Word |
English & Tamil Meaning |
|---|---|
| யாபம் | yāpam n. <> yābha. Sexual intercourse; புணர்ச்சி. (சங். அக.) |
| யாபனம் | yāpaṉam n. <> yāpana. (சங். அக.) 1. Whiling away one's time; பொழுது போக்குகை. 2. Delaying; 3. Despising; |
| யாபாரம் | yāpāram n. Corr. of வியாபாரம். (W.) . |
| யாபி 1 - த்தல் | yāpi- 11v. <>yāpa. intr. To while away one's time; பொழுதுபோக்குதல். Loc.--tr.. To enjoy; |
| யாபி 2 - த்தல் | yāpa- 11v. tr. <>vyāp. To obtain unlawful possession of; To encroach upon; அபகரித்தல். Loc. |
| யாம் | yām pron. [K.ām.] We; தன்மைப்பன்மைப் பெயர். (தொல்.சொல்.164.) |
| யாம்மியோத்தராந்தம் | yāmmiyōttar-āntam n. <>yāmya+uttara+ antara. (Astron.) Azimuth, as the distance from north to south; வான அளவில் தெற்கு வடக்காகவுள்ள தூரம். (C. G.) |
| யாமக்கோட்டம் | yāma-k-kōṭṭam n.prob. யாமம்1+. Harem; அந்தப்புரம். யாமக்கோட்டத் தருஞ்சிறைக் கோடல் (பெருங். இலாவாண. 11, 25). |
| யாமகோடம் | yāmakōṭam n. <>yāma-ghōṣa. (யாழ். அக.) 1. Cock; சேவல். 2. Hour-glass; |
| யாமங்கொள்பவர் | yāmaṅ-koḷpavar n. <>யாமம்1+கொள்-. 1. Watchmen; ஊர்காப்பவர். யாமங்கொள்பவர் சுடர்நிழற் கதூஉம் (புறநா.37). 2. Those who announce the time of the day to the king; |
| யாமசரிதன் | yāma-caritaṉ n. <>yāma+carita. Rākṣasa, as roaming about at night; (இரவிற் சஞ்சரிப்பவன்) அரக்கன். யாமசரிதனை முளையுக வுடல் கீளுமே (பாரத. வேத்திரகீய. 45). |
| யாமபதி | yāma-pati n. <>id.+. Moon; சந்திரன். (யாழ்.அக.) |
| யாமபேரி | yāma-pēri n. <>id.+பேரி1. Drum beaten at the commencement of each of the three watches of the night ; இரவில் ஒவ்வொரு சாமத்தின் தொடக்கத்திலும் கொட்டும் பேரிகை. யாமபேரி யிசைத்தலால் (கம்பரா. கைகேசிசுழ்.57). |
| யாமம் 1 | yāmam n. <>yāma 1. Period of three hours. See சாமம்1, 1. 2. Midnight; the middle watch of the night; 3. Night; 4. A kind of drum; 5. The period between the fortieth and the fiftieth nāḻikai of a day; 6. Time; 7. Breadth; |
| யாமம் 2 | yāmam n. <>yāmyā. South; தெற்கு (சூடா.) |
| யாமயாழ் | yāma-yāḻ n. <>யாமம்1+. Lute played at midnight; அர்த்தசாமத்தில் வாசிக்கும் யாழ். யாமயாழ் மழலையாள் (கம்பரா.நடாவிட். 34). |
| யாமவதி | yāmavati n. <>yāma-vatī. Night, as divided into watches; இராத்திரி. (யாழ். அக.) |
| யாமளசாத்திரம் | yāmaḻa-cāttiram n. <>yāmala+. A tantric work on šakti worship; சக்திபூசையைப்பற்றிக் கூறும் ஒரு தாந்திரிகநூல் (தக்கயாகப்.136, உரை) |
| யாமளபுராதனர் | yāmaḷa-purātaṉar n. <>id.+. The warriors belonging to Kāḷi's army; காளியின் படைவீரர். வருவார் புவனநாயகிதன் யாமளபுராதனர்களே (தக்கயாகப்.432). |
| யாமளம் 1 | yāmaḷam n. <>yāmala. 1. See யாமளசாத்திரம். யாமளத்தின்படி பகடாதியாக வேண்டிய பலிக ளீந்து (பாரத. களப். 8). . 2. A Vēdic section on witchcraft; 3. Pair, brace, couple; |
| யாமளம் 2 | yāmaḷam n. <>šyāmala. (யாழ். அக.) 1. Green; பச்சை. 2. Youth; |
| யாமளருபதேசம் | yāmaḷar-upatēcam n. yāmala+ upadēša. A tantric treatise; ஒரு தாந்திரிக நுல். (தக்கயாகப்.168, உரை.) |
| யாமளாக்கினி | yāmaḷākkiṉi n. <>id.+.agni. The fire of Mahākaḷī; மகாகாளியினுடைய அக்கினி. (தக்கயாகப். 666, உரை.) |
| யாமளாகமம் | yāmaḷākamam n.<>id.+āgama. See யாமளசாத்திரம். . |
| யாமளாசாரியர் | yāmaḷācāriyar n. <>id.+ācārya. The principal followers of yāmaḷākamam; யாமளாகமத்தின் வழியொழுகும் பெரியோர் (தக்கயாகப்.51, உரை.) |
| யாமளேந்திரர் | yāmaḷēntirar n. <>yāma-lēndra. Author of a treatise on icai-t-tamiḻ; இசைத்தமிழ் நூலாசிரியருள் ஒருவர். (சிலப்.உரைப்பாயி.) |
