Word |
English & Tamil Meaning |
|---|---|
| மூலர்முறை | mūlar-muṟai n. <>மூலர்+. Tirumantiram; திருமந்திரம். (சேக்கிழார். பு. 96.) |
| மூலரோகம் | mūla-rōkam n. <>mūla+rōga. See முலநோய், 1. (பதார்த்த.) . |
| மூலவர் | mūlavar n. <>id. Idol fixed in the sanctum sanctorum of a temple, dist. fr. uṟcavar; கோயிலுட் கர்ப்பக்கிருகத்தில் ஸ்திரமாகவுள்ள மூர்த்தி. |
| மூலவல்லி | mūla-valli n. <>id.+. Betel vine; வெற்றிலை. (பிங்.) |
| மூலவாசல் | mūla-vācal n. <>id.+. 1. Entrance into the sanctum sanctorum of a temple; கோயிலுட் கர்ப்பக்கிருக வாயில். 2. Fontanelle. |
| மூலவாயு | mūla-vāyu n. <>id.+. Wind in the intestines, a disease; குடலில் வாதத்தினால் உண்டாம் நோய். (W.) |
| மூலவிக்கிரகம் | mūla-vikkirakam n. <>id.+. See முலவர். (W.) . |
| மூலவியாதி | mūla-viyāti n. <>id.+. See முலநோய், 1. (W.) . |
| மூலவிருள் | mūla-v-iruḷ n. <>id.+. 1. (Advaita.) Tamam, the original darkness of the soul; ஆன்மாவை அனாதியே பற்றியிருக்குந் தமம். (W.) 2. (šaiva.) The original impurity of the soul; |
| மூலவுபத்திரவம் | mūla-v-upattiravam n. <>id.+. See மூலநோய், 1. Colloq. . |
| மூலவெதுப்பு | mūla-vetuppu n. <>id.+. A disease of cattle; மாட்டுநோய்வகை. (மாட்டுவா. 158.) |
| மூலவெழுத்து | mūla-v-eḻettu n. <>id.+. 1. See மூலாக்கரம். . 2. The mystic incantation ōm; |
| மூலேவேர் | mūla-vēr n. <>id.+. Tap root, main root of a tree; அடிவேர். மகாமேரு பர்வதத்தை மூலவேருடன் முடியுடன் வாங்கினவன்று (தக்கயாகப்.161, உரை). |
| மூலவோலை | mūla-v-ōlai n. <>id.+. Original of a deed, as distinguished from its copy; மூலசாஸனம். மூலவோலை மாட்சியிற் காட்டவைத்தேன் (பெரியபு. தடுத்தாட். 56). |
| மூலஸ்தானம் | mūla-stāṉam n. See மூலத்தானம். . |
| மூலாக்கரம் | mūlākkaram n. <>mūlākṣara. Akaram, the fundamental or basic letter from which all other letters are derived; பிற அட்சரங்களுக்குக் காரணமான அகரம். (W.) |
| மூலாக்கினி | mūlākkiṉi n. <>mūla+agni. 1. Fire of hunger. See உதராக்கினி. (W.) 2. (Yōga.) Internal heat having its seat in the mūlātāram; |
| மூலாகமம் | mūlākamam n. <>id.+āgama. The Book of genesis; உலகத்தோற்ற வரலாறு. Chr. |
| மூலாசனம் | mūlācaṉam n. <>id.+ašana. Food consisting only of roots and bulbs; வேர் கிழங்குகளாகிய உணவு. (யாழ். அக.) |
| மூலாட்சரம் | mūlāṭcaram n. See முலாக்கரம். (W.) . |
| மூலாதாரம் | mūlātāram n. <>mūlādhāra. 1. Fundamental cause; அடிப்படை. 2. (Yōga.) A cakkiram or nerve-plexus in the body, described as a four-petalled lotus, situate between the base of the sexual organ and the anus, one of āṟātāram, q.v.; |
| மூலி | mūli n. <>mūlin. 1. Plant; செடி கொடி. பாதாள மூலி படருமே (நல்வழி, 23). 2. See முலிகை. (W.) 3. One who is the cause; |
| மூலிக்கரணம் | mūli-k-karaṇam n. <>மூலி+. (யாழ். அக.) 1. Commencement; ஆதி. 2. Sale deed; |
| மூலிக்கை | mūlikkai n. See முலிகை. (யாழ். அக.) . |
| மூலிகை | mūlikai n. <>mūlikā. 1. Roots of plants, used medicinally; மருந்தாக உபயோகிக்கும் செடிகொடிகளின் வேர். (W.) 2. Medicinal herbs; |
| மூலியம் | mūliyam n. <>mūlya. 1. Price; விலை. 2. Article purchased; 3. Wages, salary; 4. Means, agency; |
| மூலேரம் | mūlēram n. <>mūlēra. Spikenard herb. See சடாமாஞ்சி. (சங். அக.) |
| மூலை | mūlai n. perh. mūla. [T. M. mūla K. mūle.] 1. Corner; angle; கோணம். மூலை முடுக்குகளும் (இராமநா. சுந். 3). 2. Intermediate point of the compass; 3. House; |
| மூலைக்கச்சம் | mūlai-k-kaccam n. <>மூலை+. Fashion of tying a man's cloth so that one end is partly tucked in behind and partly let freely down; பின்கச்சத்திலிருந்து ஆடைநுனி தொங்கும்படி உடைகட்டும்வகை. |
