Word |
English & Tamil Meaning |
|---|---|
| மூவிடம் | mū-v-iṭam n. <>id.+. (Gram.) The three persons, viz., taṉmai, muṉṉilai, paṭarkkai; தன்மை முன்னிலை படர்க்கை என்ற மூன்று இடங்கள். (பிங்.) |
| மூவிராசாக்கள்திருநாள் | mū-v-irācāk-kaḷ-tirunāḷ n. <>id.+. Epiphany, a festival in honour of the three wise men of the East who came to worship the infant Jesus at Bethlehem; பெத்லெகேமில் ஏசுநாதர் பிறந்தபோது அவரை வழிபடவந்த கீழ்நாட்டு ஞானிகள் மூவரைப் போற்றும் திருநாள். R. C.¢ |
| மூவிலை | mū-v-ilai n. <>id.+. 1. See மூவிலை வேல். கொலைமலி மூவிலையான் (தேவா. 923, 11). . 2. Field-gram. 3. Bael, as triple-leaved; |
| மூவிலைச்சூலம் | mūvilai-c-cūlam n. <>மூவிலை+. See மூவிலைவேல். மூவிலைச்சூலமென்மேற் பொறி (தேவா. 937, 1). . |
| மூவிலைமின்னி | mūlilai-miṉṉi n. <>id.+. Field-bean. See அவரை. (சங். அக.) |
| மூவிலைவேல் | mūvilai-vēl n. <>id.+. Trident; திரிசூலம். மூவிலைவேல் வலனெந்திப் பொலிபவனே (திருவாச. 6, 9). (சூடா.) |
| மூவிலைவேலோன் | mūvilaivēlōṉ n. <>மவிலைவேல். Bhairava, as wielding the trident; [திரிசூலத்தைத் தாங்கியவன்] வயிரவன் (பிங்.) |
| மூவினம் | mū-v-iṉam n. <>மூ2+. 1. The three kinds of cattle, viz., pacu, erumai, āṭu; பசு எருமை ஆடு ஆகிய மூவகைப்பட்ட கால்நடை. மூவின மேய்த்தல் சேவினந் தழுவல் (இலக். வி. 390). 2. (Gram.) The three classes of consonants, viz., valliṉam, melliṉam, iṭaiyiṉam; |
| மூவு - தல் | mūvu- 5 v. intr. cf. ஒவு-. To separate, remove; விலகுதல். (யாழ். அக.) |
| மூவுலகம் | mū-v-ulakam n. <>மூ2+. See மூவுலகு. (பிங்.) மூவுகலம் விளைத்த வுந்தி (திவ். இயற். திருவாசி. 4). . |
| மூவுலகளந்தோன் | mūvulakaḷantōṉ n. <>மூவுலகு+அள-. Viṣṇu; திருமால். (சங். அக.) |
| மூவுலகாளி | mūvulakāḷi n. <>id.+.ஆள்-. 1. God; கடவுள். முனைவன் மூவுலகாளி (திவ். திருவாய். 8, 9, 5). 2. Indra; |
| மூவுலகு | mū-v-ulaku n. <>மூ2+. The three worlds, viz., cuvarkkam, mattiyam, pātāḷam; சுவர்க்கம் மத்தியம் பாதாளம் என்ற மூன்று உலகங்கள் மூவுலகுங் கேட்குமே ... கொடுத்தா ரெனப்படுஞ் சொல் (நாலடி,100). |
| மூவுலகுணர்ந்தமூர்த்தி | mūvulak-uṇarnta-mūrtti n. <>மூவுலகு+உணர்1-+. Arhat; அருகன். (சூடா.) |
| மூவெயில் | mū-v-eyil n. <>மூ2 + எயில். The three cities destroyed by šiva. See திரிபுரம். முக்கண்ணான் மூவெயிலு முடன்றக்கால் (கலித். 2). |
| மூவேந்தர் | mū-vēntar n. <>id.+. The three Tamil kings, viz., Cēran, Cōḻaṉ, Pāṇṭiyan; சேர சோழ பாண்டியர் ஆகிய மூன்று தமிழரசர். முடியா லுலகாண்ட மூவேந்தர் முன்னே (தேவர். 880, 11). |
| மூழ் 1 - தல் | mūḻ 4 v. tr. <>மூள்-. To seize, take hold of; பற்றிகொள்ளுதல். மூழ்ந்த பிணிநலிய (நன். 417, விருத்.). |
| மூழ் 2 - த்தல் | mūḻ- 11 v. intr. cf. முழுத்து-. To submerge, engulf; மூழ்கச்செய்தல். மூழ்த்த நாளந்நீரை மீனாயமைத்த பெருமானை (திவ். பெரியதி. 6, 8, 2)--intr. cf. ஊழ்2-. To be mature; |
| மூழ் 3 - த்தல் | mūḻ-. 11 v. tr. <>முகிழ்-. 1. To close, as a bud; மூடுதல். மறவரும் வாய் மூழ்த் தனரே (புறநா. 336). 2. To swarm round; 3. To surround; |
| மூழ் 4 | mūḻ n. <>மூழ்3-. Flower-bud. See முகிழ். (J.) |
| மூழ்கடி - த்தல் | mūḻkaṭi- v. tr. <>மூழ்கு-+அடி-. To drown; மூழ்கச்செய்தல். |
| மூழ்கு - தல் | mūḻku- 5 v. intr. [T. munugu K. muḻugu, M. munuguga.] 1. To plunge, submerge; to sink, as a ship; அமிழ்தல். வேட்கை வெந்நீரிற் கடிப்ப மூழ்கி (திருவாச. 6, 41). 2. To be hidden, screened; 3. To reach, enter; 4. To be thrust; 5. to abide; to remain; |
| மூழ்த்தம் | mūḻttam n. See முகூர்த்தம்.ஊழ்வினை துரப்பவோடி யொன்று மூழ்த்தத்தினுள்ளே (சீவக. 2763). . |
| மூழ்த்து - தல் | mūḻttu- 5 v. tr. cf. முழத்து-. 1. See மூழ்2-. . 2. To plunge, immerse, weigh down; |
