |
| முனை 2 - த்தல் | muṉai- 11 v. intr. To attack; எதிர்த்தல். முனைப்பது நோக்கிவேல் முனையவி முற்றத்து (கல்லா. 70, 16). --intr. 1. To be active, busy oneself in, bestir oneself; 2. See முனை-தல். 3. Colloq. 3. To be of over-weight; |
| முனை 3 | muṉai n. <>முனை1-. [K. mone.] 1. Battle, fight, war; போர். கடுநெறி முனையகன் பெரும்பாழ் (பதிற்றுப். 25, 9). 2. Battle-field; 3. Enemy country; 4. Hatred; 5. Dislike, aversion; 6. Austerity; 7. Boldness, valour, audacity; 8. Crowd; collection; |
| முனை 4 | muṉai n. <>முன்1. [T. muna, K. mone.] 1. Front; முன். அத்தி னகர மகர முனையில்லை (தொல். எழுத். 125). 2. Face, appearance; 3. Superiority, eminence, priority; 4. Point, sharpened end, edge; tenon; 5. Cape, headland; |
| முனைகாரன் | muṉai-kāraṉ n. <>முனை3+. Courageous person; valiant, brave man; தீரன். (W.) |
| முனைகுலை - தல் | muṉai-kulai- v. intr. <>id.+. To be dispirited, discouraged; ஊக்கங்குன்றுதல். (W.) |
| முனைகேடு | muṉai-kēṭu n. prob. முனை4+. Disrespect, disgrace; shame, insult; அவமானம். (W.) |
| முனைசுனை | muṉaicuṉai n. 1. Invidious distinction; ஒழுங்கற்ற வேறுபாடு. (யாழ். அக.) 2. Double dealing; |
| முனைஞர் | muṉaiar n. <>முனை3. Commander of an army; தண்டத்தலைவர். வேந்துவிடு முனைஞர் (தொல். பொ. 57.) |
| முனைந்தோர் | muṉaintōr n. <>முனை1-. Enemies; பகைவர். (திவா.) |
| முனைப்பதி | muṉai-p-pati n. <>முனை3+. Military encampment; பாசறை. (பிங்.) |
| முனைப்பாடி | muṉaippāti n. An ancient province comprising portions of North and South Arcot Districts; வட ஆர்க்காடு தென்னார்க்காடு ஜில்லாக்களின் பகுதிகள் அடங்கிய பழைய நாடுகளுள் ஒன்று. சிறந்த திருமுனைப்பாடித் திறம் பாடுஞ் சீர்ப்பாடு (பெரியபு. திருநாவு. 11). (1. M. P. N.A. 387: S. A. 737.) |
| முனைப்பாடியார் | muṉaippāṭiyār n. A poet, author of Aṟaneṟi-c-cāram; அறநெறிச்சாரம் என்ற நூலின் ஆசிரியராகிய புலவர். |
| முனைப்புலம் | muṉai-p-pulam n. <>முனை3+. See முனைப்பதி. (தொல். பொ. 57, உரை.) . |
| முனைமழுங்கு 1 - தல் | muṉai-maḻuṅku- v. intr. <>முனை4+. To become blunt, as the edge of an instrument; கூர்மைகெடுதல். |
| முனைமழுங்கு 2 - தல் | muṉai-maḻuṅku- v. intr. <>முனை3+. To become dispirited, lose courage; ஊக்கங் குன்றுதல். |
| முனைமுகம் | muṉai-mukam n. <>id.+. 1. Front of battle; போர்க்களத்தின் முன்னிடம். முனைமுகத்து நில்லேல் (ஆத்திசூ.). 2. See முனையிடம், 1. 3. Commencement of battle; |
| முனைமேற்செல்(லு) - தல் | muṉai-mēṟ-cel- v. intr. <>id.+. To invade an enemy country; பகைமேற் படையெடுத்தல். முனைமேற் சென்றோ ருறைபதி. (திவா.) |
| முனையடுவார்நாயனார் | muṉai-y-aṭuvār-nāyaṉār n. A canonized šaiva saint, one of 63; நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர். (பெரியபு.) |
| முனையர் | muṉaiyar n. See முனையரையர். இம்முனையர் பெருந் தகையார் (பெரியபு. நரசிங்க. 2). . |
| முனையரையர் | muṉaiyaraiyar n. A dynasty of chiefs who ruled in Muṉai-p-pāṭi; முனைப்பாடிநாடாண்ட சிற்றரசர். காவலனார்நரசிங்க முனையரையர் (பெரியபு. நரசிங்க.1). |
| முனையிடம் | muṉai-y-iṭam n. <>முனை3+. 1. Battle-field; போர்க்களம். 2. Town in a desert tract; |
| முனையுள்ளோன் | muṉai-y-uḷḷōṉ n. <>id.+. See முனைகாரன் (W.) . |
