Word |
English & Tamil Meaning |
|---|---|
| மூதா 2 | mūtā n. cf. மூதாய்2. See இந்திர கோபம். (சூடா.) . |
| மூதாக்கள் | mūtākkaḷ n. See மூதாட்கள். (சங்.அக.) . |
| மூதாட்கள் | mūtāṭkaḷ n. <>மூது+ஆள். Forefathers, ancestors; முன்னோர். (யாழ்.அக.) |
| மூதாட்டி | mūtāṭṭi n. Fem. of மூதாளன். Aged woman; முதியவள். நரைமூதாட்டி யொருத்தியை (மணி.20,40). |
| மூதாதை | mūtātai n. <>முது-மை+தாதை. Grandfather; பாட்டன். மூதாதை மாதாளும் பாகத்தெந்தை (திருவாச 5,30). |
| மூதாய் 1 | mūtāy n. <>மூது+ஆய்4. Grandmother; பாட்டி |
| மூதாய் 2 | mūtāy n. <>ஈயன்மூதாய். Cochineal insect.. See இந்திரகோபம். (திவா.) |
| மூதாளன் | mūtāḷaṉ n. <>மூது+ஆள்-. Aged man; முதியவன். நரைமூதாளர் நாயிடக்குழிந்த (புறநா.52). |
| மூதானந்தம் | mūtāṉantam n. <>id.+. 1. Supreme Bliss; பேரானந்தம். மூதானந்தவாரி தியே (அருட்பா, V, முறையிட்ட.9). 2. (Puṟap.) Theme in which the bystanders describe the great love of a wife dying immediately on her husband`s death; |
| மூதிக்கம் | mūtikkam n. Wiry indigo. See சிவனார்வேம்பு. (மலை.) |
| மூதிசகம் | mūticakam n. See மூதிக்கம். (மூ.அ.) . |
| மூதியோலை | mūti-y-ōlai n. <>மூரியோலை. Uneven palm-leaf. See முகரியோலை. Nā. |
| மூதிரி 1 - த்தல் | mūtiri- 11 v. tr. <>மூதலி-. See மூதலி-. Loc. . |
| மூதிரி 2 | mūtiri n. cf. மூரி. Buffalo; எருமை. (சது.) |
| மூதிரை | mūtirai n. prob. ஆதிரை. 1. The sixth nakṣatra; திருவாதிரைநாள். (பிங்.) 2. šiva; |
| மூதில் | mūtil n. <>மூது+இல்1. 1. Ancient family; பழங்குடி. 2. Ancient warrior-tribe; |
| மூதிற்பெண்டிர் | mūtiṟ-peṇṭir n. <>மூதில்+. Women of warrior-tribes; மறக்குடி மகளிர். மூதிற்பெண்டிர் கசிந்தழ நாணி (புறநா.19). |
| மூதின்முல்லை | mūtiṉ-mullai n. <>id.+. (Puṟap.) Theme describing the spirit of valour manifested among women of warrior-tribes; மறக்குடியிற் பிறந்த ஆடவர்க்கேயன்றி அக்குடியிலுள்ள மகளிர்க்கும் மறமுண்டாதலைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை (பு.வெ, 8, 21.) |
| மூது | mūtu n. <>முது-மை. [K.mūdi.] 1. Oldness; elderliness; முதுமை. மூதானவன் முன்னர் முடிந்திடும் (கம்பரா. பிராட்டிகளங்காண்.18). 2. Gift; |
| மூதுணர் - தல் | mūtuṇar- v. tr. <>மூது+. To know thoroughly; to have ripe knowledge of; நன்றாகவுணர்தல். மூதுணர்ந்தவ ரன்றி மொழிவரோ (உபதேசகா.சிவபுண்.229). |
| மூதுணர்ந்தோர் | mūtuṇarntōr n. <>மூதுணர்-. Persons of ripe knowledge; அறிவு முதிர்ந்தோர்.(சூடா.) |
| மூதுணர்வு | mūtuṇarvu n. <>id. Ripe knowledge or wisdom; முதிர்ந்த அறிவு. மூதுணர்வின் மிக்கான் மதிவீடணன் (கம்பரா.அதிகாயன்.87). |
| மூதுரை | mūturai n. <>மூது+உரை. 1. Proverb; பழமொழி. மூழை யுப்பறியாத தென்னு மூதுரையு மிலளே (திவ். பெரியாழ்.3,7,4). 2. A didactic poem attributed to Auvaiyār; 3. The Vēdas; |
| மூதுவர் | mūtuvar n. <>id. Elders; ancients; முன்னோர். விண்ணாட்டவர் மூதுவர் (திருவிருத்.2). |
| மூதூர் | mūtūr n. <>id.+ஊர். Ancient town; பழைய ஊர். பொற்கொடி மூதூர்ப் பொழிலாட்டமர்ந்தாங்கு (சிலப். 14, 82). |
| மூதேவி | mū-tēvi n. <>மூ-+. 1. Goddess of Misfortune, as the elder sister of Lakṣmi; [இலக்குமிக்கு மூத்தவள்] துர்ப்பாக்கியத்தின் அதிதேவதை. (பிங்.) சீதேவி யாள்பிறந்த செய்யதிருப்பாற்கடலில் மூதேவி யேன்பிறந்தாள் முன் (தனிப்பா.i, 179,1). 2. Deformed person; |
| மூதேவிகொடி | mūtēvi-koṭi n. <>மூதேவி+. Crow, as the emblem on the banner of Mūtēvi; [மூதேவியின் துவசம்] காகம். (பிங்.) |
| மூதேவிபடை | mūtēvi-paṭai n. <>id.+. Broom, as the weapon of Mūtēvi; [மூதேவியின் ஆயுதம்] துடைப்பம். (பிங்.) |
| மூதேவியூர்தி | mūtēvi-y-ūrti n. <>id.+. Donkey, as the vehicle of Mūtēvi; [மூதேவியின் வாகனம்] கழுதை. (பிங்.) |
| மூதை 1 | mūtai n. 1. cf. முதை. Ground cleared of wood and prepared for tillage; வெட்டித்திருத்திய காடு.(அக.நி.) 2. See மூதணங்கு. (W.)-adj. Old, past, ancient; |
