Word |
English & Tamil Meaning |
|---|---|
| ரு | ru. . The compound of ர் and உ . |
| ருக் | ruk n. <>rk. 1. Rg-vēda; இருக்குவேதம். 2. Vedic hymn; |
| ருக்கா | rukkā n. <>U. ruqqā. Note, chit, memorandum; சீட்டு. (C. G.) |
| ருக்தாகம் | ruktākam n. <>rug-dāha. A kind of convulsion attended with thirst, one of 13 kinds of caṉṉi, q.v.; சன்னி பதின்மூன்றனுள் தாகத்தோடு காணும் சன்னி. (W.) |
| ருசி 1 | ruci n. <>ruci. See உருசி. . |
| ருசி 2 - த்தல் | ruci- 11 v. tr. & intr. <>ருசி. To relish, taste; See உருசி-. . |
| ருசு | rucu n. <>U. rujū. (C. G.) 1. Proof; அத்தாட்சி. 2. Signature; |
| ருசுச்செய் - தல் | rucu-c-cey- v. tr. <>ருசு+. To prove or establish by evidence; to bring home, as a charge or accusation; மெய்ப்பித்தல். (C. G.) |
| ருசுப்படுத்து - தல் | rucu-p-paṭu- v. tr. <>id.+. See ருசுச்செய்-. . |
| ருசுப்பண்ணு - தல் | rucu-p-paṇṇu- v. tr. <>id.+. See ருசுச்செய்-. . |
| ருசுப்பொறுப்பு | rucu-p-poṟuppu n. <>id.+. Burden of proof; உண்மையெனக் காட்டவேண்டிய பொறுப்பு. (ஈச்சுரநிச்சயம், 38.) |
| ருசுப்போடு - தல் | rucu-p-pōṭu- v. intr. <>id.+. To affix one's signature; கையெழுத்துப்போடுதல். (C. G.) |
| ருசும் | rucum n. <>U. rūsūm. Fees, money payments received by public officers, as perquisites attached to their office; சில உத்தியோகஸ்தர் மாமூலாகப் பெறும் உரிமைப்பணம். (R. T.) |
| ருசுவு | rucuvu n. See ருசு. (C. G.) . |
| ருசூம் | rucūm n. See ருசும். (C. G.) . |
| ருத்திரகோடி | ruttira-kōṭi n. <>rudra+. Burning-ground. See உருத்திரபூமி. . |
| ருத்திரசடை | ruttira-caṭai n. <>rudra-jaṭā. Sweet basil. See திருநீற்றுப்பச்சை. (மூ. அ.) . |
| ருத்திரபூமி | ruttira-pūmi n. <>rudra+. Burning-ground. See உருத்திரபூமி. |
| ருத்திரம் | ruttiram n. <>rudra. A Vēdic mantra. See உருத்திரசூத்தம். |
| ருத்திரவாதம் | ruttira-vātam n. <>id.+. Angina pectoris. See உருத்திரரோகம். (பைஷஜ.) |
| ருத்திரவாயு | ruttira-vāyu n. <>id.+. Angina pectoris. See உருத்திரரோகம். (இராசவைத். 105, உரை.) |
| ருத்திரவீணை | ruttira-vīṇai n. <>id.+. See உருத்திரவீணை. . |
| ருத்திரன் | ruttiraṉ n. <>Rudra. See உருத்திரன். . |
| ருத்திரஜம் | ruttirajam n. <>rudra-ja. Angina pectoris. See உருத்திரரோகம். (பைஷஜ.) |
| ருத்திராபிஷேகம் | ruttirāpiṣēkam n. <>rudra + abhiṣēka. A ceremonial bath in water sanctified with the recital of uruttiracūttam; உருத்திரசூத்தத்தைச் செபித்துச் சுத்தமான நீரால் அபிஷேகஞ்செய்கை. |
| ருத்திரிகை | ruttirikai n. prob. rudrikā. A kind of lute; வீணைவகை. (பரத. ஒழிபி. 15.) |
| ருத்து | ruttu n. cf. உரித்து. Love; அன்பு. |
| ருத்ராக்ஷம் | rutrākṣam n. <>rudrāṣa. Rudrak bead; உருத்திராட்சமணி. |
| ருதிரோற்காரி | rutirōṟkāri n. <>rudhirōdgārin The 57th year of the Jupiter cycle; அறுபது ஆண்டுகளுள் ஐம்பத்தேழாவது. (பஞ்.) |
| ருது | rutu n. <>rtu. 1. Seasons, of which there are six in a year, viz., vacantarutu, kirīṣmarutu, varṣarutu, caratrutu, ēmantarutu, cicirarutu; வசந்தருது. கிரீஷ்மருது. வர்ஷருது, சரத்ருது. ஏமந்தருது. சிசிரருது என்ற ஆறுபருவங்கள். 2. See இருது, 2,3. |
| ருதுசாந்தி | rutu-cānti n. <>id.+. A propitiatory rite. See இருதுசாந்தி. |
| ருதுவர்த்தனி | rutu-varttaṉi n. <>id.+prob. vartanī. Emmenagogue; மாதவிடாயை ஓழுங்காக வெளிப்படுத்தும் மருந்து. (இங். வை.) |
| ருப்பு - தல் | ruppu- 5 v. tr. [T. K. rubbu.] To grind; தோசைமா முதலியன அரைத்தல். Madr. |
| ருப்புக்கல் | ruppu-k-kal n. <>ருப்பு-+. Stone mortar; ஆட்டுக்கல். Madr. |
| ருப்புக்குழவி | ruppu-k-kuḻavi n. <>id.+. Stone roller for grinding; மாவரைக்குங் குழவி. |
| ருப்புரல் | ruppural n. <>id.+உரல். See ருப்புக்கல். . |
| ருப்புலக்கை | ruppulakkai n. <>id.+உலக்கை. Pestle for grinding flour; மாவிடிக்கும் உலக்கை. Madr. |
| ரும்மான் | rummāṉ n. <>Persn. rummān. Pomegranate; மாதுளை. Loc. |
