Word |
English & Tamil Meaning |
|---|---|
| மூதை 2 | mūtai n. cf. மூகை2. Mistletoe berrythorn. See இசங்கு. (மலை.) |
| மூப்தி | mūpti n. <>U. muftī. Muhammadan law officer who, in ancient days, expounded the law and supplied the Qāzi with precedents in difficult cases; முற்காலத்தில் முகம்மதிய நியாயாதிபதிக்குச் சட்டத்தைத் தெரிவித்துதவிய ஓர் உத்தியோகஸ்தன். (W.) |
| மூப்பர் | mūppar n. <>மூப்பு. 1. Elders in age; superiors; பெரியோர். மூப்பரை யிகழ்ந்தே மாகில் (அரிச். பு. நகர்நீ. 151). 2. Deacons; |
| மூப்பன் | mūppaṉ n. <>id. 1. Headman, in some castes; ஒருசார்சாதிகளின் தலைமைக்காரன். 2. Title of Ilaivāṇiyar and other castes; |
| மூப்பான் | mūppāṉ n. <>id. 1. Elder; முதியோன். 2. šiva; |
| மூப்பானசுவாமி | mūppāṉa-cuvāmi n. <>id+. A principal officer in Travancore; திருவிதாங்கூரில் ஓர் தலைமையுத்தியோகஸ்தர். (W.) |
| மூப்பி | mūppi n. <>id. [M. mūppi.] 1. Aged woman; elderly woman; முதுமகள். மூப்பி மாராலே . . . நீராட்டி (சீவக.1892, உரை). 2. Woman of distinction; mistress; |
| மூப்பு | mūppu, n. <>மூ-. [T.K. muppu M. mūppu.] 1. Seniority in age; old age; முதுமை. முனிதக்க மூப்புள (நாலடி, 92.) 2. Power of management; leadership; 3. Wilfulness; |
| மூப்புக்கழிவு | mūppu-k-kaḻivu n. <>மூப்பு+. 1. Dues payable to the village headman; கிராமத்தலைமைக்காரனுக்குச் சேருதற்குரிய பொருள். (M.M.509.) 2. Deduction from the revenue on account of the dues paid to the village headman; |
| மூப்புக்களவு | mūppu-k-kaḷavu n. <>id.+. See மூப்புக்கழிவு, 1. (W.G.) . |
| மூப்புமுகனை | mūppu-mukaṉai n. <>id.+. Influence due to age, rank, etc; தலைமை பற்றிவருஞ் செல்வாக்கு. (J.) |
| மூய் 1 - தல் | mūy- 4 & 5 v. [T. mūyu, K. muccu.] tr. 1. To cover; மூடுதல். (திவா.) பருமணன் மூஉய் (பரிபா.10,4). 2. To fill; 1. To surround closely; 2. To end; |
| மூய் 2 | mūy- n. <>மூய்1-. 1. Cover; மூடி. பொன்பெய் பேழை மூய்திறந் தன்ன (குறுந். 233). 2. Flower basket; |
| மூய் 3 - தல் | mūy- 4 v. tr. prob. உமிழ்-. To spit; துப்புதல். Loc. |
| மூர்க்ககுணம் | mūrkka-kuṇam n. <>mūrkha+. See மூர்க்கம், 1, 2, 3. Colloq. . |
| மூர்க்கத்தனம் | mūrkka-t-taṉam n. <>மூர்க்கம்+. See மூர்க்ககுணம். (W.) . |
| மூர்க்கநாகம் | mūrkka-nākam n. <>mūrkha+nāga. Whip-snake. See கண்குத்திப்பாம்பு. 1. (நிகண்டு.) |
| மூர்க்கநாயனார் | mūrkka-nāyaṉār n. A canonized šaiva saint, one of 63; நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர். (பெரியபு.) |
| மூர்க்கம் | mūrkkam n. <>mūrkha. 1. Foolishness, stupidity; மூடத்தன்மை. (W.) 2. Rage, fury, wrath; 3. Obstinacy; 4. Opposition; hatred; 5. Violence, force; 6. Cobra; 7. Thread worm; |
| மூர்க்கவெறி | mūrkka-veṟi n. <>மூர்க்கம்+. Fury, rage, ungovernable passion; அடங்காத கடுங்கோபம். (W.) |
| மூர்க்கன் | mūrkkaṉ n. <>mūrkha. 1. Ignorant person; fool; மூடன். முத்திநெறி யரியாத முர்க்கரொடு (திருவாச, 51, 1). 2. Angry person; 3. Obstinate man; 4. Arrogant person; 5. Mean person; 6. Cobra; 7. Tree-snake; |
| மூர்க்கு | mūrkku n. <>மூர்க்கம். 1. Obstinacy; பிடிவாதம். மூர்க்குப் பேசுகின்றா னிவனென்று (திவ். பெரியாழ். 5, 1, 1.) 2. Arrogance; pride; |
