Word |
English & Tamil Meaning |
|---|---|
| மூக்கரட்டை | mūkkaraṭṭai n. See மூக்கிரட்டை. Loc. . |
| மூக்கரிகத்தி | mūkkari-katti n. <>மூக்கு1+அரி1-+. A special kind of knife for cutting the stem of betel leaf. See இலைமூக்கரிகத்தி (யாழ். அக.) |
| மூக்கறட்டை | mūkkaṟaṭṭai n. See மூக்கிரட்டை. (யாழ். அக.) . |
| மூக்கறிவு | mūkkaṟivu n. <>மூக்கு1+. Scent, sense of smell; மோப்பத்தாலறிகை. (W.) |
| மூக்கறு - த்தல் | mūkkaṟu- v. tr. <>id.+. 1. To disfigure one by cutting off one's nose; மூக்கை யறுத்தல். தங்கையும் மூக்கறுத்தாள் தான் தானே (இராமநா. உயுத். 44). 2. To put one to disgrace; |
| மூக்கறுத்தான் | mūkkaṟuttān n. <>id.+ அறு2 -. See மூக்கிரட்டை. (சங். அக.) . |
| மூக்கறுப்பு | mūkkaṟuppu n. <>மூக்கறு-+. Disgrace; அவமானம். என்குடிக்கொரு மூக்கறுப்பா (இராமநா. உயுத். 44). |
| மூக்கறை | mūkkaṟai n. <>மூக்கு1 + அறு1 -. K mūkoṟe.] Person or animal with a defective nose; குறைமூக்குள்ள-வன்-வள்-து. மூக்கறை மட்டை மகாபல காரணி (திருப்பு. 266). |
| மூக்கறைச்சி 1 | mūkkaṟaicci n. Fem. of மூக்கறையன். [K. mukoṟati.] Woman with a defective nose; குறை மூக்குள்ளவள். உன்னைத் தனித்து உகப்பாள் மூக்கறைச்சியன்றோ (ஈடு, 10, 3, 9). |
| மூக்கறைச்சி 2 | mūkkaṟaicci n. (யாழ். அக.) 1. Yellow orpiment; அரிதாரம். 2. A plant; |
| மூக்கறையன் | mūkkaṟaiyaṉ n. <>மூக்கறை. K. mūkoṟeya.] Man with a defective nose; குறைமூக்குள்ளவன். Colloq. |
| மூக்கன் 1 | mūkkaṉ n. <>மூக்கு1. 1. Man with a large or prominent nose; எடுப்பான நாசியுள்ளவன். (W.) 2. Kingfisher; |
| மூக்கன் 2 | mūkkaṉ n. <>mūrkha. 1. Low, vulgar man; கீழ்மகன். (திவா.) 2. Rage; |
| மூக்கன்வாளை | mūkkaṉ-vāḷai n. prob. மூக்கன்1+. A kind of fish; மீன்வகை. பவளைவாளை மூக்கன்வாளை (பறளை. பள்ளு.16). |
| மூக்காங்கயிறு | mūkkāṅ-kayiṟu n. <>மூக்கு1+. Rope or string put through a bullock's nose as a curb; எருத்தின் மூக்கைத்துளைத்துப் பூட்டுங் கயிறு . (W.) |
| மூக்காங்கொழுந்து | mūkkāṅ-koḻuntu n. <>id.+. Tip of the nose; மூக்கினுனி. (W.) |
| மூக்காந்தண்டு | mūkkāṉ-taṇṭu n. <>id.+. See மூக்குத்தண்டு. (W.) . |
| மூக்காமண்டை | mūkkāmaṇṭai n. <>id.+. See மூக்குத்தண்டு. Loc. . |
| மூக்காலழு - தல் | mūkkāl-aḻu- v. intr. <>id. To whine, snivel, indicating discontent or unwillingness; சிணுங்குதல். Colloq. |
| மூக்காவளை | mūkkāvaḷai n. 1. A tree; மரவகை. (யாழ். அக.) See மூக்காவனை. (W.) |
| மூக்காவனை | mūkkāvaṉai n. Spurious wild indigo. See கற்சூரை. (W.) |
| மூக்காவேளை | mūkkāvēḷai n. Corr. of முக்காய்வேளை. . |
| மூக்கிரட்டை | mūkkiraṭṭai n. perh. மூக்கு1+ இரட்டை. Spreading hogweed, s. cl., Boerhaavia diffusa; கொடிவகை. (W.) |
| மூக்கில் | mūkkil n. Sweetflag; வசம்பு. (மலை.) |
| மூக்கில்வேர் - த்தல் | mūkkil-vēr- v. intr. <>மூக்கு1+. Lit., to sweat in the nose, like a vulture which scents its prey; (இரையின் மோப்பத்தால் கழுகுக்கு மூக்கில் வேர்வை யுண்டாதல்) To get a clue or scent; |
| மூக்கிலழகி | mūkkil-aḻaki n. >id.+. Small Cashmere tree. See நிலக்குமிழ். (மலை.) |
| மூக்கிலி | mūkkili n. <>id.+. [T. mukkidi.] 1. See. மூக்கறை. மூக்கிலி முகத்தில் (பிரபுலிங். வசவண். 31). . 2. Large-flowered purslane. 3. A common wayside weed. 4. Arabian costum. |
| மூக்கிற்கல் | mūkkiṟ-kal n. prob. முகில்+. Black loadstone. See காகச்சிலை. (யாழ். அக.) |
| மூக்கினி | mūkkiṉi n. Cashew tree. See முந்திரி2, 1. (சங். அக.) |
| மூக்கு 1 | mūkku n. prob. மோ-. [T. mūkku, K. mūgu, M. mūkku, Tu. mūku.] 1. Nose, nostril; நாசி. மூன்றறி வதுவே யவற்றோடு மூக்கே (தொல். பொ. 582). 2. Bird's beak; bill; 3. Elephant's trunk; 4. Nose-shaped part of a cup, etc.; spout of kettle or pot; 5. Nose-shaped end of the pole of a cart; 6. Germinating end of seeds; 7. Base or stem of a leaf; 8. Broken ends of rice; |
