Word |
English & Tamil Meaning |
|---|---|
| ராஜதோரணை | rāja-tōraṇai n. <>id.+. Splendour, pomp, as befitting a king; பெருஞ்சிறப்பு. |
| ராஜநடை | rāja-naṭai n. <>id.+. Stately gait, as of a king; கம்பீரமான நடை. |
| ராஜநிந்தனை | rāja-nintaṉai n. <>id.+. Sedition; அரசாங்கத்தைப் பழிக்கை. (C. G.) |
| ராஜநோய் | rāja-nōy n. <>id.+. Tuberculosis; க்ஷயரோகம். (பதார்த. 1219.) |
| ராஜபக்தி | rāja-pakti n. <>id.+. Loyalty to the king; அரசனிடம் குடிகளுக்குள்ள பக்தி. |
| ராஜபத்திரம் | rāja-pattiram n. <>id.+ patra. Royal edict or grant; அரசனளிக்கும் சாஸனம் முதலியன. |
| ராஜபாகம் | rāja-pākam n. <>id.+bhāga. 1. Royal share; அரசனுக்குரிய பங்கு. 2. Share of produce due as revenue to the Government; |
| ராஜபாட்டை | rāja-pāṭṭai n. <>id.+. 1. Royal road, king's highway; பெருவழி. 2. Straight path; |
| ராஜபிளவை | rāja-piḷavai n. <>id.+. Carbuncle. See இராசபிளவை. (C. G.) . |
| ராஜபுத்திரன் | rāja-puttiraṉ n. <>id.+. 1. Prince; அரசகுமாரன். 2. See ரசபுத்திரன். |
| ராஜபுருஷன் | rāja-puruṣaṉ n. <>id.+. 1. Government official; சர்க்கார் உத்தியோகஸ்தன். 2. Person with a majestic personality; |
| ராஜபோகம் | rāja-pōkam n. <>id.+. 1. Life of great ease and enjoyment, as of a king; இன்பவாழ்க்கை. 2. See ராஜபாகம். |
| ராஜமான்யா | rāja-māṉya adj. <>id.+mānya. Most excellent, as worthy of the king's regard; அரசனால் மதிக்கத்தக்க. |
| ராஜமான்னியன் | rāja-māṉṉiyaṉ n. <>id.+. An epithet of honour, applied to eminent persons; பெரியோர்க்கு மரியாதையாக வழங்கும் அடைமொழி. |
| ராஜமுடி | rāja-muṭi n. <>id.+. 1. Royal diadem; கிரீடம். 2. A kind of coronet for idols; |
| ராஜமுழி | rāja-muḻi n. <>id.+. See ராஜவிழி. குருடனை ராஜமுழி முழியென்றாலாகுமா? |
| ராஜயக்ஷ்மா | rāja-yakṣmā n. <>id.+yakṣ-mā. See ராஜநோய். . |
| ராஜயோகம் | rāja-yōkam n. <>id.+. 1. A yoga. See இராசயோகம், 3. . 2. See இராசயோகம், 1, 2. |
| ராஜராஜேச்சுரம் | rāja-rājēccuram n. <>id.+. 1. The great šiva temple of Tanjore. See இராசராசேச்சரம். . 2. A kind of medicine; |
| ராஜராஜேசுவரி | rāja-rājēcuvari n. <>Rāja-rājēšvarī. Durgā; துர்க்கை. |
| ராஜரிகம் | rājarikam n. <>rājan. [T. rāja-rikamu.] Rule, government; ஆட்சி. |
| ராஜரிஷி | rāja-riṣi n. <>rāja-ṟṣi. Royal sage; துறவுநிலையிலுள்ள அரசன். |
| ராஜரீகம் | rājarīkam n. See ராஜரிகம். . |
| ராஜவந்தம் | rāja-vantam n. perh. rājan+bandha. A jewel; அணிவகை. (S. I. I. v, 268.) |
| ராஜவிசுவாசப்பிரமாணம் | rājavicuvā-ca-p-piramāṇam n. <>ராஜவிசுவாசம்+. Oath of allegiance; அரசாணையை ஏற்றுச் செய்யும் பிரமாணம். ராஜவிசுவாசப்பிரமாணஞ் செய்யவேண்டும். |
| ராஜவிசுவாசம் | rāja-vicuvācam n. <>rājan+. See ராஜபக்தி. . |
| ராஜவிரணம் | rāja-viraṇam n. <>id.+. Carbuncle. See இராசபிளவை. . |
| ராஜவிழி | rāja-viḻi n. <>id.+. Royal or majestic look; கம்பீரமான நோக்கு. |
| ராஜஸ்ரீ | rāja-šrī n. <>id.+šrī. Royal state; kingly fortune; அரசச்செல்வம். |
| ராஜஸ்திரீ | rāja-stirī n. <>id.+. Queen; அரசி. |
| ராஜஸம் | rājasam n. <>rājasa. See இரசோகுணம். . |
| ராஜஸம்மானம் | rāja-sammāṉam n. <>rājan+. Present made by a king; அரசன் அளிக்கும் பரிசு. |
| ராஜஸூயம் | rāja-sūyam n. <>rāja-sūya. A sacrifice. See இராசசூயம், 1. . |
| ராஜஸேவை | rāja-sēvai n. <>rājan+sēvā. Service under a king; state service; அரசாங்க வேலை. |
| ராஜஹம்ஸம் | rāja-hamsam n. <>id.+. Flamingo, Phoenicopterus roseus; அன்னப்பறவை வகை. |
| ராஜக்ஷயம் | rāja-kṣayam n. <>id.+. Pulmonary consumption; க்ஷயரோகவகை. (C. G.) |
