Word |
English & Tamil Meaning |
|---|---|
| மெச்சு 2 | meccu n. <>மெச்சு-. Approbation, commendation; உவப்பு. (W.) |
| மெஞ்ஞலம் | mealam n. Corr. of மெய்ந்நலம். (யாழ். அக.) . |
| மெட்டி | meṭṭi n. [T. meṭṭe.] A kind of plain ring worn on the great toe or the next toe; கால்விரலணிவகை. |
| மெட்டு 1 - தல் | meṭṭu- 5 v. tr. cf. நெட்டு-. [K. meṭṭu.] To spurn or push with the foot; காலால் தாக்குதல். நிகளத்தை மெட்டி மெட்டிப் பொடிபடுத்தி (பழனிப்பிள்ளைத். 12). |
| மெட்டு 2 | meṭṭu n. 1. [T. meṭṭa, K. meṭṭu.] Mound; மேடு. (திவா.) 2. Section of earth left in the centre of an excavation as a measure of its depth; 3. Bridge of a fiddle; 4. Wood or jungle which surrounds a village; |
| மெட்டு 3 | meṭṭu n. [T. meṭṭe K. meṭṭu.] See மெட்டி.மெட்டினைப் பதத்தி லிட்டு (தனிப்பா. 11, 29, 68). . |
| மெட்டு 4 | meṭṭu n. 1. [T. meṭṭu.] Place where custom is paid, custom-house; ஆயத்துறை. (W.) 2. Obstacle; onstruction; |
| மெட்டு 5 | meṭṭu n. perh. மட்டு1. [T. meṭsṭsu.] 1. Honour; கௌரவம். மெட்டுக்கடக்கவெருட்டிடும் (விறலிவிடு. 860). 2. Fashion, style; 3. (Mus.) Tune of a song; rhythm; |
| மெட்டுக்காரன் | meṭṭu-k-kāraṉ n. <>மெட்டு4+. Customs officer; one who collects customs; toll-gatherer; சுங்கம் வசூலிப்போன். (C. G.) |
| மெட்டுச்சேவகன் | meṭṭu-c-cēvakaṉ n. <>id.+. 1. See மெட்டுக்காரன். (W.) . 2. Peon of the revenue department; |
| மெத்த | metta adv. <>மெத்து-. Much, abundantly, greatly; மிகவும் மெத்த நேயவனை (தேவா. 758, 7). |
| மெத்தம்பாரை | mettam-pāra n. Sea-fish, yellowish red, attaining 16 in. in length, Caesia pinjalo; மஞ்சள் கலந்த சிவப்பு நிறழடையதும் 16 அங்குலம்வரை வளர்வதுமான கடல்மீன்வகை. |
| மெத்தம்பிரியன் | mettam-piriyaṉ n. Sea-fish, crimson with orange tints, Lutjanus annularis, used as bait; சிவப்பும் மஞ்சளும் கலந்ததும் தூண்டிலிரையாக உபயோகப்படுவதுமான கடல்மீன்வகை. |
| மெத்தனவு | mettaṉavu n. <>மெத்தெனல். [T. mettana.] 1. See மெத்தெனவு. . 2. Light-heartedness; |
| மெத்து - தல் | mettu- 5 v. [T. K.mettu M. mettuga.] intr. 1. To abound, increase; மிகுதல். மெத்தபேரொளியாய் (சேதுபு. தோத். 66). 2. To be filled; 1. To fill; 2. To pad, pack; to plaster; |
| மெத்துவாத்துவம் | mettuvāttuvam n. (šaiva.) See மெத்துவாத்துவாதனம். மெத்து வாத்துவ மிடாக்கால் வலக்கால் (தத்துவப்.108). . |
| மெத்துவாத்துவாதனம் | mettuvāttu-vātaṉam n. <>மெத்துவாத்துவம்+. (šaiva.) A reclining posture with one arm supporting the head and the ohter arm stretched along the body, while both the legs are outstretched; இரண்டு காலும் நீட்டி ஒரு முழங்கையூன்றித் தலையை யேந்தி ஒரு கையை முசிவற நீட்டிக் கிடக்கும் ஆசனவகை (தத்துவப்.108, உரை.) |
| மெத்தெனல் | metteṉal n. <>மெது. [K. mettane.] Expr. signifying (a) being smooth or soft; மென்மைக்குறி¢ப்பு. மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி (திவ். திருப்பா. 19).: (b) being gentle; (c) being slow; (d) being dull; |
| மெத்தெனவு | metteṉavu n. <>மெத்தெனல். 1. Mildness of disposition; even temper; gentleness; சாந்தகுணம். (W.) 2. Pliancy; |
| மெத்தை 1 | mettai n. <>மெத்தெனல். [T. M. metta K. mette.] 1. Bed, cushion; படுக்கை. ஒரு பாம்பை மெத்தையாக விரித்து (திவ். பெரியாழ். 5, 1, 7). 2. Quilt stuffed with cotton; 3. Sleeping place; 4. Coat, jacket; 5. A hunting accessory carried on the shoulder; |
