Word |
English & Tamil Meaning |
|---|---|
| முனையோர் | muṉaiyōr n. <>id. Enemies; பகைவர் ஒன்னா முனையோர்க் கொழிக வினித்துயில் (பு.வெ. 4, 21). |
| முனைவன் 1 | muṉaivaṉ n. <>முனை4. 1. God, as the First Being; கடவுள். வினையினீங்கி விளங்கியவறிவின்முனைவன் (தொல். பொ. 649). 2. Saint, sage; 3. Chief; 4. The Buddha; 5. Arhat; |
| முனைவன் 2 | muṉaivaṉ n. <>முனை3. Enemy; பகைவன். (சது.) |
| முனைவு | muṉaivu n. <>முனை1-. 1. Aversion, dislike; வெறுப்பு. (தொல். சொல். 386.) 2. Freedom from desire; 3. Anger, wrath; |
| முஜறா | mujaṟā n. <>Arab. mujra. Remission granted to ryots for adverse seasons; any authorised deduction; set off. வரிவஜா. |
| முஜுமுதார் | mujumutār n. See முசுமுதார். (W.) . |
| முஷ்கரம் | muṣkaram n. [T. muṣkaramu K. muṣkara.] Obstinacy; பிடிவாதம். |
| முஷ்டி | muṣṭi n. <>muṣṭi. See முட்டி2. . |
| முஷ்டியுத்தம் | muṣṭi-yuttam n. <>id.+. Pugilism, boxing, fisticuffs; கையினாற் செய்யுங் குத்துச்சண்டை. |
| முஷ்டிவாங்கி | muṣṭi-vāṅki n. <>id.+. Recipient of doles; mean beggar; பிடியரிசி வாங்கும் பிச்சைக்காரன். முஷ்டிவாங்கிப் பயலோ மோப்பாச்சு (விறலிவிடு. 772). |
| முஸ்தாஜார் | mustājār n. <>Arab. mustājar. One who farms the government revenue for a fixed amount; renter; நிலவரியைக் கட்டுக்குத்தகைக்கு எடுப்பவன். (R. T.) |
| முஸ்தாஜிரி | mustājiri n. <>Arab. mustājar. Renting system, as opposed to ryotwāri system; கட்டுக்குத்தகை மூலம் வரிவசூல் செய்யுமுறை. (R. T.) |
| முஸ்திப்பு | mustippu n. <>Arab. mustaid. 1. Preparedness; ஆயுத்தம். 2. Appurtenances, accoutrements, paraphernalia; |
| முஸ்தீப்பு | mustippu n. See முஸ்திப்பு. Colloq. . |
| முஸ்தீபு | mustīpu n. See முஸ்திப்பு. பூஷணா லங்கிருதசோடு முஸ்தீபுவேண்டும் (திருவேங். சத. 65). . |
| முஸ்தை | mustai n. <>mustā. Fragrant tuber of Cyperns rotundus; கோரைக்கிழங்கு. (தைலவ. தைல.) |
| முஸ்ல¦ம் | muslīm n. <>Arab. muslim. Muhammadan; முகம்மதியன். |
| மூ 1 | mū. . The compund of ம் and ஊ. . |
| மூ 2 | mū, adj. [K. mū.] Three; மூன்று. (W.) |
| மூ 3 - த்தல் | mū- 11 v. intr. [K. mūdu.] 1. To become old; to be older than another; to be senior in age; முதுமையுறுதல். தமியண் மூத்தற்று (குறள், 1007). 2. To end; 3. To be damaged or spoiled; |
| மூ 4 | mū n. <>மூ3-. Old age; மூப்பு. (யாழ். அக.) |
| மூக்கடைப்பான் | mūkkaṭaippāṉ n. <>மூக்கு1 + அடை2-. 1. Hindrance to breathing through the nostrils, due to cold; ஜலதோஷ வடைப்பு. 2. Polypus in the nose; 3. Quinsy in cattle; |
| மூக்கடைப்பு | mūkkaṭaippu n. <>id.+. See மூக்கடைப்பான், 1, 2. Loc. . |
| மூக்கணாங்கயிறு | mūkkaṇāṅ-kayiṟu n. <>மூக்கணை+கயிறு. See மூக்காங்கயிறு. (W.) . |
| மூக்கணை | mūkkaṇai n. <>மூக்கு1+அணை-. 1. See மூக்காங்கயிறு. . 2. Driver's seat in front of the cart. |
| மூக்கணைமரம் | mūkkaṇai-maram n. <>மூக்கணை + மரம். Pole of a cart; வண்டியின் ஏர்க்கால்மரம். |
| மூக்கந்தண்டு | mūkkan-taṇṭu n. <>மூக்கு1+. See மூக்குத்தண்டு. (C.G.) . |
| மூக்கப்பன் | mūkkappaṉ n. Author of Nīticāram; நீதிசாரநூலாசிரியர். (அபி.சிந்.) |
| மூக்கம் | mūkkam n. <>mūrkha. Rage; சீற்றம். படமூக்கப் பாம்பணையானோடு (தேவா. 1232, 8). |
| மூக்கர் | mūkkar n. <>id. Low, vulgar people; கீழ்மக்கள். (திவா.) |
