Word |
English & Tamil Meaning |
|---|---|
| மூழக்கு | mūḻakku n. <>மூ2+உழக்கு. Three uḻakku; மூன்று உழக்கு. (தொல். எழுத். 457, உரை.) குறச்சிறர் மூழக் குழக்குத் தினை தந்தார் (தமிழ்நா.29). |
| மூழட்டி | mūḻaṭṭi n. Pepper; மிளகு. (சங். அக.) |
| மூழல் | mūḻal n. <>மூழ்3-. 1. Lid; மூடி. கரண்டிகைச் செப்பு ஒன்று அடியும் மூழலும் உட்பட (S. I. I. ii, 5). 2. cf. முழல். Bonduc nut; |
| மூழாக்கு | mūḻākku n. See மூழக்கு. (தொல். எழுத். 457, உரை.) . |
| மூழி | mūḻi n. prob. மூழ்2-. [K. mūḻi.] 1. Ladle; அகப்பை. (திவா.) 2. A vessel for holding water. 3. A vessel used in sacrifices; 4. Reservoir of water; tank; 5. Churning stick; 6. Boiled rice; |
| மூழிவாய் | mūḻi-vāy n. perh. மூழ்4+. Flower-basket; பூக்கூடை. மூழிவாய் முல்லைமாலை. (சீவக. 833). |
| மூழை | mūḻai n. cf. மூழி. 1. Ladle; அகப்பை. மூழை சுவையுணரா தாங்கு (நாலடி, 321). 2. Boiled rice. 3. Churning stick; 4. Hollow place; |
| மூள்(ளு) - தல் | mūḷ- 2 v. intr. 1. To kindle, catch fire; நெருப்புப் பற்றுதல். 2. To be kindled, stirred up, as anger; 3. To enter upon with earnestness; |
| மூளி | mūḷi n. prob. முளி-. 1. Defect of limb; deformity; உறுப்புக்குறை. சூர்ப்பணகையை மூளியாக்க (இராமநா. உயுத். 26). 2. One who is deformed or has defective limbs; 3. That which has lost a part or piece, especially at the top; 4. That which is defective; 5. Person or thing devoide of the usual ornaments; 6. Ugly woman, a term of abuse; |
| மூளிக்காது | mūḷi-k-kātu n. <>மூளி+. 1. Woman's ear devoid of the usual ornaments; பெண்டிரின் ஆபரணம் பூணாத காது. 2. Ear with torn lobe; |
| மூளிநாய் | mūḷi-nāy n. <>id.+. Dog with clipped ears; காதறுப்பட்ட நாய். (W.) |
| மூளிமுக்காடு | mūḷi-mukkāṭu n. <>id.+. Hood, covering for the head of a woman; மகளிர் தலையை மறைக்குந் துணி. (W.) |
| மூளியுதடு | mūḷi-y-utaṭu n. <>id.+. Harelip; பிளந்த உதடு. (W.) |
| மூளியோடு | mūḷi-y-ōṭu n. <>id.+. Chipped tile; சிதைந்த ஒடு. (W.) |
| மூளை | mūḷai n. perh. மூள்-. [M. mūḷa.] 1. Brain; மண்டையின உள்ளீடு. மூளையார் சிரத்து (திவ். பெரியதி. 4, 2, 8). 2. Marrow, medullary substance, one of catta-tātu, q. v.; 3. Intelligence, intellect, |
| மூளைக்கொதிப்பு | mūḷai-k-kotippu n. <>மூளை+. (M. L.) 1. Sunstroke; வெயிலால் தாக்கப்படுகை. 2. Rush of blood to the head; |
| மூளைகெடு - தல் | mūḻai-keṭu- v. intr. <>id.+. To be weak in brain power; அறிவு குறைதல். |
| மூளைபபிதுக்கம் | mūḷai-p-pitukkam n. <>id.+. Protrusion of the brain, as from an accident; மளை பிதுங்கிவிடுகை. (இங். வை.) |
| மூளையதிர்ச்சி | mūḷai-y-atircci n. <>id.+. Concussion of the brain; தலையில் அடிபடுவதால் உண்டாம் மூளைக்கலக்கம். (இங். வை.) |
| மூளையமுக்கம் | mūḷai-y-amukkam n.<>id.+. Compression of the brain, as from an accident; மூளை அழுந்திவிடுகை. (இங். வை.) |
| மூளையில்லாதவன் | mūḷai-y-illātavaṉ n. <>id.+. Fool, as devoid of brains; மூடன். (C. G.) |
| மூளைவறண்டவன் | mūḷai-vaṟaṇṭavaṉ n. <>id.+. 1. Eccentric man; கோணற்புத்தியுள்ளவன். (W.) 2. See மூளையில்லாதவன் . Loc. |
| மூற்றை | mūṟṟai n. <>மூன்று. Three-fold; triple; மும்மடங்கு. நூற்றுப்பத்து நுவன்ற தோன்முகன் மூற்றைக்கையினன் (கந்தபு. கயமுகன். 2). |
| மூறுவா | mūṟuvā. n. <>mūrvā. Bowstring hemp. See பெருங்குரும்பை. (மலை.) |
| மூன்றாங்கட்டு | mūṉṟāṅ-kaṭṭu n. <>மூன்று+ஆ6-+. 1. The third compartment of a house; வீட்டின் மூன்றாம் கட்டடப்பகுதி. Colloq. 2. Final or decisive opinion, as the third and last bandage to a broken limb; |
