Word |
English & Tamil Meaning |
|---|---|
| மூர்க்கை | mūrkkai n. <>mūrkhā. 1. Obstinate woman; பிடிவாதகுணமுள்ளவன். (W.) 2. Arrogant woman; 3. See மூர்க்கம், 1, 2, 3. (யாழ். அக.) |
| மூர்ச்சனம் | mūrccaṉam n. <>mūrchana. 1. See மூர்ச்சை, 1. (யாழ். அக.) . See மூர்ச்சனை, 2. (சங். அக.) |
| மூர்ச்சனை | mūrccaṉai n. <>mūrchanā. 1. See மூர்ச்சை, 1. முந்திய வுயிர்ப்புமற முர்ச்சனையடைந்தான் (பிரமொத். 5, 22). . 2. Sigh, deep breath; 3. (Mus.) The regulated rise and fall through the musical scale; modulation, one of ten kamakam, q.v.; |
| மூர்ச்சி - த்தல் | mūrcci- 11 v. intr. <>mūrchā. 1. To swoon, faint; பிரஞ்ஞை தவறுதல். அன்பினால் மூர்ச்சித்த வன்பருக்கு (தாயு. சுகவாரி. 4). 2. To sigh; |
| மூர்ச்சிதம் | mūrccitam n. <>mūrchita. (யாழ். அக.) 1. Ignorance; அறிவின்மை. 2. See மூர்ச்சை, 1, 2. 3. Height; |
| மூர்ச்சை | mūrccai n. <>mūrchā. 1. Fainting, loss of consciousness, swoon, syncope; பிரஞ்ஞை தவறுகை. Colloq. 2. Languishing; 3. (Mus.) See மூர்ச்சனை, 3. அந்தக் கீதத்தில் மூர்ச்சை நன்றாயிருக்கிறது. 4. Sharpness; |
| மூர்ச்சைவாயு | mūrccai-vāyu n. <>மூர்ச்சை+. A wind in the body, supposed to cause swooning; மூர்ச்சையுண்டுபண்ணுவதாகக் கருதும் வாயு. (W.) |
| மூர்த்தகோலம் | mūrtta-kōlam n. <>mūrdha-khōla. Umbrella; குடை. (சங். அக.) |
| மூர்த்தசம் | mūrttacam n. <>mūrdha-ja. Hair on the head; தலைமயிர். (யாழ். அக.) |
| மூர்த்தண்டம் | mūrttaṇṭam n. prob. mūrdhanya. Rage; unruliness; recklessness; உக்கிரமிகுதி. Loc. |
| மூர்த்தபாஷாணம் | mūrtta-pāṣāṇam n. A prepared arsenic; வைப்புப்பாஷாணவகை. (யாழ். அக.) |
| மூர்த்தம் 1 | mūrttam n. <>mūrta. 1. That which has form, figure, shape or body; வடிவுடைப்பொருள். அன்மையின் மூர்த்தம் (ஞான. 55, 2). 2. Body; 3. Limb; |
| மூர்த்தம் 2 | mūrttam n. <>mūrdhan. Head; தலை. (பிங்.) முசல மற்றவன் மூர்த்தமேற் படுதலும் (சேதுபு. இலக்கும. 21). |
| மூர்த்தம் 3 | mūrttam n. <>muhūrta. See முகூர்த்தம். பிறந்த நாளும் பெற்ற மூர்த்தமும் (பெருங். நரவாண. 6, 73). . |
| மூர்த்தரசம் | mūrtta-racam n. <>mūrdharasa. Scum of boiling rice; கஞ்சிநுரை (யாழ். அக.) |
| மூர்த்தவேட்டணம் | mūrtta-vēṭṭaṇam n. <>mūrdha-vēṣṭaṇa. 1. Turban; தலைப்பாகை. 2. Diadem; |
| மூர்த்தன்னியம் | mūrttaṉṉiyam n. <>mūrdhanya. 1. Chieftaincy, pre-eminence; தலைமை. 2. Great energy; enthusiasm; |
| மூர்த்தன்னியன் | mūrttaṉṉiyaṉ n. <>mūrdhanya. 1. Prominent man; பிரதானன். மும்மதமால் யானை மூர்த்தன்னியனை (விறலிவிடு. 24). 2. Person of great energy; |
| மூர்த்தாபிசித்தன் | mūrttāpicittaṉ n. <>mūrdhābhiṣēkta. 1. Kṣatriya; க்ஷத்திரியன். 2. Minister; |
| மூர்த்தாபிஷேகம் | mūrttāpiṣēkam n. <>mūrdhābhiṣēka. Consecration, as of a king; பட்டாபிஷேகம். (ஈடு.) |
| மூர்த்தி | mūrtti n. <>mūrti. 1. Body; embodiment; உடல். ஒத்தொளிரு மூர்த்தியார் (சூளா. குமார. 1). 2. Form; figure; 3. God; 4. Arhat; 5. The Buddha; 6. šiva; 7. The šakti of cattiyōcātam; 8. Ascetic; one who performs penance; 9. Saint, sage, great personage, a term of reverence; 10. Lord; 11. Matter; substance; 12. Style; fashion; |
| மூர்த்திகரம் | mūrttikaram n. <>மூர்த்தீகரம். (யாழ். அக.) 1. Divine act; தெய்வச்செயல். See மூர்த்தீகரம், 2. |
| மூர்த்திகன் | mūrttikaṉ n. <>மூர்த்தி. (யாழ். அக.) 1. Skanda; குமாரக்கடவுள். 2. Vairava; |
| மூர்த்திசாதாக்கியம் | mūrtti-cātākkiyam n. <>id.+. (šaiva.) Manifestation of šiva in a crystal-clear form, with a single face, three eyes, two hands and two legs; ஒரு முகமும் மூன்றுகண்களும் இரண்டு கையும் இரண்டு காலுமுடையராய்ப் படிகநிறத்தோடு தோன்றும் சிவபிரானது திருவுருவம். (தத்துவப், 191, உரை.) |
