Word |
English & Tamil Meaning |
|---|---|
| ராஜா | rājā n. <>rājā nom. sing. of rājan. 1. King, ruler; அரசன். 2. That which is most excellent of its kind; 3. A title of honour conferred by the Government; |
| ராஜாக்குடுமிபண்ணு - தல் | rājā-k-ku-ṭumi-paṇṇu- v. <>ராஜா+குடுமி1+. intr. To make sport of one by stealthily untying his hairtuft; மறைவகாப்போய் ஒருத்தன் குடுமியை யவிழ்த்து விளையாட்டுச் செய்தல். Loc.-tr. To be beneficial to neither party; |
| ராஜாகரம் | rājākaram n. prob. rājya+ākara. Government officials or authorities; சர்க்கார் அதிகாரிகள். (I. M. P. Sm. 42.) |
| ராஜாங்கம் | rājāṅkam n. <>rājāṅga. See இராசாங்கம். . |
| ராஜாத்தி | rājātti n. Fem. of ராஜா See ராணி. . |
| ராஜாமந்திரி | rājā-mantiri n. <>ராஜா+. A sport among children, in which the players act the parts of a king, his ministers, etc.; ஒருவனை அரசனாகவும் மற்றவர்களை மந்திரி முதலான வர்களாகவும் கொண்டு சிறுவர் விளையாடும் விளையாட்டு வகை. (G. Tn. D. I, 105.) |
| ராஜார்ஹம் | rājārham n. <>rājārha. That which is fit for a king; அரசர்க்கேற்றது. |
| ராஜாவர்த்தம் | rājā-varttam n. <>rājā-vartta. A kind of gem; ஒருவகை இரத்தினம். (S. I. I. ii, 69.) |
| ராஜாவாழை | rājā-vāḻai n. <>ராஜா+. A superior kind of plantain; உயர்ந்தவாழைவகை. |
| ராஜாளி | rājāḷi n. See இராசாளி. . |
| ராஜி 1 | rāji n. See ராசி1. . |
| ராஜி 2 | rāji n. See ராசி3. (W.) . |
| ராஜிநாமா | rāji-nāmā n. <>ராஜி2+U. nāma. 1. Document in writing whereby the parties to a suit agree to adjust their differences. See இராசிநாமா, 1. . 2. Letter of resignation of office. See இராசிநாமா, 2. 3. Deed of relinquishment executed by the cultivator when he gives up his paṭṭā lands; |
| ராஜீகம் | rājīkam n. prob. ராஜரீகம். (Legal.) Act of state over which the citizens have no control; குடிகளால் தடுக்கமுடியாததாய் ராசாங்கத்தால் நேருங் கேடு. (C. G.) |
| ராஜீயவாதி | rājīya-vāti n. <>rājya+vādin. 1. Politician; அரசியல்வாதி. 2. Supporter of the Government; |
| ராஜு | rāju n. <>T. rāzu <>rājan. A Telugu caste. See இராசா, 2. . |
| ராஜோபசாரம் | rājōpacāram n. <>rājō-pacāra. 1. Honours pertaining to a king. அரசர்க்குரிய உபசரிப்பு. 2. Great civility, as befitting a king; |
| ராஷ்டிரகூடம் | rāṣṭira-kūṭam n. <>Rāṣ-ṭra-kūṭa. Country of the iraṭṭar; இரட்டரீகளுடைய நாடு. |
| ராஷ்டிரம் | rāṣṭiram n. <>rāṣṭra. Kingdom; இராச்சியம். |
| ராஸக்கிரீடை | rāsa-k-kirīṭai n. <>rāsa+. A sportive dance of Krṣṇa with the gōpikās; கண்ணபிரான் கோபிகைகளுடன் ஆடிய கூத்துவகை. |
| ராஸிக்கியம் | rāsikkiyam n. <>rāsikya. Taste, appreciation; நூல் முதலியவற்றின் சுவையுணருந்தன்மை. |
| ராக்ஷஸகணம் | rākṣasa-kaṇam n. <>rākṣasa+. The nine nakṣatras belonging to the giant class. See இராட்சதகணம். . |
| ராக்ஷஸசிகிச்சை | rākṣasa-cikiccai n. <>id.+. Treatment of diseases by surgery and by caustics, one of three cikiccai, q.v.; சிகிச்சை முன்றனுள் அறுத்தல் சுடுதல் முதலியவற்றால் வியாதி கட்குச் செய்யும் பரிகாரம். (பதார்த்த.1202). |
| ராக்ஷஸம் | rākṣasam n. <>rākṣasa. 1. A form of marriage. See இராக்கதம், 1. . 2. Boisterousness; ஆரவாரம். Loc. |
| ராக்ஷஸன் | n. rākṣasa. n. <>rākṣasa. Giant; இராக்கதன். (தாயு. பராபர. 266.) . |
| ரி 1 | ri. . The compound of ர் and இ. . |
| ரி 2 | ri n. <>rṣabha. (Mus.) The symbol of riṣabham, the second note of the gamut; ரிஷபச்சுரத்தின் எழுத்து. (திவா.) . |
| ரிக் | rik n. <>rk. See ருக். . |
| ரிக்ததசை | rikta-tacai n. <>rikta + dašā. State of destitution; வறுமைநிலை. Loc. |
| ரிக்தை | riktai n. <>riktā. See ரித்ததிதி. (பஞ்.) . |
