Word |
English & Tamil Meaning |
|---|---|
| மூகையெழுத்து | mūkai-eḻuttu n. <>id.+. Consonant . See ஊமையெழுத்து. (W.) |
| மூங்கர் | mūṅkar n. <>mūka. Dumb persons; ஊமையர். கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டுவித்து (தேவா. 1040, 2). |
| மூங்கா | mūṅkā n. 1. A species of mongoose; கீரிவகை. (தொல். பொ. 562.) 2. [T. K. muṅgi.] Mongoose; 3. [M. mūṅṅā.] Owl; |
| மூங்கி | mūṅki n. <>Hindi. mūṅga <>mudga. cf. மூங்கு. Green gram; பாசிப்பயறு. (மலை.) |
| மூங்கிடப்பை | mūṅkiṭappai n. Corr. of மூங்கிற்றப்பை. . |
| மூங்கில் | mūṅkil n. [M. mūngil.] 1. Bamboo, s. tr., Bambusa arundinacea; புறக்காழுள்ள பெரும்புல்வகை. அம்பணை மூங்கிற் பைம்போழ் (பெருங். உஞ்சைக். 42, 28). 2. The seventh nakṣatra; |
| மூங்கிலம்மா | mūṅkil-ammā n. <>மூங்கில் +. A village deity; ஒரு கிராமதேவதை . Loc. |
| மூங்கிலரிசி | mūṅkil-arici n. <>id.+. The seed of the bamboo; மூங்கிலினின்று உண்டாம்விதை. (சீவக. 1422, உரை.) |
| மூங்கிலாடை | mūṅkil-āṭai n. <>id.+. Paper-like tissue inside bamboos; மூங்கிலின் உட்புறத்தில் மெல்லியதாகவுள்ள தாள். (சிறுபாண். 236, உரை.) |
| மூங்கிலுப்பு | mūṅkil-uppu n. <>id.+. Bamboo-salt, tabasheer, a secretion from the joints of unhealthy bamboo; நோய்கொண்ட மூங்கிற் கணுக்களினின்று வடியும் பிசின். (M. M. 69.) |
| மூங்கிற்குத்து | mūṅkiṟ-kuttu n. <>id.+. 1. See மூங்கிற்புதர். Loc. . 2. See மூங்கிற்போத்து. (W.) |
| மூங்கிற்குழல் | mūṅkiṟ-kuḻal n. <>id.+. See மூங்கிற்குழாய். (யாழ். அக.) . |
| மூங்கிற்குழாய் | mūṅkiṟ-kuḻāy n. <>id.+. 1. Bamboo reed, used as a flask; பானீயங்களைப்பெய்துவைக்க உதவும் மூங்கிற் பாத்திரம். மூங்கிற் குழாய்க்குள்ளே பெய்தலையுடைய . . . கட்டெளிவை (மலைபடு. 171, உரை). 2. Flute of bamboo; |
| மூங்கிற்கொட்டை | mūṅkiṟ-koṭṭai n. <>id.+. See மூங்கிலரிசி. (யாழ். அக.) . |
| மூங்கிற்கொத்து | mūṅkiṟ-kottu n. <>id.+. See மூங்கிற்குத்து, 1. Loc. . |
| மூங்கிற்கோல் | mūṅkiṟ-kōl n. <>id.+. Bamboo stick; மூங்கிற்கழி. மூங்கிற்கோலைத் தலையிலே வலித்துக் கட்டின (பெரும்பாண். 285, உரை). |
| மூங்கிற்பட்டை | mūṅkiṟ-paṭṭai n. <>id.+. 1. See மூங்கிற்பிளாச்சு. . 2. Sheath at the knot of a bamboo; |
| மூங்கிற்பண்ணை | mūṅkiṟ-paṇṇai n. <>id.+. Dense clump of bamboos; அடர்த்தியான மூங்கிற்காடு. Nā. |
| மூங்கிற்பத்தை | mūṅkiṟ-pattai n. <>id.+ T. badda. See மூங்கிற்பிளாச்சு. Loc. . |
| மூங்கிற்பிளாச்சு | mūṅkiṟ-piḷāccu n. <>id.+. Splint, splinter, lath of bamboo; நீளத்திற்பிளந்த மூங்கிற்றுண்டு. Colloq. |
| மூங்கிற்பிளிச்சு | mūṅkiṟ-piḷiccu n. <>id.+. 1. See மூங்கிற்பிளாச்சு. Loc. . 2. Thin bamboo stick; |
| மூங்கிற்புதர் | mūṅkiṟ-putar n. <>id.+. Cluster of bamboos; நெருங்கி வளர்ந்த மூங்கிற்றொகுதி. (W.) |
| மூங்கிற்புல் | mūṅkiṟ-pul n. <>id.+. A kind of grass; புல்வகை. (மூ. அ.) |
| மூங்கிற்போத்து | mūṅkiṟ-pōttu n. <>id.+. Cluster of bamboo saplings; கொத்தாகவுள்ள மூங்கிற்கன்று. (W.) |
| மூங்கிற்றண்டு | mūṅkiṟṟaṇṭu n. <>id.+ தண்டு Bamboo stick; மூங்கிற்கழி. (யாழ். அக.) |
| மூங்கிற்றப்பை | mūṅkiṟṟappai n. <>id.+ தப்பை See மூங்கிற்பிளாச்சு. (W.) . |
| மூங்கின்முத்து | mūṅkiṉ-muttu n. <>id.+. A kind of pearl said to be obtained from the bamboo; மூங்கிலினின்று உண்டாவதாகக் கருதப்படும் முத்துவகை. (W.) |
| மூங்கினெல் | mūṅkiṉel n. <>id.+ நெல். See மூங்கிலரிசி. (W.) . |
| மூங்கு | mūṅku n. See மூங்கி. (W.) . |
| மூங்கை | mūṅkai n. See மூகை. தீய புறங்கூற்றின் மூங்கையாய் (நாலடி, 158). |
| மூங்கையான் | mūṅkaiyāṉ n. <>மூங்கை. Dumb person; ஊமையன். மூங்கையான் பேசலுற்றான் (கம்பரா. நாட். 1). |
| மூங்கைரோகம் | mūṅkai-rōkam n. perh. id.+. A kind of disease; நோய்வகை. (கடம்ப. பு. இல¦லா. 127.) |
| மூச்சடக்கு - தல் | mūccaṭakku- v. intr. <>மூச்சு +. To control and hold the breath; சுவாசத்தை உள்ளடக்குதல். மூச்சடக்கி யென்றும் வார்புனலிடையே நின்று (குற்றா. தல. வடவருவி. 28). |
