Word |
English & Tamil Meaning |
|---|---|
| முனி 2 | muṉi n. prob. முனி-. 1. Bow; வில். (திவா.) முனிநாண்கோத்து (உபதேசகா. பஞ்சாக். 96). 2. Young elephant; 3. Cf. முனியன். Devil, goblin; |
| முனி 3 | muṉi n. <> muni. 1. Saint, sage; இருடி. (பிங்.) முனியுந் தம்பியும் ...... இனிய பள்ளிகளெய்தியபின் (கம்பரா. மிதிலைக். 139). 2. The Buddha; 3. West Indian pea-tree. |
| முனிசடிலம் | muṉi-caṭilam n. perh. id.+. Southernwood See மருக்கொழுந்து. (மூ. அ.) |
| முனிசீப்பு | muṉicīppu n. <>Arab. munsif. 1. Village headman; கிராமப் பெரியதனக்காரன். (W.) 2. District munsif, presiding officer in certain subordinate Courts of Justice; |
| முனிசுவ்விரதர் | muṉi-cuvviratar n. <>Muni-suvrata. An Arhat, one of 24 tirttaṅ-karar, q.v.; தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர். (திருக்கலம். காப்பு, உரை.) |
| முனித்திரயம் | muṉi-t-tirayam n. <>muni-traya. 1. The three chief Sanskrit grammarians, viz., Pāṇiṉi, Kāttiyaṉar, Patacali; பாணினி காத்தியாயனர் பதஞ்சலி என்ற வடமொழி இலக்கண வாசிரியர்களாகிய முனிவர் மூவர். 2. A sect of Vaṭa-kalai Vaiṣṇava Brahmins; |
| முனித்துருமம் | muṉi-t-turumam n. <>muni-druma. West Indian pea-tree. See அகத்தி. (மூ. அ.) |
| முனித்துறை | muṉi-t-tuṟai n. <>முனி3+துறை. Rites and ceremonies; சடங்கு. முனித்துறை முதல்வியர் (பரிபா. 11, 82). |
| முனிந்துரை | muṉinturai n. Fenugreek. See வெந்தயம். (பரி. அக.) . |
| முனிநன் | muṉinaṉ n. <>முனி-. One who dislikes or hates; வெறுப்பவன். நந்தோளிடை முனிநர் சென்றவாறே (ஐங்குறு. 314). |
| முனிபித்தலம் | muṉipittalam n. <>muni-pittala. Copper; தாமிரம். (அரு. அக.) |
| முனிமரபு | muṉi-marapu n. <>முனி3+. Godhead; இறைமை. அருமுனி மரபி னான்றவர் (பரிபா. 19, 3). |
| முனிமூத்திரம் | muṉi-mūttiram n. prob. id.+.. 1. Rock salt; கல்லுப்பு. (யாழ். அக.) 2. Salt in lumps, composed of ilēntu, ilēvuntu, kūrmai, cavarccalam, cārucam, cārōtakam, kalluppu; |
| முனிமை | muṉimai n. <>id. Saintliness; முனிவனுக்குரிய தன்மை. முனிமை முகடாய மூவா முதல்வன் (சீவக. 1609) . |
| முனிமையின்வடிவு | muṉimaiyiṉ-vaṭivu n. <>முனிமை+. (Jaina.) A kind of tīṭcai; சைனதீட்சைவகை. முனிமையின் வடிவினை முடிய நின்று (மேருமந். 1200). |
| முனியன் | muṉiyaṉ n. <>முனி2. A village demon; ஒரு சிறுதேவதை. Colloq. |
| முனிவர் | muṉivar n. <>muni. 1. Hermits, ascetis, rṣis; இருடிகள். முனிவர்களும் யோகிகளும் (திவ். திருப்பா. 6). 2. A class of sages, one of patiṉeṇ-kaṇam, q.v.; |
| முனிவரன் | muṉi-varaṉ n. <>muni-vara. Eminent sage; முனிசிரேட்டன். தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன் (பு.வெ. சிறப்.). |
| முனிவறாமை | muṉivaṟāmai n. <>முனிவு+அறு-+ஆ neg. Unappeasable wrath, as a cause of distress, one of 12 uyir-vētaṉai, q.v.; உயிர்வேதனை பன்னிரண்டனுள் ஒன்றான தீராக்கோபம். (பிங்.) |
| முனிவன் | muṉivaṉ n. <>முனி3. 1. Sage; ஞானி. வந்தெதிர்ந்த முனிவனை (கம்பரா. மிதிலைக். 85). 2. God; |
| முனிவிலனாதல் | muṉivilaṉ-ātal n. <>முனிவு+இலன்+ஆ-. Being without anger, one of eight qualities of merchants; வணிகர் குணம் எட்டனுளொன்றான கோபமின்மை. (பிங்.) |
| முனிவு | muṉivu n. <>முனி-. [K. munipu M. munivu.] 1. Anger, wrath; கோபம். முனிவு தீர்ந்தேன் (கம்பரா. வருண. 82). 2. Dislike, aversion; 3. Fatigue; 4. Suffering; 5. Endeavour; |
| முனிஷி | muṉiṣi n. <>Arab. munshi. Munshi, teacher of a language; பாஷை கற்பிக்கும் உபாத்தியார். Mod. |
| முனீந்திரன் | muṉīntiraṉ n. <>munīndra. 1. Eminent sage; முனிசிரேட்டன். 2. The Buddha; 3. Arhat; |
