Word |
English & Tamil Meaning |
|---|---|
| மூட்டைதூக்கி | mūṭṭai-tūkki n. <>id.+. Porter; சாமான்களைத் தூக்கிச்செல்லுங் கூலியாள். |
| மூட்டைப்பூச்சி | mūṭṭai-p-pūcci n. <>மூட்டை2+. See மூட்டுப்பூச்சி1. . |
| மூட்டையவிழ் - த்தல் | mūṭṭai-y-aviḻ- v. intr. <>மூட்டை1+. See மூட்டைவிடு-. Loc. . |
| மூட்டைவிடு - தல் | mūṭṭai-viṭu- v. intr. <>id.+. To give out a fictitious account; to start false rumours; பொய்ச்செய்தி கூறுதல். Loc. |
| மூடகருப்பம் | mūṭa-karuppam n. <>mūdha-garbha. Still-born child; கருப்பத்திலிறந்த சிசு. (யாழ். அக.) 2. A disease in which a pregnant woman is not easily delivered of her child; |
| மூடத்தனம் | mūṭa-t-taṉam n. <>mūdha+. Stupidity, dullness, ignorance; அறிவீனம். |
| மூடதை | mūṭatai n. <>mūdha-tā. See மூடத்தனம். (யாழ். அக.) . |
| மூடபத்தி | mūṭa-patti n. <>மூடம்2+பத்தி2+. Superstition, blind zeal, bigotry ; காரணமறியாமற் செய்யும் பக்தி. Colloq. |
| மூடம் 1 | mūṭam n. <>மூடு-. [K. mōda.] 1.cf.மூட்டம். Dark, clouded sky; மந்தாரம். (யாழ் .அக.) 2. Chillness; cold; 3. A measure of capacity=8 marakkāl; 4. Place of concealment; secret place; |
| மூடம் 2 | mūṭam n. <>mūdha. 1. Foolishness, stupidity; அறிவின்மை. (பிங்.) 2. Confusion; error; 3. Doubt; |
| மூடல் | mūṭal n. <>மூடு-. 1. Covering; மூடுகை. 2. Cover; lid; |
| மூடவிஷ்கம்பகருப்பம் | mūṭa-viṣkampa-karuppam n. <>மூடவிஷ்கம்பம்+. Painful labour; மந்தபிரசவம். (சீவரட்.) |
| மூடவிஷ்கம்பம | mūṭa-viṣkampam n. <>mūdha+viṣkambha. Wrong position of the child in the womb, at the time of delivery; பிரசவகாலத்தில் கர்ப்பாசயத்தில் சிசு நிலைமாறிக்கிடக்கை. (சார்ங்க. பக். 84.) |
| மூடன் | mūṭaṉ n. <>mūdha. 1. Fool, ignoramus, stupid person; அறிவிலான். பயன்றெரித றோற்றாத மூடர் (நாலடி, 316). (திவா) 2. Low, mean man; |
| மூடனம் 1 | mūṭaṉam n. <>ūṣaṇa. Black pepper; மிளகு. (மலை.) |
| மூடனம் 2 | mūṭaṉam n. <>மூடம்2. See மூடம், 1. Loc. . |
| மூடாக்கு | mūṭākku n. prob. மூடு-+ஆ-. See முக்காடு. Colloq. . |
| மூடாத்துமா | mūṭāttumā n. <>mūdha+ātman. Fool, stupid person; மூடன். Colloq. |
| மூடாந்தகாரம் | mūṭāntakāram n. <>id.+. Excessive mental darkness; மிக்க அறிவீனம். (W.) |
| மூடாம்பரக்கண் | mūṭāmparakkan n. perh. மூடு-+அம்பரம்+. (Nāṭya.) Seeing with half-closed eyes; squinting eyes; அரைக்கண் பார்வையான அபிநயக் கண்வகை (பரத.பாவ. 94.) |
| மூடி 1 | mūṭi n. <>மூடு-. [T. mūṭa, M. mūṭi.] 1.That which covers; cover, lid, top ; மூடுகருவி. 2. Half of a split coconut; 3. Coriander; |
| மூடி 2 | mūṭi n. <>mūdhā. Stupid, foolish woman; மூடத்தன்மை யுள்ளவள். ஏடிமூடி (அரிச். பு. மயான. 37). |
| மூடிகம் | mūṭikam n. <>mūṣika. 1. Bandicoot. See மூஷிகம். மீனுமானேன் மாய்ந்து மூடிகமு மானேன் (பிரமோத். 15, 29). 2. Rat; |
| மூடிகாராதி | mūṭikārāti n. <>mūṣikārāti. Cat; பூனை. (யாழ். அக.) |
| மூடிவை - த்தல் | mūṭivai- v. tr. <>மூடு-+. 1. To preserve, keep safe; சேமஞ்செய்தல். ஓடுநீரினை யோட்டைக் குடத்தட்டி மூடிவைத்திட்ட மூர்க்கனொ டொக்குமே (தேவா.1218, 9). 2. To conceal, hide, as secrets; |
| மூடு 1 - தல் | mūṭu- 5 v. [T. mūyu, K. muccu, M. muṭuga.] tr. 1. To cover, shroud, veil; போர்த்தல். மூடித்தீக் கொண்டெழுவர் (நாலடி, 24.) 2. To hide, screen; to obscure; 3. To shut in, enclose; to close, as the eyes; to shut, as the mouth; 4. To surround, encompass; To reach a critical stage, as a disease; to come to a head; |
