Word |
English & Tamil Meaning |
|---|---|
| மூலகச்சம் | mūla-kaccam n. <>மூலை+. See மூலைக்கச்சம். Colloq. . |
| மூலகணம் | mūla-kaṇam n. <>mūla+. Tabes mesenterica, a disease; சீதமும் இரத்தமும் கலந்துவிழும் நோய்வகை. (பைஷஜ.) |
| மூலகதலம் | mūlaka-talam n. prob. mūlaka+dala. cf. mūlaka-parṇī. Indian coral tree. See முண்முருங்கை, 1. (மூ. அ.) |
| மூலகந்தம் | mūla-kantam n. perh. mūla+kanda. Cuscus-grass. See இருவேலி. (பிங்.) |
| மூலகபல்லவம் | mūlaka-pallavam n. rob. mūlaka+pallava. cf. mūlaka-parṇī. Indian coral tree. See முண்முருங்கை. (மூ. அ.) |
| மூலகம் | mūlakam n. <>mūlaka. 1. Radish. See முள்ளங்கி. (மலை.) 2. Tuber; 3. Worm-killer. |
| மூலகவொளி | mūlaka-v-oḷi n. <>id.+. See மூலாக்கினி, 2. சுடரிலகு மூலகவொளி மேவியருவிபாய (திருப்பு. 586). . |
| மூலகன்மம் | mūla-kaṉmam n. <>mūla+. (šaiva.) Karma eternally clinging to the soul; அனாதியே ஆன்மாவைப் பற்றியுள்ள கன்மம். (சி. சி. 2, 39, சிவஞா.) |
| மூலகாரணம் | mūla-kāraṇam n. <>id.+. First cause; முதற்காரணம். நானவற்றினுக்கு மூலகாரணமாகுவன். (பிரபுலிங். மாயைகோ. 68). |
| மூலகுணக்காரன் | mūla-kuṇa-k-kāraṉ n. <>id.+. See மூலக்காரன், 3. (W.) . |
| மூலச்சூடு | mūla-c-cūṭu n. <>id.+. 1. See மூலநோய், 1. . 2. A disease of children. 3. See முலக்கொதி, 1. (W.) |
| மூலச்சோதி | mūla-c-cōti n. <>id.+. God, as the Primeval Light; கடவுள். (W.) |
| மூலசம் | mūlacam n. <>mūla-ja. Plants having tubers; கிழங்குள்ள செடிகொடி. (W.) |
| மூலட்டம் | mūlaṭṭam n. See மூலட்டானம். திருமூலட்டந் தொழுது (காஞ்சிப்பு. தழுவக்கு. 172). . |
| மூலட்டானம் | mūlaṭṭāṉam n. <>mūla+sthāna. The sacred shrine of Tiru-v-ārūr. See திருமூலட்டானம். (தேவா. 725, 4.) |
| மூலட்டானன் | mūkaṭṭāṉaṉ n. <>மூலட்டானம். 1. The presiding deity at the Temple of Tiru-v-ārūr; திருவாரூரிற் கோயில்கொண்டுள்ள சிவபிரான். மணியாரூர்த் திருமூலட்டானனாரே (தேவா. 720, 1). 2. See மூலவர். |
| மூலத்தம்பம் | mūla-t-tampam n. prob. mūla+sthambha. A treatise on architecture; ஒரு சிற்பநூல். (W.) |
| மூலத்தனம் | mūla-t-taṉam n. <>மூலம்+. See மூலதனம். (யாழ். அக.) . |
| மூலத்தானம் | mūla-t-tāṉam n. <>id.+sthāna. 1. Base, foundation; அடிப்படை. 2. Sanctum sanctorum of a temple; 3. See மூலவர். (யாழ். அக.) 4. Royal residence, palace; |
| மூலத்திரவியம் | mūla-t-tiraviyam n. <>id.+. See மூலதனம். (யாழ். அக.) . |
| மூலத்தின்சாரம் | mūlattiṉ-cāram n. (யாழ். அக.) 1. See இந்துப்பு. . 2. Urine; |
| மூலத்துருவம் | mūla-t-turuvam n. <>mūla+(Astron.) Epoch-longitude, longitude of a planet; கிரகநிலையின் அளவுவகை. |
| மூலதனம் | mūla-taṉam n. <>id.+dhana. 1. Capital; முதற்பொருள். 2. Hereditary property; 3. Cash; |
| மூலதோஹானி | mūlatōhāṉi n. <>mūla-tō-hāni. See மூலநாசம். . |
| மூலநாசம் | mūla-nācam n. <>mūla+. Eradication, complete destruction; அடியோடு அழிகை. மூலநாசம்பெற முடிக்கு மொய்ம்பினாள் (கம்பரா. சூர்ப்ப. 8). |
| மூலநாடி | mūla-nāṭi n. <>id.+nādī. See சுழமுனை. (திருமந். 622.) . |
| மூலநாள் | mūla-nāḷ n. <>மூலம்+. The 19th nakṣatra; பத்தொன்பதாம் நட்சத்திரம். |
| மூலநோக்காடு | mūla-nōkkāṭu n. <>id.+. See மூலநோய், 1. (W.) . |
| மூலநோய் | mūla-nōy n. <>id.+. 1. Piles; haemorrhoids; ஆசனத் துவாரத்திற் காணும் நோய்வகை. 2. (šaiva.) An impurity eternally clinging to the soul. |
| மூலப்பகுதி | mūla-p-pakuti n. <>id.+. 1. (Sāṅkhya.) Matter, the material cause in which the three guṇas are well-balanced; முக்குணங்களும் சமநிலையடையப்பெற்றதும் எல்லாவற்றுக்கும் மூலகாரணமும் நித்தியழமான பிரகிருதிதத்துவம். எல்லாப்பொருளுந் தோன்றுதற் கிடமெனச் சொல்லுதன் மூலப்பகுதி (மணி. 27, 205-6). 2. (šaiva.) The unmanifest primordial cause of the material world in the form of objects of experience, considered an evolute of kalā-tattuvam, one of seven cuttācutta-tattuvam, q.v.; |
