Word |
English & Tamil Meaning |
|---|---|
| மெய்ஞ்ஞானவிளக்கம் | meyāṉa-viḷakkam n. <>மெய்ஞ்ஞானம்+. A metaphysical poem. See பிரபோதசந்திரோதயம். |
| மெய்ஞ்ஞானி | mey--āṉi n.<>மெய்+. Person of true spiritual wisdom; தத்துவஞானி. (பு.வெ.10, 4, உரை.) |
| மெய்டா | meyṭā n. Flowering murdah. See பூமருது, 1. (Nels.) |
| மெய்த்தகை | mey-t-takai n. <>மெய்+. 1. Natural, unadorned beauty; புனையாத இயற்கையழகு. மெய்த்தகை மாது (திருக்கோ, 231, கொளு). 2. True chastity; |
| மெய்த்திடு - தல் | meyttiṭu- v. intr. <>மெய்-+. See மெய்-. மெய்த்திடும் பலமுனக்கு (சி. சி. 2, 18). . |
| மெய்த்திறம் | mey-t-tiṟam n. <>மெய்+. Treatise expounding religious truths; மதவுண்மையை யுணர்த்தும் நூல் (மணி. 27, 106.) |
| மெய்தீண்டு - தல் | mey-tīṇṭu- v. tr. <>id.+. 1. To tocuh affectionately, as the body of a child; to caress; அன்போடு ஒருவன் சரீரத்தைத்தொடுதல். மக்கண்மெய் தீண்ட லுடற்கின்பம் (குறள், 65) . 2. To outrage a woman's modesty; |
| மெய்தீய் - தல் | mey-tīy- v. intr. <>id.+தீய். To prove false; சத்தியந் தவறுதல். உத்தம நம்பி விகாதம் பண்ணி நியாயம்போலெ மெய்தீய்ந்து (கோயிலோ.96). |
| மெய்தொட்டுப்பயிறல் | mey-toṭṭu-p-payiṟal n. <>id.+தொடு-+. (Akap.) Theme describing a lover touching the person of his beloved to ascertain her inclinations; தலைவியின் மனகுறிப்பை யறிதற்பொருட்டுத் தலைவன் அவளைத் தொட்டுப்பழகுவதைக் கூரும் அகத்துறை. (தொல்.பொ.102.) |
| மெய்ந்நலம் | mey-n-nalam n. <>id.+. Beauty of person உடம்பினழகு. Strength; |
| மெய்ந்நவை | mey-n-nalam n. <>id.+. See மெய்க்குற்றம். (பிங்.) . |
| மெய்ந்நிலை | mey-n-niali n. <>id.+. 1. Reality; உண்மைத்தனமை. 2. (Nāṭya.) A gesture with one hand in which the four fingers are pread out and the thumb is joined to the forefinger, one of iṇaityā-viṉai-k-kai, q.v.; |
| மெய்ந்நிலைமயக்கம் | mey-n-nilali-mayak-kam n. <>id.+ நிலை+. (Gram.) See மெய்ம்மயக்கம் (நன்.109, மயிலை.) . |
| மெய்ந்நீர்மை | mey-n-nīmai n. <>id.+. 1. Truth; உண்மை; 2. Salvation, as the ultimate reality; |
| மெய்ந்நூல் | mey-n-nūl n. <>id.+. Sacred writings, as teaching the truth; உண்மை யுணர்த்தும் நூல் பொய்ந்நூலை மெய்ந்நூ லென்றென் றோதி (திவ்.பெரியதி, 2, 5, 2). |
| மெய்ந்நெறி | mey-n-neṟi n. <>id.+. The true path, the path of virtue; உண்மைவழி. மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய வதிசயங் கண்டாமே (திருவாச, 26, 10). |
| மெய்நலம் | mey-nalam n. <>id.+. See மெய்ந்நலம், 2. (W.) . |
| மெய்நூலன் | mey-nūlaṉ n. <>id.+. Drōṇācārta; துரோணாசாரியன். (W.) |
| மெய்ப்படாம் | mey-p-paṭām n. <>id.+. Mantle, cloak, as covering the body; உடலை ழடும் போர்வை. (W.) |
| மெய்ப்படு - தல் | mey-p-paṭu- v. intr. <>id.+. 1. To be true; to prove correct; உண்மையாதல். மெய்ப்பட வுணர்வு தோன்றி (சீவக. 2726). 2. To be possessed, as by a deity or a spirit; |
| மெய்ப்பரிசம் | mey-p-paricam n. <>id.+. Causes of sensation in the body, of eight kinds,viz., ūṉṟal, kaṭṭal,kuttal,taṭaval, taṭṭal, tīṇṭal, paṟṟal, veṭṭal; ஊன்றல்,கட்டல், குத்துல், தடவல், தட்டல், தீண்டல்,பற்றல், வெட்டல் என்ற எண் வகைப்பட்ட உடலுணர்ச்சிக் காரணங்கள். (பிங்.) |
| மெய்ப்பாட்டிசைக்குறி | meypāṭṭicai-k-kuṟi n. <>மெய்ப்பாடு+. Mark of exclamation; வியப்பைக்குறிக்கச் சொல்லின்பின் இடும் அடையாளம். Mod. |
| மெய்ப்பாட்டியற்கை | meyppāṭṭiyaṟkai n .<>id.+. The jain Scriptures; சைனபராமாகமம்.கப்பத் திந்திரன் காட்டிய நூலின் மெய்ப்பாட்டியற்கையின் விளங்கக் காணாய் (சிலப், 11, 154) . |
| மெய்ப்பாடு | mey-p-pāṭu n. <>மெய் + படு-. 1. Manifest physical expression of the emotions, of eight kinds, viz., nakai, aḻukai, iḷivaral, maruṭkai, accam, perumitam, vekuḷi, uvakai; நகை, அழகை. இளிவரல், மருட்கை,, அச்சம் பெருமிதம், வெகுளி, உவகை என எண்வகைப்பட்டதும் புறத்தார்க்குப் புலப்படுவதோராற்றான் வெளிப்படுவது மான உள்ள நிகழ்ச்சிகள். (தொல்.பொ.251.) 2. Praise; 3. Nature, innate disposition; |
