Word |
English & Tamil Meaning |
|---|---|
| மூசாந்தம் | mūcāntam n. White lotus; வெண்டாமரை. (மலை.) |
| மூசாப்பு | mūcāppu n. <> U. musāb. 1. Cloudiness, duskiness; மந்தாரம். (யாழ். அக.) 2. Difficult breathing; |
| மூசாப்புவாங்குதல் | mūcāppu-vāṅkutal n. <> மூசாப்பு+. Dispersing of clouds; மேகம் வெளிவாங்குகை. (W.) |
| மூசாம்பரம் | mūcāmparam n. <> U. muṣāmbar. 1. Scarlet flowered aloe. See கரியபோளம், 1. 2. Resinous inspissated juice of aloe; 3. A compound of catechu. |
| மூசாலை | mūcālai n. <>U. musal. 1. Laziness; சோம்பு. (யாழ். அக.) 2. Stupidity; 3. That which is void of beauty or attraction; |
| மூசு 1 - தல் | mūcu- 5 v. tr. [T. musuru]. To swarm about, gather round; மொய்த்தல். வண்டு மூசுதேறன் மாந்தி (நெடுநல். 33).-intr. 1. To go bad; to be spoiled, rancid; 2. To die, 3. [T. mūṭsūṭsu.] To sniff; |
| மூசு 2 | mūcu n. <>மூசு-. 1. [T. K. musuru.] Swarming, thronging; மொய்க்கை. வண்டு மூசறா (சீவக. 418). 2. Green or unripe fruit; |
| மூசுண்டை | mūcuṇṭai n. 1. Eatables; தின்பண்டம். Madr. 2. Spoiled cake; |
| மூசுமல்லிகை | mūcu-mallikai n. prob. ஊசி+. Eared jasmine. See ஊசிமல்லிகை, 1. (பதார்த்த. 331.) |
| மூசுமூசெனல் | mūcumūceṉal n. Onom. expr. of (a) Crunching sound, as of cattle eating seeds; ஓரொலிக்குறிப்பு. (b) Breathing hard, as when intensely at work; panting, as in running; |
| மூசெனல் | mūceṉal n. Onom. expr. of Breathing hard. See மூசுமூசெனல். Loc. |
| மூசை | mūcai n. <>mūṣā. Colloq. 1. Crucible; மண்ணாலான குகை. 2. Earthern mould for casting molten metal; |
| மூஞ்சான் | mūcāṉ n. Sea-fish, scarlet, Serranus miniatus; கடல்மீன்வகை. |
| மூஞ்சி | mūci n. [T.K. mūti M. mūcci]. Face; முகம். பிணிகொண் மூஞ்சிப் பிசாசகன் (நீலகேசி, பூதவாதச்.3). |
| மூஞ்சிகாட்டு - தல் | mūci-kāṭṭu- v. <>மூஞ்சி+. intr. To wear a long face; எளிமையைக் காட்டுதல்.---tr. See மூஞ்சியாலடி-. Loc. |
| மூஞ்சிச்சுவர் | mūci-c-cuvar n. <>id.+. Gable wall; நெற்றிச்சுவர். (கட்டட. நாமா.15.) |
| மூஞ்சிசுண்டு - தல் | mūci-cuṇṭu- v. intr. <>id.+. (யாழ். அக.) 1. To be wry-faced; முகத்தைச் சுளித்தல். 2. To look small or withered; |
| மூஞ்சியாலடி - த்தல் | mūciyāl-aṭi- v. tr. <>id.+. To show irritability or bad temper; உடன்படாமைக் குறிப்புத்தோன்ற எரிந்துவிழுதல். |
| மூஞ்சு - தல் | mūcu- 5 v. tr. <>மூசு-. 1. See மூசு-. (W.) . 2. To lick; |
| மூஞ்சுறு | mūcuṟu- n. See மூஞ்சூறு. (W.) . |
| மூஞ்சூற்றுமுள்ளன் | mūcūṟṟu-muḷḷaṉ n. prob. மூஞ்சூறு+. A bulbous-rooted creeper; கிழங்குள்ள கொடிவகை. (யாழ். அக.) |
| மூஞ்சூறு | mūcūṟu- n. 1. Musk-rat, Sorex indicus; பிராணி வகை. Colloq. 2. A cattle disease; |
| மூஞ்சை | mūcai- n. <>மூஞ்சி. 1. Pouting, sullen countenance; கோணிய முகம். 2. Longish face; 3. Longish nose; |
| மூஞ்சையன் | mūcaiyaṉ n. <>மூஞ்சை. Pouter, sulky fellow; முகங்கோணியவன். (W.) |
| மூட்கு 1 - தல் | mūṭku- 5 v. tr. prob. மூழ்-. To ladle out, as rice from a pot; அகப்பையால் எடுத்தல். Loc. |
| மூட்கு 2 - தல் | mūṭku- 5 v. tr prob. மீள்-. To unravel; to free, as from an encumbrance; சிக்கலை விடுவித்தல். Loc. |
| மூட்சி | mūṭci n. <>மூள்-. Violent temper; rage; கோபமிகுதி. மூட்சியிற் கிழித்த வோலை (பெரியபு. தடுத்தாட். 56) |
| மூட்டங்கட்டு - தல் | mūṭṭaṅ-kaṭṭu- v. <>மூட்டம்+. intr. 1. To make a pit or cavity to serve as a crucible for melting metals; உலோகமுருக்கக் குழியுண்டாக்குதல். (W.) 2. To gather, as clouds; 1. To cover with mud, etc., as a corpse in the funeral pyre; 2. To prepare, fit, arrange; 3. To set going, commence as an undertaking; |
