Word |
English & Tamil Meaning |
|---|---|
| மூக்கு 2 | mūkku n. <>mūrkha. Rude talk; முரட்டுப் பேச்சு. மூக்குப் பேசுகின்றா னிவனென்று (திவ். பெரியாழ். 5, 1, 1). |
| மூக்குக்கண்ணாடி | mūkku-k-kaṇṇāṭi n. <>மூக்கு1+. Spectacles; பார்வை நன்கு தெரியுமாறு அணியும் கண்ணாடி. Mod. |
| மூக்குக்குத்து - தல் | mūkku-k-kuttu- v. intr. <>id.+. To perforate the nose, as of a girl-child; சிறுமிகளின் மூக்கில் துளையிடுதல். |
| மூக்குக்கொழுந்து | mūkku-k-koḻuntu n. <>id.+. See மூக்காங்கொழுந்து. (யாழ். அக.) . |
| மூக்குச்சட்டி | mūkku-c-caṭṭi n. <>id.+. A vessel with a projecting lip, used to pour liquid food; இரசமுதலியன பரிமாறுதற்குரிய மூக்குள்ள பாத்திரவகை. Colloq. |
| மூக்குச்சளி | mūkku-c-caḷi n. <>id.+. Mucus of the nose, snivel, catarrhal discharge; மூக்கினின்று வெளிப்படுஞ் சளி. |
| மூக்குச்சாத்திரம் | mūkku-c-cattiram n. <>id.+. Art of divination by studying the nature of one's respiration. See சரசாத்திரம். (யாழ். அக.) |
| மூக்குச்சிந்து - தல் | mūkku-c-cintu- v. intr. <>id.+. To blow the nose; மூக்குச்சளியை வெளிப்படுத்துதல். (C. G.) |
| மூக்குச்சீறு - தல் | mūkk-c-cīṟu- v. intr. <>id.+. See மூக்குச்சிந்து-. (W.) . |
| மூக்குச்சுழி - த்தல் | mūkku-c-cuḻi- v. intr. <>id.+. To turn up one's nose in contempt; இகழ்ச்சிக்குறியாக மூக்கை நெரித்துத் திருப்புதல் (யாழ். அக.) |
| மூக்குத்தடை | mūkku-t-taṭai n. <>id.+. See மூக்குத்தி, 1, 2. Loc. . |
| மூக்குத்தண்டு | mūkku-t-taṇṭu n. <>id.+. Bridge of the nose; மூக்கின் எலும்புள்ள மேற்பாகம். |
| மூக்குத்தழுக்கி | mūkku-t-taḻukki n. See மூக்குத்தளுக்கு. (யாழ். அக.) . |
| மூக்குத்தளுக்கு | mūkku-t-taḷukku n. <>மூக்கு1+. See மூக்குத்தி, 1. . |
| மூக்குத்தி | mūkkutti n. cf. மூக்கொற்றி. [K. Tu. mūkuti M. mūkkutti.] 1. Nose-jewel worn by women; பெண்டிர் பூணும் மூக்கணி. (S. I. I. ii, 339.) முத்தமிட வொட்டாத மூக்குத்தியைக் கழற்றி (விறலிவிடு. 569). 2. See மூக்குவாளி. 3. Bluntleaved hogweed, s.cl., Boerhaavia verticillata; 4. Pointed-leaved hogweed, s. cl., Boerhaavia rependa; See மூக்கொற்றி, 3 Loc. |
| மூக்குத்திருகு | mūkku-t-tiruku n. <>மூக்கு1+. See மூக்குத்தி, 1,2. . |
| மூக்குத்தூள் | mūkku-t-tūḷ n. <>id.+. See மூக்குப்பொடி. . |
| மூக்குப்பிடிக்கவுண்(ணு) - தல் | mūkku-p-piṭikka-v-uṇ- v. tr. <>id.+. To eat to surfeit; நிரம்பவுண்ணுதல். Colloq. |
| மூக்குப்பிழிதல் | mūkku-p-piḻital n. <>id.+. A ceremony during the pregnancy of a woman, performed with a view to securing a male child. See புஞ்சவனம். Loc. |
| மூக்குப்பிளவை | mūkku-p-piḷavai n. <>id.+. An abscess in the nose; மூக்கில் வரும் ஒரு வகைப் புண் (யாழ். அக.) |
| மூக்குப்பீ | mūkku--p-pī n. <>id.+. Dried mucus of the nose; மூக்கிலுள்ள உலர்ந்த சளிப்பொருக்கு. Loc. |
| மூக்குப்பீனசம் | mūkku-p-pīṉacam n. <>id.+. (M. L.) 1. Inflammation of the nose; பீனசரோகம். 2. Polypus in the nose; |
| மூக்குப்பூரி | mūkku-p-pūri n. <>id.+ perh. பீறு-. Loc. 1. Male child who is born after the early death of the first two previous male children of the same parents and whose nose is perforated in the belief that its death in childhood will thereby be averted; முதலிரண்டு ஆண் குழந்தைகள் இறக்க மூன்றும் பிள்ளையாகப் பிறந்தவனும் பாலாரிஷ்டநிவர்த்திக்காக மூக்குக் குத்தப்பெற்றவனுமான ஆண்குழந்தை. 2. Hare-lipped person; |
| மூக்குப்பூரு - தல் | mūkku-p-pūru- v. intr. <>id.+ id. See மூக்குக்குத்து-, . |
| மூக்குப்பூறி | mūkku-p-pūṟi n. See மூக்குப் பூரி. . |
| மூக்குப்பொட்டு | mūkku-p-poṭṭu n. <>மூக்கு1+. See மூக்குத்தி, 1 . |
