Word |
English & Tamil Meaning |
|---|---|
| மெய்ப்பி - த்தல் | meyppi- 11 v. tr. Caus. of மெய்-. To prove, substantiate; நிருபித்தல். |
| மெய்ப்பிரம் | meyppiram n. cf. abhra. Cloud; மேகம். (பிங்.) |
| மெய்ப்பு | meyppu n. <>மெய்-. 1. Verification, proof; நிரூபணம். 2. Eulogy; |
| மெய்ப்பூச்சு | mey-p-pūccu n. <>மெய்+. Fragrant paste, oil, etc., for smearing on the body; உடலின்மேற் பூசும் கலவைச்சாந்து ழதலியன மெய்ப்பூச்சு நெய்தருங் கொழுந் தூபதீபங்கள் (பெரியபு. திருக்குறிப்புத். 60). |
| மெய்ப்பை | mey-p-pai n. <>id.+. Coat; Cloak; சட்டை. மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து (முல்லைப். 60). |
| மெய்ப்பொருணாயனார் | mey-p-poru-nāyaṉār n. <>மெய்ப்பொருள்+. A canonized šaiva saint, one of 63; நாயன்மார் அறுபத்து ழவருள் ஒருவர். (பெரியபு.) |
| மெய்ப்பொருள் | mey-p-poruḷ n. <>மெய்+. 1. Truth, essence, reality; உண்மை, மெய்ப்பொருள் காண்ப தறிவு (குறள், 385). 2. True wealth; 3. God, as Reality; 4. See மெய்பொருணாயனார். (தேவா, 736, 1.) |
| மெய்ப்பொறி | mey-p-poṟi n. <>id.+. Mark or feature of the body; சரீரலக்ஷணம். விண்ணகத் திளையானன்ன மெய்ப்பொறி (சீவக. 1949). 2. Body; |
| மெய்படுபருவம் | mey-paṭu-paruvam n. <>id.+படு-+. Stages in the life of man, five in number, viz., pāḷai, pālaṉ, kāḷai, iḷaiyōṉ, mutiyōṉ; பாளை, பாலன், காளை இளையோன், ழதியோன் என்ற ஐவகை ஆண்மக்கட் பருவம். (பிங்.) |
| மெய்புகுகருவி | mey-puku-karuvi n. <>id.+புகு-+. Coat of armour; கவசம், புலியினது தோலாற் செய்யப்பட்ட மெய்புகுகருவி (புறநா.13, உரை). |
| மெய்புதையரணம் | mey-putai-y-araṇam n. <>id.+புதை-+. See மெய்புகுகருவி. பஃறேன் மெய்புதையரண மெண்ணாது (பதிற்றுப், 52, 6). . |
| மெய்பெறு - தல் | mey-peṟu- v. intr. <>id.+. To assume definite sound-values, as letters; எழுத்துக்கள் திருந்திய ஒலிவடிவு பெறுதல். மெய்பெறா மழலைச்சொல் (கலித்.81, 2). |
| மெய்ம்மயக்கம் | mey-m-mayakkam n. <>id.+. (Gram.) Agreement between successive consonants, in words; சொற்களில் ஒற்றெழுத்து இயைந்துவருகை. (தொல்.எழுத். 22, இளம் பூர.) |
| மெய்ம்மயக்கு | mey-m-mayakku n. <>id.+. (Gram.) See மெய்ம்மயக்கம். (நன். 109). . |
| மெய்ம்மலம் | mey-m-malam n. <>id.+. See மெய்மாசு, 1. (பிங்.) . |
| மெய்ம்மற - த்தல் | mey-m-maṟa- v. intr. <>id.+. 1. To swoon, lose consciousness; அறிவு நீங்குதல். மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல் (புறநா.25). 2. To forget oneself; |
| மெய்ம்மறதி | meymmaṟati n. <>மெய்ம்மற-. 1. Swooning, losing consciousness; அறிவு. நீங்குகை. (W.) 2. Self-forgetfulness; 3. Fit of anger; 3. Fit of insanity; |
| மெய்ம்மறை | mey-m-maṟai n. <>மெய்+ மறை-. See மெய்புகுகருவி. சான்றோர் மெய்ம்மறை (பதிற்றுப். 14, 12). . |
| மெய்ம்மை | meymmai n. <>id. 1. Truth, reality; உண்மை. மெய்ம்மையும் பொய்ம்மையு மாயினார்க்கு (திருவாச. 9, 20). 2. Natural state; 3. (Phil.) Existence; 4. Signification; |
| மெய்ம்மையா - தல் | meymmai-y-ā- v. intr.<>மெய்ம்மை+. 1. To prove true; உண்மையாதல். 2. To remain without change; |
| மெய்ம்மொழி | mey-m-moḻi n. <>மெய்+. 1. True word; true teaching; உண்மையான வாக்கு. 2. The Vēdas; 3. Malediction or benediction, uttered by sages; |
| மெய்மறதி | mey-maṟati n. <>id.+. See மெய்ம்மறதி. (யாழ். அக.) . |
