Word |
English & Tamil Meaning |
|---|---|
| மூர்த்திசெட்டிவெட்டு | mūrti-ceṭṭi-veṭṭu n. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 141.) |
| மூர்த்திநாயனார் | mūrtti-nāyaṉār n. A canonized šaiva saint, one of 63; நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர். (பெரியபு.) |
| மூர்த்திமான் | mūrttimāṉ n. <>mūrti-mān nom. sing. of mūrti-mat. Image of God; அர்ச்சை வடிவம். (சங். அக.) |
| மூர்த்தினி | mūrttiṉi n. <>mūrdhnī loc. sing of mūrdhan. Head; தலை. (யாழ். அக.) |
| மூர்த்தீகரம் | mūrttīkaram n. <>mūrtīkara. 1. That which assumes form; வடிவெடுத்துள்ளது. 2. Divinity; divine nature; |
| மூர்த்தீகரி - த்தல் | mūrttīkari- 11 v. intr. <>id. To manifest; to assume form, as a deity; தெய்வமுதலியன வடிவுகொள்ளுதல். |
| மூரல் | mūral n. [T. muriyu murugu K. muruva M. mural Tu. murija.] 1. Tooth; பல். (பிங்.) 2. Smiling; 3. Boiled rice; 4. Milk; |
| மூரலி - த்தல் | mūrali- 11 v. intr. <>மூரல். To laugh, smile; புன்முறுவல் செய்தல். மூரலித்த முகத்தினன் (உபதேசகா. அயமுகி. 61). |
| மூரன்முறுவல் | mūraṉ-muṟuval n. <>id.+. Smile; புன்சிரிப்பு. முட்போன்ற பல்லுவிளங்கும் மூரன்முறுவலையும் (பு. வெ, 11, ஆண்பாற். 9, உரை). மூரன் முறுவலொடு மதைஇய நோக்கே (குறுந். 286). |
| மூரி | mūri n. [T. K. M. Tu. muri.] 1. Strength; வலிமை. (பிங்.) மூரி வெஞ்சிலை (கம்பரா. கும்பகருண. 26). 2. Greatness; 3. Antiquity; 4. Old age; 5. Buffalo; 6. [M. mūri.] Ox, bullock; 7. Taurus of the zodiac; 8. Hump; 9. cf முரி. Bit, part; 10. See முகரியோலை. (W.) 11. Enmity; 12. Laziness, indolence; 13. Shaking off laziness; 14. of. முரி. Crack, breach; |
| மூரி நிமிர் - தல் | mūri-nimir- v. intr. <>மூரி+. To stretch oneself, as from laziness; நெட்டைமுரிப்பு முரித்தல். சிங்கம் . . . மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு (திவ். திருப்பா. 23). |
| மூரிபோ - தல் | mūri-pō- v. intr. <>id.+. See மூரிநிமிர்-. நாஞ்சின் மூரி போகாது முடுக்கும் (பரிபா. 20, 54). . |
| மூரிமுரி - த்தல் | mūri-muri- v. intr. <>id.+. See மூரிநிமிர்- (W.) . |
| மூரியோலை | mūri-y-ōlai n. <>id.+. See முகரியோலை. Nā. . |
| மூருவம் | mūruvam n. <>mūrvā. Bowstring hemp. See பெருங்குரும்பை. (பரி. அக.) |
| மூலக்கடுப்பு | mūla-k-kaṭuppu n. <>மூலம்+. See மூலநோய், 1. (W.) . |
| மூலக்கரப்பன் | mūla-k-karappaṉ n. <>id.+. A spreading eruption; கரப்பன்வகை. (W.) |
| மூலக்கனல் | mūla-k-kaṉal n. <>id.+. See மூலான்கினி, 2. (தாயு. சித்தர்கண. 7). . |
| மூலக்காணி | mūlakkāṇi n. A mineral poison. See கர்க்கடகபாஷாணம். (யாழ். அக.) |
| மூலக்காரன் | mūla-k-kāraṉ n. <>மூலம்+. 1. Author of a work, as distinguished from its commentator; நூலின் மூலமியற்றியவன். (W.) 2. Person suffering from piles; 3. Short-tempered man; |
| மூலக்கிரந்தி | mūla-k-kiranti n. <>id.+. 1. A disease due to impure blood in the body; நல்ல இரத்தங் கெடுதலால் வரும் நோய்வகை. (W.) 2. Haemorrhoids. |
| மூலக்கிராணி | mūla-k-kirāṇi n. <>id.+கிராணி2. 1. Chronic enteritis, one of six kirakaṇi, q.v.; அறுவகைக் கிரகணி நோய்களுள் ஒன்று. (M. L.) 2. See முலநோய், 1. (W.) 3. Dysentery; |
| மூலக்கூறு | mūla-k-kūṟu n. <>id.+. Radical part of essential principle of a substance; பொருள்களின் அடிப்படையான தத்துவம். (W.) |
| மூலக்கொதி | mūla-k-koti n. <>id.+. 1. Painful sensation from piles; மூலநோயால் உண்டாம் எரிச்சல். (W.) 2. See முலநோய், 1. |
