Word |
English & Tamil Meaning |
|---|---|
| மூத்திரபவுந்திரம் | mūttira-pavuntiram n. <>mūtra+. Urinary fistula; சுரந்த முத்திரத்தை வெளிவாராதுகட்டும் நோய். (M.L.) |
| மூத்திரபுடம் | mūttira-puṭam n. <>mūtra-puṭa. The lower region of the abdomen; அடிவயிறு. (W.) |
| மூத்திரபுரீடங்கள் | mūttira-purīṭaṅkal n. <>mūtra+purīṣa. Urine and faeces; சலமலங்கள். (இறை.1, உரை, பக்.9.) |
| மூத்திரபேதி | mūttira-pēti n. <>id.+bhē-din. See மூத்திரவர்த்தனகாரி (இங்.வை.) . |
| மூத்திரம் | mūttiram n. <>mūtra. Urine; சிறுநீர். உங்கள் மூத்திரப் பிள்ளையை (திவ். பெரியாழ்.4,6,9). |
| மூத்திரம்பெய் - தல் | mūttiram-pey- v. <>மூத்திரம்+. intr. 1. To urinate; சிறுநீரை வெளி விடுதல்.---tr. 2. To disregard; |
| மூத்திரமார்க்கம் | mūttira-mārkkam n. <>mūtra+. See மூத்திரத்துவாரம். . |
| மூத்திரலம் | mūttiralam n. <>mūtrala. See மூத்திரவர்த்தனகாரி. (யாழ்.அக.) . |
| மூத்திரவடைப்பு | mūttira-v-aṭaippu n. <>மூத்திரம்+. See மூத்திரக்கிருச்சிரம். (M.L.) . |
| மூத்திரவர்த்தனகாரி | mūttira-varttaṉa-kāri n. <>mūtra+vardhana-kārin. Diuretic; சிறுநீர் மிகுந்து சுரப்பதற்கான மருந்து. (இங்.வை.) |
| மூத்திரவிசர்ச்சனி | mūttira-vicarccaṉi n. <>id.+visarjanī. A urinary muscle, Accelerator urini; மூத்திரப்பையை யொட்டிய தசைவகை. (W.) |
| மூத்திரவிரேசனீயம் | mūttira-virēcaṉī-yam n. <>id.+virēcin. See மூத்திரவர்த்தனகாரி. (J.) . |
| மூத்திரவுப்பு | mūttira-v-uppu n. <>மூத்திரம்+. Uric acid; மூத்திரத்திலுள்ள உப்பு. (பைஷஜ.) |
| மூத்திரவெரிச்சல் | mūttira-v-ericcal n. <>id.+. Irritation of the bladder; சிறுநீர் வெளிவிடும்போது உண்டாம் எரிச்சல். (M.L.) |
| மூத்திராசயம் | mūttirācayam n. <>mūtra+āšaya. Bladder; உடலில் மூத்திரந்தங்கும் உறுப்பு. (W.) |
| மூத்திராசயவாதரோகம் | mūttirācaya-vātarōkam n. <>மூத்திராசயம்+. Inflammation of the bladder; மூத்திரப்பையின்வீக்கம். |
| மூத்திராதிசாரம் | mūttirāticāram. n. <>mūtra+ati-sāra. Diabetes; நீரிழிவு. (இங்.வை.) |
| மூத்திரோற்சங்கம் | mūttirōṟcaṅkam n. <>mūtrōtsaṅga. Painful and bloody discharge of urine; நீர் இரத்தமாக இறங்குகை (யாழ்.அக.) |
| மூத்தோர் | mūttōr n. <>மூ-. 1. Aged persons; elders; முதியவர். விருந்தினர் மூத்தோர் பசு சிறை பிள்ளை (ஆசாரக்.22). 2. Learned persons; 3. Ministers; |
| மூத்தோன் | mūttōṉ n. <>id. 1. Aged person; elderly man; senior; முதியவன். 2. Elder brother; 3. Gaṇēša, as the eldest of šiva`s sons; 4. Man between 48 and 64 years age; |
| மூதண்டகஷாயம் | mūtaṇṭa-kaṣāyam n. Decoction of the root of Bermuda-grass and pepper; அறுகும் மிளகுஞ் சேர்த்துச்செய்த கஷாயம். (W.) |
| மூதண்டம் | mūtaṇṭam n. <>மூது+. 1. The universe, believed to be egg-shaped; பிரமாண்டம். உந்திக்கமலம் விரிந்தால் விரியும் . . . இம்மூதண்டமே (அஷ்டப். திருவாங்க.மா.19). 2. Roof of the universe; |
| மூதணங்கு | mūtaṇaṅku n. <>id.+அணங்கு. Durgā; துர்க்கை. (சூடா.) |
| மூதம் | mūtam n. cf. kāma-mūta. Semen; இந்திரியம். (சங்.அக.) |
| மூதரி - த்தல் | mūtari- 11 v. tr. <>மூதலி-. See மூதலி-. Colloq. . |
| மூதலி - த்தல் | mūtali- 11 v. tr. [T.mūdalinṭsu K. mūdalisu.] To establish with evidence; to confront with proof; நிரூபித்தல். அவன்படியை நெஞ்சுக்கு மூதலிக்கிறார் (ஈடு, 1,10,5). |
| மூதறி - தல் | mūtaṟi- v. intr. <>மூது+. 1. To be ripe in wisdom; அறிவு முதிர்தல். 2. To know the past; |
| மூதறிவாளன் | mūtaṟivāḷaṉ n. <>மூதறிவு+. Man of ripe wisdom; அறிவு முதிர்ந்தோன். மூதறிவாளர் முதல்வன் (திவ். பெரியாழ்.5,2,2). |
| மூதறிவு | mūtaṟivu n. <>மூது+. Mature understanding, ripe wisdom; பேரறிவு; |
| மூதா 1 | mūtā n. <>id.+ஆ1. Aged cow; வயதுசென்ற பசு. வளைதலை மூதா (பதிற்றுப்.13,6). |
