Word |
English & Tamil Meaning |
|---|---|
| மூட்டங்கலை - த்தல் | mūṭṭaṅ-kalai- v. tr. <>id.+. To break open or break up, as a covering or coating of mud; மூடியுள்ள மூட்டத்தை நீக்குதல். (W.) |
| மூட்டம் | mūṭṭam n. <>மூடு-. 1. That which is covered; மூடியிருப்பது. (சது.) 2. Sky overcast with clouds; 3. Furnace; 4. Smouldering fire; 5. Heap of corn protected by a cover of straw and mud; 6. Interval between a woman's delivery and the first subsequent menstruation; 7. Fuel; 8. Bonfire; 9. Readiness; 10. A smith's tool; |
| மூட்டம்பண்ணு - தல் | mūṭṭam-paṇṇu- v. intr. <>மூட்டம்+. To prepare, as for a journey; ஆயத்தப்படுதல். (W.) |
| மூட்டம்பிரி - த்தல் | mūṭṭam-piri- v. tr. <>id.+. See மூட்டங்கலை-, (W.) . |
| மூட்டம்பொதி - தல் | mūṭṭam-poti- v. tr. <>id.+. See மூட்டங்கட்டு-, 3. Nā. . |
| மூட்டாள் | mūṭṭāḷ n. prob. மூட்டை1 +ஆள். [K. mūṭeyāḷu.] Porter; மூட்டைதூக்கி. சீட்டாளுக்கொரு மூட்டாளா? Colloq. |
| மூட்டு 1 - தல் | mūtṭu- 5 v. tr. Caus. of மூள்- [T. muṭṭinṭsu M. mūṭṭuga.] 1. To kindle, as a flame; மூளச்செய்தல். மூட்டிய தீ (நாலடி, 224). 2. To cause to enter; to put into; 3. To join, link; 4. To stitch, sew together; 5. To stimulate, as a quarrel; to stir up, as feelings; 6. To increase; |
| மூட்டு 2 | mūṭṭu- n. <>மூட்டு-. [T. M. mūṭṭu K. mūṭe.] 1. Joint; articulation; உடல் முதலிய வற்றின்பொருத்து. கவசத்தையு மூட்டறுத்தான் (கம்பரா. சடாயுவ. 113). 2. Junction; 3. Bridle, bit; 4. Tale-bearing; 5. Tie, bond; 6. That which is tied; 7. Stitch; 8. Excitement; provocation; |
| மூட்டு 3 | mūṭṭu n. <>மூடு-. 1. That which forms a cover, coating; மூடுகின்ற பொருள். மாலையை மூட்டாகப் பெய்து வெயிலை மறைத்து (சீவக. 1267, உரை). 2. See மூட்டம், 1. (W.) |
| மூட்டுக்காயம் | mūṭṭu-k-kāyam n. <>மூட்டு2+. Wound at a joint; உடற்பொருத்திலுள்ள காயம். (C. E. M.) |
| மூட்டுச்சாட்டு | mūṭṭu-c-cāṭṭu n. <>id.+. 1. Scandal; backbiting; கோள். (J.) 2. Joint; |
| மூட்டுச்சூலை | mūṭṭu-c-cūlai n. <>id.+. See மூட்டுச்சூலைவாயு. (M. L.) . |
| மூட்டுச்சூலைவாயு | mūṭṭu-c-cūlai-vāyu n. <>மூட்டுச்சூலை+. Inflammation of the joints; சூலைவியாதிவகை. (M. L.) |
| மூட்டுச்சேலை | mūṭṭu-c-cēlai n. <>மூட்டு2+. Patched saree; மூட்டித் தைத்த புடைவை. Loc. |
| மூட்டுத்திமிர்வாயு | mūṭṭu-t-timir-vāyu n. <>id.+. Anchylosis of joint; மூட்டிற் பிடிப்புண்டாக்கும் வாதநோய்வகை. (M. L.) |
| மூட்டுநழுவல் | mūṭṭu-naḻuval n. <>id.+. Dislocation of a joint; உடற்பொருத்துப் பிசகல். (M.L.) |
| மூட்டுப்பூச்சி 1 | mūṭṭu-p-pūcci n. <>மூடு3+. Bed-bug, Cimex lectularius; பூச்சிவகை. |
| மூட்டுப்பூச்சி 2 | mūṭṭu-p-pūcci n. prob. மூடு2+. Hairy caterpillar; கம்பளிப்பூச்சி. (G. S.A. D. I, 126.) |
| மூட்டுவாய் | mūṭṭu-vāy n. <>மூட்டு2+. Joint; clasp; பொருத்து. (இலக். வி. 640, உரை, பக். 643.) |
| மூட்டுவிலகல் | mūṭṭu-vilakal n. <>id.+. See மூட்டுநழுவல். (இங். வை.) . |
| மூட்டை 1 | mūṭṭai n. <>மூடு-. [T. mūṭa K. mūṭē M. mūṭṭai.] 1. Bundle, that which is tied up; bag; wallet; satchel; உள்ளே பண்டம் வைத்துக் கட்டப்பட்ட கட்டு. 2. Load carried in a sack; bale; 3. A large measure of capacity; bag, as of rice, containing generally 48 Madras measures; 4. Great lie; |
| மூட்டை 2 | mūṭṭai n. <>மூடு3 . [M. mūṭṭa.] See மூட்டுப்பூச்சி1. மூட்டை கலம் புழுதி முக்கலம் (தமிழ்நா.பக். 228). |
| மூட்டைக்காரன் | mūṭṭai-k-kāraṉ n. <>மூட்டை1+. See மூட்டைதூக்கி. . 2. Great liar; |
