Word |
English & Tamil Meaning |
|---|---|
| மூலப்பட்டை | mūla-p-paṭṭai n. <>id.+. Bark of ceylon leadwort; சித்திரமூல்லத்தின் மேற்றேல் (சங். அக.) |
| மூலப்படை | mūla-p-paṭai n. <>id.+. Soldiers who have been maintained from very early times or from time immemorial; reserved force, one of aṟuvakai-p-paṭai, q.v.; அறுவகைப் படையுள் நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் படை. (குறள், 762, உரை.) (சுக்கிரநீதி, 303.) |
| மூலப்பிரகிருதி | mūla-p-pirakiruti n. <>id.+. See மூலப்பகுதி. (சங். அக.) . |
| மூலப்பொருள் | mūla-p-poruḷ n. <>id.+. 1. The primary elements; மூலகாரணமான பொருள். Mod. 2. God, as the Primal Being; |
| மூலபஞ்சாட்சரம் | mūla-pacāṭcaram n. <>mūla+. The mystic mantra of five letters, viz., nama-civāya; நமசிவாய என்ற ஜந்தெழத்தாலாய மந்திரம். (W.) |
| மூலபண்டாரம் | mūla-paṇṭāram n. <>id.+. Treasure kept in reserve; சேமவைப்பு. எங்கள் பாண்டிப் பிரான்றன் னடியவர்க்கு மூலபண்டாரம் வழங்குகின்றான் (திருவாச, 36, 5). |
| மூலபதம் | mūla-patam n. <>id.+. Etymon, radix or indivisible part of a word; சொல்லின் பகுதி. (W.) |
| மூலபரடை | mūla-paraṭai n. See மூலபருஷை. (S. I. I. vi, 13.) . |
| மூலபரிஷை | mūla-pariṣai n. See மூலபருஷை. (I. M. P. Rd. 236.) . |
| மூலபருஷை | mūla-paruṣai n. <>mūla+pariṣad. Cheif assembly; தலைமைச்சபை. பெரும் பற்றப்புலியூர் மூலபருஷையாரில் (S. I. I. iii, 214). |
| மூலபலதம் | mūlapalatam n. <>mūla-phala-da. Jack tree. See பலா. (சங். அக.) |
| மூலபலம் | mūla-palam n. <>mūla-bala. See முலப்படை. மூலபலவதைப்படலம். (கம்பரா.) . |
| மூலபவுந்திரம் | mūla-pavuntiram n. <>mūla+. Cancer of the rectum, fistula of the anus; மூலத்தில் உண்டம் புண்கட்டி. (M. L.) |
| மூலபாடம் | mūla-pāṭam n. <>id.+. Bare text without commentary; உரையில்லத முலம். (W.) |
| மூலபாடை | mūla-pāṭai n. <>id.+. See முலபாஷை. (W.) . |
| மூலபாஷை | mūla-pāṣai n. <>id.+. Primary or parent language; ஆதிமொழி. (W.) |
| மூலபுருஷன் | mūla-puruṣaṉ n. <>id.+. Colloq. 1. Progenitor, ancestor; குல முதல்வன். 2. One who is the cause; |
| மூலபேரம் | mūla-pēram n. <>id.+. See முலவர். Vaiṣṇ. . |
| மூலம் | mūlam n. <>mūla. 1. Root; வேர் (திவா.) 2. Foot, base; 3. Bulb, tuber; 4. Origin; source; that which is original; 5. Agency, means; 6. Cause, foundation; 7. Importance; 8. See மூலவர். (யாழ். அக.) 9. Tree; 10. The 19th nakṣatra; 11. Text of a book; 12. Piles, haemorrhoids, Prolapus ani; 13. See மூலாதாரம், 2. 14. See மூலப்பகுதி. மூலமுமறனும் . . . . கனலும் (பரிபா. 13, 24). 15. See முலதனம். 16. Nearness; 17. Ownership; 18. A mineral poison. 19. Mercury; 20. Ceylon leadwort; |
| மூலமந்திரம் | mūla-mantiram n. <>id.+. 1. The chief mantra; தலைமை மந்திரம். மும்மைசா லுலக்குகெல்லா மூலமந்திரத்தை (கம்பரா. வாலிவ. 71). 2. The mystic syllable ōm; |
| மூலமலம் | mūla-malam n. <>id.+. (šaiva.) See மூலநோய், 2. அடங்குமே லநாதி மூலமலவலி (சிவதரு. சிவஞானயோ. 107). . |
| மூலமுளை | mūla-muḷai n. <>id.+. Haemorrhoidal shoots or tumours; மூலநோயில் ஏற்படும் முளைபோன்ற நுனி. (பதார்த்த. 416.) |
| மூலமொழி | mūla-moḻi n. <>id.+. See மூலபாஷை. . |
| மூலர் | mūlar n. A saint. திருமூலர். மூலர் முறை யொன்று (சேக்கிழார். பு. 96). |
