Word |
English & Tamil Meaning |
|---|---|
| மெத்தை 2 | mettai n. [T. middle M. metta.] See மெத்தைவீடு. (W.) . |
| மெத்தை 3 | mettai n. A plant; பூடுவகை. (சங். அக.) |
| மெத்தைப்பாய் | mettai-p-pāy n. <>மெத்தை1+. [M. mettapāyi.] 1. Double mat, the upper one being finer than the lower; கீழ்ப்பாயைக்காட்டினும் நயமாகச் செய்த மேற்பாயையுடைய இரட்டைப்பாய். Loc. 2. Mat for spreading on a mattress; |
| மெத்தைப்பாரை | mettaippārai n. See மெத்தம்பாரை. (J.) . |
| மெத்தைவீடு | mettai-vīṭu n. <>மெத்தை2+. (W.) 1. Storied house; மாடிவீடு. 2. Upper storey; 3. Terraced house; |
| மெது | metu n. <>mrdu. [K. medu.] 1. Softness; மிருது. 2. Gentleness; 3. Slowness; 4. Dullness; 5. Bluntness, as of an edge; |
| மெதுக்கு | metukku n. (W.) 1.[T. metuku.] Boiled rice; சோறு. 2. Pemelo. |
| மெதுகரம் | metukaram n. <>மெதுகு + அரம்1. A kind of small, smooth file, used in fine workmanship; சன்ன அரம். |
| மெதுகாணி | metukāṇi n. <>id.+ஆணி1. A polishing tool. See மெருகுவளை. (சங். அக.) |
| மெதுகு | metuku n. See மெருகு. . |
| மெதுமெது - த்தல் | metu-metu- 11 v. intr. Redupl. of மெது. To be soft to the touch, as fruit; மிருதுவாயிருத்தல். (W.) |
| மெதுமெதுப்பு | metumetuppu n. <>மெதுமெது-. Softness; having a soft surface; மெதுத்தனமை. (W.) |
| மெந்தியம் | mentiyam n. <>mēthikā. Fenugreek; வெந்தயம். Loc. |
| மெந்திரி | mentiri n. [M. mediyam.] Frame-work of a loft or ceiling; பரண்கட்டு. (J.) |
| மெய் 1 | mey n. [K. mey.] 1. Truth, reality; உண்மை. மெய்யுணர் வில்லாதவர்க்கு (குறள், 354). 2. Soul; 3. Consciousness; 4. Body, used euphemistically; 5. Breast; 6. (Gram. Consonant; |
| மெய் 2 - த்தல் | mey- 11 v. intr. <> மெய். To be true; உண்மையாதல். மெய்த்த திருவள்ளுவனார் (சோமேச. முது. 41). |
| மெய்க்கலவை | mey-k-kalavai n. <> id.+. Unguent for the body; மெய்யிற் பூசுங் கலவைச் சாந்து. தானாக்கிய மெய்க்கலவைபோல் (பரிபா. 7, 20). |
| மெய்க்கவசம் | mey-k-kavacam n. <> id.+. Coat of mail, armour; உடலில் இடும் காப்புச்சட்டை. (W.) |
| மெய்க்காட்டு - தல் | mey-k-kāṭṭu- v. intr. <> id.+. To mark one's presence; to attend personally; to appear; நேரில்வந்து தோற்றுதல். (அஷ்டாதச. பக். 62.) |
| மெய்க்காட்டு | meykkāṭṭu n. <> மெய்க்காட்டு-+. 1. Personal attendance; நேரில்வந்து தோற்றுகை. தேவர்களைச் சனியும் புதனும் மெய்க்காட்டுக் கொண்டு . . . போருகிற இந்திரனும் (ஈடு, 3, 6, 4). 2. Parade, review of an army; 3. See மெய்க்காட்டுவேலை. |
| மெய்க்காட்டுவேலை | meykkāṭṭu-vēlai n. <> மெய்க்காட்டு+. Work done under muster-roll, as different from work done under a contract; குத்தகைக்குவிடாமல் நேரில் நடத்தும் வேலை. இந்த வேலை மெய்க்கட்டில் நடக்கிறதா? அடங்கலில் நடக்கிறதா? |
| மெய்க்காடு | mey-k-kāṭu n. <> id. See மெய்க்காட்டுவேலை. Loc. . |
| மெய்க்காவல் | mey-k-kāval n. <> மெய்+. See மெய்காவலன். . |
| மெய்க்கிளை | mey-k-kiḷai n. <> id.+. Genuine sprout in jack-trees; கனிகொடுக்கும் பலாமுளை. (J.) |
| மெய்க்கீர்த்தி | mey-k-kīrtti n. <> id.+. 1. Fame; புகழ். Colloq. 2. A poem detailing the geneology and achievements of a king, with a prayer for his long life and his queen's and a mention of his proper name and regnal year; |
