Word |
English & Tamil Meaning |
|---|---|
| ராயவல்லிசர்க்கரை | rāyavallicarkkarai n. cf. ராயபேரிச்சர்க்கரை. Country or brown sugar; நாட்டுச்சர்க்கரை. Tinn |
| ராயன் | rāyan n. <>rājan. 1. King. See இராயன், 1. இராவுத்த ராயன் (திருவாலவா. 28, 83). 2. Caesar. See. இராயன், 2. Chr. 3. Title of certain castes like Mādhva Brahmins; |
| ராயஜீமரக்கால் | rāyajī-marakkāl n. <>Mhr. rājāji+. Measure of capacity=2 1/4 to 2 3/4 Madras measure; பட்டணம்படி 2 1/4 முதல் 2 3/4 வரை கொளும் ஒரு முகத்தலளவை. (C. G.) |
| ராவ் | rāv n. <>U. rāo. Title of maharattas, Mādhva Brahmins, etc.; மகாராட்டிரர், மாத்துவப்பிராமணர் முதலிய சிலசாதியாரின் பட்டப்பெயர். |
| ராவ்சாகிப் | rāv-cākip n. <>id.+U. sāheb. A title of honour conferred by the Government of Indians other than Muhammadans; முகம்மதியரல்லாத இந்தியருக்கு அரசாங்கத்தார் அளிக்கும் பட்டவகை. Mod. |
| ராவ்பகதூர் | rāv-pakatūr n. <>id.+U. bahādūr. A title of honour conferred by the government on Indians other than muhammadans; முகம்மதியரல்லாத இந்தியருக்கு அரசாங்கத்தார் அளிக்கும் பட்டவகை. Mod. |
| ராவடம் | rāvaṭam n. <>ராவு-. [T. rāpa-damu.] Filing; அராவுதொழில். (W.) |
| ராவணன் | rāvaṇaṉ n. <>Ravaṇa. Rāvana. See இராவணன்2. (திருப்பு. 70.) . |
| ராவணன்விழி | rāvaṇaṉ-viḷi n. perh. ராவணன்+. Loc. 1. A mollusc; நீரில் வாழும் ஜந்து வகை. 2. Shell of a mollusc; |
| ராவு - தல் | rāvu- 5 v. tr. <>அராவு-. To file. See அராவு-, 1. (W.) . |
| ராவுத்தன் | rāvuttaṉ n. <>U. raut. 1. Horseman. See இராவுத்தன், 1. சூர்க்கொன்ற ராவுத்தனே (கந்தரலங். 37). . 2. A title. See இராவுத்தன், 2. Loc. |
| ராவுராப்பலகை | rāvurā-p-palakai n. 1. Eaves; வாத்தாட்டுப்பலகை. (C. G.) 2. Ceiling plank; |
| ராவை | rāvai n. Corr. of இரா. ராவைக்கு வந்தான். . |
| ராஜ்யபாரம் | rājya-pāram n. <>rājya+. The heavy yoke of government. See இராச்சியபாரம். . |
| ராஜ்யம் | rājyam n. <>rājya. Kingdom, dominion; இராச்சியம். |
| ராஜ்யலக்ஷ்மி | rājya-lakṣmi n. <>id.+. Sovereignty personified as a goddess, one of aṣṭa-lakṣmi, q.v.; அஷ்டலக்ஷ்மியுள் ஒன்றுன அரசுச் செல்வம். |
| ராஜகண்டேச்சுரம் | rāja-kaṇṭēccuram n. <>id.+khaṇdēšvara. A medicine; மருந்துவகை. (பதார்த்த. 1220.) |
| ராஜகரம் | rāja-karam n. <>id.+Pkt. ghara. 1. See ராஜகிருகம். . 2. Palace or government office; 3. Government; |
| ராஜகரவுபாதி | rājakara-v-upāti n. <>ராஜகரம்+உபாதி1. Tax payable to the palace or government officers; அரசாங்க வுத்தியோகத்தினருக்குச் செலுத்தும் வரி. (T. A. S. v, 207.) |
| ராஜகிருகம் | rāja-kirukam n. <>rājan+grha. King's palace; அரண்மனை. |
| ராஜகேசரிவடகம் | rāja-kēcari-vaṭakam n. <>id.+kēsari+vaṭaka. A kind of medicine; மருந்துவகை. (பதார்த்த. 1220.) |
| ராஜசம்பாவனை | rāja-campāvaṉai n. <>id.+sambhāvanā. Presents made on ceremonial occasions, as an act of courtesy to the king; விசேட காலங்களில் அரசன்பொருட்டுச் செய்யும் மரியாதை. |
| ராஜசன்னியாசம் | rāja-caṉṉiyācam n. <>id.+. Renunciation under the vow of practising rāja-yōkam; ராஜயோகத்தை மேற்கொள்ளும் சன்னியாசம். |
| ராஜசின்னம் | rāja-ciṉṉam n. <>id.+cihna. Royal paraphernalia. See அரசர்சின்னம். . |
| ராஜத்துரோகம் | rāja-t-turōkam n. <>id.+drōha. Treason; அரசனுக்குக் கேடு சூழ்கை. |
| ராஜத்துரோகி | rāja-t-turōki n. <>id.+. Traitor; அரசனுக்குக் கேடுசூழ்பவன். |
| ராஜதண்டனை | rāja-taṇṭaṉai n. <>id.+. Punishment awarded by a court of law; நீதி மன்றத்தால் குற்றத்திற்கேற்றவாறு விதிக்கப்படும் தண்டனை. |
| ராஜதிருஷ்டி | rāja-tiruṣṭi n. <>id.+. Evil eye, as of a king. See இராசதிருஷ்டி. . |
| ராஜதூஷணை | rāja-tūṣaṇai n. <>id.+. See ராஜநிந்தனை. (C. G.) . |
