Word |
English & Tamil Meaning |
|---|---|
| மூத்தார் | mūttār n. <>id. 1. See மூத்தோர், 1. மூத்தா ரிளையார் பசுப் பெண்டிர் (ஆசாரக். 65). 2. Husband`s elder brother; |
| மூத்தாள் | mūttāḷ n. <>id. 1. Aged woman; முதியவள். (பிங்.) 2. Elder sister; 3. See மூதேவி. (யாழ்.அக.) 4. First wife; |
| மூத்தானுப்பு | mūttāṉ-uppu n. See மூத்திரவுப்பு. (சங்.அக.) . |
| மூத்திரக்கல் | mūttira-k-kal n. <>மூத்திரம்+. Stone in the bladder, a disease; மூத்திரப்பையில் உண்டாம் நோய்வகை. (இங்.வை.) |
| மூத்திரக்கிருச்சம் | mūttira-k-kiruccam n. <>id.+krcchra. 1. See மூத்திரக்கல். . 2. See மூத்திரக்கிருச்சிரம். (W.) |
| மூத்திரக்கிருச்சிரம் | mūttira-k-kirucci-ram n. <>id.+. Strangury, scant urination, difficulty in passing urine; கஷ்டப்பட்டுச் சிறிது சிறிதாக மூத்திரம் போகச்செய்யும் நோய்வகை. (பைஷஜ.) |
| மூத்திரக்குடுக்கை | mūttira-k-kuṭukkai n. <>id.+. Person incontinent of urine; சிறுநீரை வெளிவிடாது சிறிதுநேரமும் அடக்கமுடியாதவ-ன்-ள். (W.) |
| மூத்திரக்குண்டி | mūttira-k-kuṇṭi n. <>id.+. Person who passes urine in bed during sleep; தூங்கும்போது படுக்கையில் சிறுநீர்விடுபவ-ன்-ள். Colloq. |
| மூத்திரக்குண்டிக்காய் | mūttira-k-kuṇṭi-k-kāy n. <>id.+. Kidney; இரத்தத்துள்ள கெட்டநீரைப்பிரித்து மூத்திரமாக்கும் உடலுறுப்பு. (இங்.வை.) |
| மூத்திரக்குண்டிக்காய்க்குழல் | mūttira-k-kuṇṭikkāy-k-kuḻal n. <>மூத்திரக்குண்டிக்காய்+. Ureter; மூத்திரக்குண்டிக்காயினின்றும் மூத்திரப் பைக்குச் செல்லும் சிறுநீர்க் குழல். (இங்.வை.) |
| மூத்திரக்குண்டிக்காய்ரோகம் | mūttira-k-kuṇṭikkāy-rōkam n. <>id.+. Bright`s disease, Albuminuria; மூத்திரக்குண்டிக்காயைப் பற்றிய நோய்வகை. (M.L.) |
| மூத்திரக்குழல் | mūttira-k-kuḻal n. <>மூத்திரம்+. (இங்.வை.) 1. Tubulus urinifer; மூத்திரக்குண்டிக்காயுள் மூத்திரஞ்சுரக்குங் குழல். 2. See மூத்திரக்குண்டிக்காய்க்குழல். |
| மூத்திரக்குளவி | mūttira-k-kuḷavi n. <>id.+. A kind of hornet, said to lick urine; மூத்திரங் குடிப்பதாகக் கருதப்படும் குளவிவகை. (யாழ்.அக.) |
| மூத்திரகிரிச்சம் | mūttira-kiriccam n. See மூத்திரக்கிருச்சம். (யாழ்.அக.) . |
| மூத்திரகிரிச்சனம் | mūttira-kiriccaṉam n. See மூத்திரக்கிருச்சம். (யாழ்.அக.) . |
| மூத்திரகிறீச்சனம் | mūttira-kiṟīccaṉam n. See மூத்திரக்கிருச்சம். (யாழ்.அக.) . |
| மூத்திரகோசம் | mūttira-kōcam, n. <>mūtra+. 1. Scrotum; அண்டப்பை. 2. See மூத்திராசயம். (C.G.) |
| மூத்திரசங்கம் | mūttira-caṅkam n. <>mūtra-saṅga. Diabetes; நீரிழிவுநோய். (W.) |
| மூத்திரசங்கிரகணம் | mūttira-caṅkiraka-ṇam n. <>mūtra+. Drug or medicine that suppresses urine; மூத்திரத்தைக் கட்டுப்படுத்தும் மருந்து. |
| மூத்திரசுக்கிலம் | mūttira-cukkilam n. <>mūtra-šukla. The whites, a disease in which semen is discharged along with urine, leucorrhea; மூத்திரத்துடன் சுக்கிலம் இறங்கும் வெட்டை நோய். (யாழ்.அக.) |
| மூத்திரத்தரிப்பு | mūttira-t-tarippu n. <>மூத்திரம்+. See மூத்திரக்கிருச்சிரம். (பைஷஜ. 291.) . |
| மூத்திரத்துவாரம் | mūttira-t-tuvāram n. <>id.+. Urethra; மூத்திரம் விடும் வழி. |
| மூத்திரதாகரோகம் | mūttira-tāka-rōkam n. <>mūtra+dāha+. See மூத்திரக்கிருச்சிரம். (பைஷஜ. 291.) . |
| மூத்திரதாரை | mūttira-tārai n. <>id.+dhārā. 1. Flow of urine; மூத்திரநீரோட்டம். 2. See மூத்திரத்துவாரம். (பைஷஜ.) |
| மூத்திரதோஷம் | mūttira-tōṣam n. <>id.+. Diabetes, a urinary disease; நீரிழிவு நோய். (யாழ்.அக.) |
| மூத்திரப்பை | mūttira-p-pai n. <>மூத்திரம்+. See மூத்திராசயம். (யாழ்.அக.) . |
| மூத்திரப்பைக்கல் | mūttirappai-k-kal n. <>மூத்திரப்பை+. See மூத்திரக்கல். . |
| மூத்திரப்பைரோகம் | mūttirappai-rōkam n. <>id.+. Inflammation of the bladder, Cystitis; மூத்திரப்பையில் உண்டாம் நோய். |
| மூத்திரப்பைவீக்கம் | mūttirappai-vīk-kam n. <>id.+. See மூத்திரப்பைரோகம். . |
