Word |
English & Tamil Meaning |
|---|---|
| மூன்றாங்கால் | mūṉṟāṅ-kāl. n. <>id.+id.+. 1. The first post of a marriage pandal, set up three days before the wedding; விவாகத்துக்கு மூன்றுநாள்முன்பு நடும் பந்தற்கால். (W.) 2. Consanguinity of the third degree; 3. The third male child of a person; |
| மூன்றாங்கொம்பு | mūṉṟāṅ-kompu n. <>id.+.id.+. Seeds of paddy kept in water for two days, for sowing on the third day; மூன்றாம் நாள் விதைப்பதற்காக அதற்கு முன் இரண்டு நாளும் நீரில் ஊறவைத்த நெல்விதை. Tj. |
| மூன்றாந்திருவந்தாதி | mūṉṟān-tiru-v-antāti n. <>id.+.id.+. An antāti in veṇpā metre in Nālāyira-p-pirapantam by Pāyāḻvār; நாலாயிரப்பிரபந்தத்துள் பேயாழ்வார் வெண்பாவிற்பாடிய அந்தாதிநூல். |
| மூன்றாநடவு | mūṉṟā-naṭavu n. <>id.+.id.+. Third transplantation of seedlings; மூன்றாமுறை பிடுங்கிநடும் நாற்று. Loc. |
| மூன்றாம்பாட்டன் | mūṉṟām-pāṭṭaṉ n. <>id.+.id.+. Gandfather's grandfather; பாட்டனுக்குப் பாட்டன். Colloq. |
| மூன்றாம்பேஸ்து | mūṉṟām-pēstu n. <>id.+.id.+. The third and last failure in particular game of cards, as involving a heavy penalty; ஒருவகைச் சீட்டாட்டத்தில் பெருநஷ்டம் ஏற்படும் மூன்றாந்தோல்வி. |
| மூன்றாமுறைக்காய்ச்சல் | mūṉṟā-muṟai-k-kāyccal n. <>id.+.id.+. Malaria, tertian fever; ஒன்றுவிட்டொருநாள் வரும் சுரநோய். (M. L.) |
| மூன்றாவது | mūṉṟāvatu <>id.+id. n. 1. That which is third; இரண்டாவதற்கு அடுத்துள்ளது. 2. Quicklime, as the third article used in chewing betel, the other two being betel and areca-nut; Thirdly; |
| மூன்று | māṉṟu n. [T. mūdu K. mūdru M. mūnnu Tu. muji.] Three; இரண்டுக்கு மேல் அடுத்துள்ள எண். சார்ந்துவரன் மரபின் மூன்று தலையிட்ட (தொல். எழுத்.1). |
| மூன்றுதண்டர் | mūṉṟu-taṇṭar n. <>மூன்று+. Ascetics with trident-staff; திரிதண்ட சந்தியசிகள். மூன்றுதண்ட ரொன்றினர் (திவ். திருச்சந். 52). |
| மூன்றுநூல் | mūṉṟu-nūl n. <>id.+. The sacred thread, as having three strands; பூணூல். மூன்றுநூல் கிடந்த தோண்முனி (கம்பரா. கிளை. 137). |
| மூன்றுமா | mūṉṟu-mā n. <>id.+. The fraction 3/20; என்ற குரியுள்ளதும் இருபதில் மூன்றுகொண்டதுமான பின்னவெண். |
| மூன்றுவீசம் | mūṉṟu-vīcam n. <>id.+. The fraction 3/16; ஙி என்ற குரியுள்ளதும் பதினாறில் மூன்றுகொண்டதுமான பின்னவெண். |
| மூனாயம் | mūṉāyam n. cf. ūna. Fault; குற்றம். என்வார்த்தையில் எப்போதும் மூனாயம்பிடிக்கிறான். |
| மூஜபர் | mūjapar n. <>Arab. mutabar. Respectability, position; மதிப்பு. |
| மூஷாதுத்தம் | mūṣātuttam n. <>mūṣātuttha. Blue vitriol. See துரிசு. (W.) |
| மூஷாம்பரம் | mūṣāmparam n. <>U. muṣāmbar. Socotrine aloe. See கரியபோளம,¢ 1. (இங். வை.) |
| மூஷிகம் | mūṣikam n. <>mūṣika. 1. Rat; mouse; எலி. (W.) 2. Bandicoot. 3. The region between Quilon and Cape Comorin; |
| மூஷிகவாகனன் | mūṣika-vākaṉaṉ n. <>id.+. Gaṇēša, as riding the bandicoot; [பெருச்சாளியை வாகனமாக உடையவன்] விநாயகக்கட்வுள். |
| மெ | me. . The compound of ம் and எ. . |
| மெக்கா | mekkā n. <>Arab. Makka. A city in Arabia, being the chief place of pilgrimage for the Muhammadans; முகம்மதியர்க்கு முக்கிய சேஷத்திரமானதும் அரேபியாவிலுள்ளதுமான ஒரு நகரம்; |
| மெகனத்து | mekaṉattu n. <>Arab. mihnat. Exertion, labour, toil; உழைப்பு. (C. G.) |
| மெச்சாதவர் | meccātavar n. <>மெச்சு-+ஆ neg. (W.) 1. Welcome guests; நல்விருந்து. 2. Friends; |
| மெச்சு 1 - தல் | meccu- 5 v. tr. [T. metstsu K. meccu M. meccuga Tu. mecuni.] 1. To praise, extol; to flatter; புகழ்தல். அமரர்மெச்சமலர்மல்கு பொழில் (தேவா. 543, 9). 2. To esteem; 3. To admire greatly, wonder; |
