Word |
English & Tamil Meaning |
|---|---|
| மெய்க்கீர்த்திமாலை | meykkīrtti-mālai n. <>மெய்க்கீர்த்தி+. Panegyric poem about the great deeds of a king, one of 96 pirapantam, q.v.; 96 பிரபந்தங்களுள் ஒன்றும் அரசனது புகழ்களைக் கூருவதுமாகிய நூல்வகை. (இலக். வி. 805) |
| மெய்க்குற்றம் | mey-k-kuṟṟam n. <>மெய்+. 1. Ill-mannered bodily action, of which there are five kinds, viz., , koṭṭāvi, neṭṭai, kuṟuppu, kūṉ- kiṭai, naṭṭuviḻal; ¢கொட்டாவி, நெட்டை, குருகுறுப்பு, கூன்கிடை, நட்டுவிழல் என்பவனவாகிய உடலில் உண்டாம் ஜந்துவகைக் குற்றங்கள். (பிங்.) 2. Permanent defect; |
| மெய்க்கூத்து | mey-k-kūttu n. <>id.+. (Nāṭya.) Dancing with gesticulation, of three kinds, viz., tēci, vaṭuku, ciṅkaḷam; தேசி, வடுகு, சிங்களம் என்ற ழப்பாற்பகுதியை யுடைய அபிநயக்கூத்து. (சிலப். 3, 12, உரை.) |
| மெய்க்கொட்டை | mey-k-koṭṭai n. <>id.+. See மெய்க்கிளை. (யாழ். அக.) . |
| மெய்க்கொள்(ளு) - தல் | mey-k-koḷ- v. tr. <>id.+. To believe to be true; மெய்யாயக் கொள்ளுகை. (W.) |
| மெய்க்கோள் | meykkōḷ n. <>மெய்க்கொள்-. Acceptance as truth; மெய்யாகக்கொள்ளுதல். (W.) 2. Earnest; |
| மெய்கண்டசந்தானம் | meykaṇṭa-cantāṉam n. <>மெய்கண்டான்+. Followers of Meykaṇṭa-tēvar's philosophical teachings; மெய்கண்டதேவரது சித்தாந்தத்தைப் பின்பற்றுவோர். (அபி. சிந்.) |
| மெய்கண்டசாத்திரம் | meykaṇṭa-cātti-ram n. <>id.+. Canonical texts of the šaiva Siddhānta philosophy, 14 in number, viz., tiru-v-untiyār, tiru-k-kaḷiṟṟu-p-paṭiyār, civa-āṉa-pōtam, civaāṉa-cittiyār, irupā-v-iru-paḵtu, uṇmai-viḷakkam, திருவுந்தியார், திருக்களிற்றுப்பாடியார், சிவஞான போதம், சிவஞானசித்தியார், இருபாவிருபஃது, உண்மைவிளக்கம் சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, |
| மெய்கண்டதேசிகன் | meykaṇṭa-tēcikaṉ n. <>id.+. See மெய்கண்டதேவர். (சித். மரபுகண். 1.) . |
| மெய்கண்டதேவர் | meykaṇṭa-tēvar n. <>id.+. A šaiva ācārya, author of Civaāṉa-pōtam, 13th C., the chief of cantānakuravar, q.v.; சந்தானகுரவருள் ழதல்வரும் சிவ ஞானபோத ஆசிரியராய் 13-ஆம் நூற்றண்டில் விளங்கியவருமான சைவப்பெரியார். |
| மெய்கண்டநூல் | meykaṇṭa-nūl n. <>id.+. See மெய்கண்டசாத்திரம். (சித். மரபுகண். 1.) . |
| மெய்கண்டான் | meykaṇṭāṉ n. See மெய்கண்டதேவர்.மெய்கண்டானூல் (சி. சி. பாயி.2). . |
| மெய்காட்டு - தல் | mey-kāṭṭu- v. intr. <>மெய்+. To exhibit one's strength; ஒருவன் தன் பலத்தைக் காட்டுதல். (W.) |
| மெய்காண்(ணு) - தல் | mey-kāṇ- v. tr. <>id.+. To ascertain by investigating truly; உண்மையாக ஆராய்ந்தறிதல். நீ மெய்கண்ட தீமை (புறநா. 10). |
| மெய்காப்பாளன் | mey-kāppāḷaṇ- n. <>id.+. See மெய்காவலன் . (W.) . |
| மெய்காவல் | mey-kāval n. <>id.+. 1. Guarding a person; ஒருவனைப் பாதுகாக்கை. அப்பூதத்தை அவன்பொருட்டு மெய்காவலாக ஏவுதலின் (சிலப். 6, 12, உரை) 2. Custody of person; imprisonment; |
| மெய்காவலன் | meykāvalaṉ n. <>மெய்காவல். Body-guard; பிறனுக்கு ஆபத்துநேராமற்காப்பவன். |
| மெய்காவற்காரன் | meykāvaṟ-kāraṉ n. <>id.+காரன்1. See மெய்காவலன். Loc. . |
| மெய்கூறல் | mey-kūṟal n. <>மெய்+. Speaking the truth, one of mu-m-moḻi, q.v.; ழம்மொழியிலொன்றான உண்மைபேசுகை. (யாழ். அக.) |
| மெய்ச்சு - தல் | meyccu- 5 v. tr. <>மெச்சு-. See மெச்சு-. படிமெத்த மெய்ச்சு பாவலனே (திருப்போ. சந். சின்னகட். ஐங்கர. 6). . |
| மெய்சிலிர் - த்தல் | mey-cilir- v. intr. <>மெய்+. To horripilate; மயிர்க்குச்செறிதல். மெய்சிலிராக் கைமோவா (திவ்.இயற்.சிறிய ம. 21). |
| மெய்ஞ்ஞான நிட்டை | meyāṉa-niṭṭai n. <>மெய்ஞ்ஞானம்+. Firm stand in the path of spiritual wisdom; மெய்ஞ்ஞான நெறியில் நிற்கை. (W.) |
| மெய்ஞ்ஞானம் | mey--āṉam n. <>மெய்+. True knowledge, spiritual wisdom; உண்மை யறிவு. இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் (நாலடி, 116). |
