Word |
English & Tamil Meaning |
|---|---|
| யாமளை | yāmaḷai n. <>Yāmaḷā. 1. Pārvatī; பார்வதி. யாமளையை வரைசயரசளித்த பச்சைமாமணியை (பிரமோத். 18, 29). 2. Durgā; |
| யாமி | yāmi n.<>yāmī. 1.Night; இராத்திரி. (யாழ் அக.) 2. Wife of Yama; 3. South; 4. Chaste woman; 5. Sister; 6. Daughter; 7. Daughter-in-law; |
| யாமிகன் | yāmikaṉ n. <>yāmika. Night watchman; one who patrols a city at night; இராத்திரிகளில் நகரிசோதனை செய்யும் காவற்காரன். (சுக்கிரநீதி,32.) |
| யாமிசுக்கிழங்கு | yāmicu-k-kiḷaṅku n. <>E. yams+கிழங்கு. Cultivated yam. See காட்டுக்காய்வள்ளி, 1. (M. M.) |
| யாமியம் 1 | yāmiyam n. <>yāmya. (யாழ். அக.) A code of Hindu law. See யமம், 2. 2. Sandal; |
| யாமியம் 2 | yamiyam n. <>yāmyā. South; தெற்கு. (பிங்.) யாமியந்தனி லெய்திய தூதுவர் (குற்றா.தல மந்தமா.85). |
| யாமியம் 3 | yāmiyam n. <>ஜாமியம். Security; ஜாமீன். Loc. |
| யாமியன் | yāmiyaṉ n. <>yāmya. Agastya; அகத்தியன். (யாழ். அக.) |
| யாமியாயனம் | yāmiyāyaṉam n. <>yām-yāyana. Sun's progress towards the south; தட்சிணாயனம். (யாழ். அக.) |
| யாமியை | yāmiyai n. <>yāmyā. Night; இராத்திரி. (யாழ். அக.) |
| யாமிருகம் | yāmirukam n. <>īhāmrga. A rūpakam. See ஈகாமிருகம். (யாழ். அக.) . |
| யாமினி | yāmiṉi n. <>yāminī. Night, as consisting of three watches; [மூன்று யாமங்களையுடையது.] இரவு யாமினியி லெவ்வுயிர்க்கு மேற்றதுயில் (பாரத. பதினெழாம். 169). |
| யாமினியம் | yāmiṉiyam n. See யாமினியம்2. (யாழ். அக.) . |
| யாமினீபதி | yāmiṉī-pati n. <>yāminī+. (சங். அக.) 1. Moon; சந்திரன். 2. Camphor; |
| யாமீரன் | yāmīraṉ n. <>yāmīra. Moon; சந்திரன். (யாழ். அக.) |
| யாமுகம் | yāmukam n. cf. vyāmōha. Mental worry; மனக்கவலை. (யாழ். அக.) |
| யாமுனம் | yāmuṉam n. perh. yāmuna. Black bismuth; அஞ்சனக்கல். (யாழ். அக.) |
| யாமுனாசாரியர் | yāmuṉācāriyar n. <>Yāmunācārya. āḷavantār, a Vaiṣṇava ācārya; ஆளவந்தார் என்னும் வைணவ ஆசிரியர். |
| யாமுனேட்டகம் | yāmuṉēṭṭakam n. <>yāmunēṣṭaka. Lead; ஈயம். (யாழ். அக.) |
| யாமை 1 | yāmai n. prob. ஆம்1. [K. āme.] Tortoise; ஆமை. யாமை யெடுத்து நிறுத்தற்றால் (கலித். 94). |
| யாமை 2 | yāmai n. <>yāmā. Night; இராத்திரி. (யாழ். அக.) |
| யாமை 3 | yāmai n. (Mus.) A secondary melody-type of the cevvaḻi class; செவ்வழி யாழ்த்திறத்தொன்று. (பிங்.) |
| யாமை 4 | yāmai n. <>yāmyā. (யாழ். அக.) 1. South தெற்கு. 2. The second nakṣatra. See பரணி. |
| யாமைப்பலகை | yāmai-p-palakai n. <>யாமை1+. See யாமைமணை. Loc. . |
| யாமைமணை | yāmai-maṇai n. <>id.+. A wooden seat shaped like a tortoise, used for sitting in meditation; See கூர்மதானம், 2. (தொல். பொ. 625, உரை.) . |
| யாமைமயிர்க்கம்பலம் | yāmai-mayir-k-kampalam n. <>id.+மயில்+. A term denoting that which is non-existent, as a blanket made of turtle's hair; a mare's nest; இல்பொருள் குறிக்கும் ஓர் வாய்பாடு. (இலக். வி. 160, உரை.) |
| யாய் | yāy n. cf. ஆய்4. Mother; தாய். முன்றிற் போகா முதிர்வினள் யாயும் (புறநா. 159). |
| யாயாவரர் | yāyāvarar n. <>yāyāvara. Manes; பிதிரர்கள். |
| யார் 1 | yār interrog. prom. <>யா2. [T. yavam K. yāru.] Who; யாவர். நலக்குரியார் யாரெனின் (குறள், 149). |
| யார் 2 | yār n. Bristly-button weed. See நத்தைச்சூரி. (மலை.) . |
| யார் 3 | yār n. <>E. Yard; கஜம். (J.) |
| யார்பதம் | yārpatam n. Block-oil tree; வாலுளுவை. (மலை.) |
| யாரள் | yāral interrog. pron. See யாவள். பல்லிருங்கூந்தல் யாரளோ நமக்கே (குறுந். 19). . |
