Word |
English & Tamil Meaning |
|---|---|
| ருமாலை | rumālai n. <>Persn. rūmāl. See உருமால். (W.) . |
| ருமானி | rumāṉi n. <>U. rummāni. A round reddish mango fruit, as resembling in colour the pips of pomegranate; மாதுளம் வித்தைப்போன்ற சிவந்த நிறமுள்ள மாம்பழவகை. Loc. |
| ருஜு | ruju, n. <>U. rujū. See ருசு. (W.) . |
| ருஜும் | rujum, n. See ருசும். (W.) . |
| ருஷ்டி | ruṣṭi, n. <>ruṣṭi. Rage, violence; அடங்காக்கோபம். (W.) |
| ருஷி | ruṣi n. <>rṣi. Sage, saint; முனிவன். |
| ருஷிமூலம் | ruṣimūlam n. <>rṣi-mūla. 1. See ரிஷிமூலம், 1. . 2. Sweet flag; |
| ரூ | rū. . The compound of ர் + ஊ. . |
| ரூசூம் | rūcūm n. See ருசும். . |
| ரூசூவெட்டா | rūcūveṭṭā n. An ancient tax on jagir land in certain villages in the Tanjore District; தஞ்சாவூர் ஜில்லாவில் சில கிராமங்களிலுள்ள ஜாகீர்நிலங்களுக்கு முற்காலத்தில் விதிக்கப்பட்ட தீர்வை. (R. T.) |
| ரூட்டி | rūṭṭi n. <>ruṣṭi. Annoyance, trouble; தொந்தரை. ரூட்டி செய்த தேதென்று (விறலிவிடு. 855). |
| ரூட்டியடி - த்தல் | rūṭṭi-y-aṭi- v. intr. <>ரூட்டி+. To cause annoyance; தொந்தரை செய்தல். |
| ரூடி | rūṭi n. <>rūdhi. (Gram.) Term used in its conventional sense; இடுகுறிப்பெயர். (நன் 62, சங்கர.) |
| ரூப்காரீ | rūp-kāri n. <>Persn. rupkārī. Judicial proceeding; வழக்குநடவடிக்கை. |
| ரூப்புரூப்பு | rūppurūppu adv. See ரூப்ரூப். Loc. . |
| ரூப்ரூ | rūprū adv. See ரூப்ரூப். (C. G.) . |
| ரூப்ரூப் | rūprūp adv. <>Persn. rūbrū. In person, in one's presence, personally, face to face; முன்னிலையில். (C. G.) |
| ரூபகதாளம் | rūpaka-tāḷam n. <>rūpaka+. (Mus.) A variety of time-measure, one of catta-tāḷam, q.v.; சத்ததாளத்தொன்று. |
| ரூபகம் | rūpakam n. <>rūpaka. 1. (Rhet.) Metaphor; உருவகம். 2. (Mus.) See ரூபகதாளம். (பரத. தாள. 20.) 3. Drama, of which there was ten species, viz., nāṭakam, pirakaraṇam, pāṇam, pirakacaṉam, ṭiman, viyāyōkam, camavākāram, vīti, aṅkam, īkāmirukam; 4. Proof; |
| ரூபகாரம் | rūpakāram n. prob. id. See ரூபகம், 4. Loc. . |
| ரூபம் | rūpam n. <>rūpa. 1. Form, appearance, figure, likeness; உருவம். 2. Sense of sight; 3. Beauty; |
| ரூபலாவண்ணியம் | rūpa-lāvaṇṇiyam n. <>id.+lāvaṇya. Beauty of form; loveliness; வடிவழகு. |
| ரூபவதி | rūpavati n. <>rūpa-vatī. Beautiful, handsome woman; வடிவழகுள்ளவள். |
| ரூபவான் | rūpavāṉ n. <>rūpavān. Beautiful, well-shaped man; வடிவழகுள்ளவன். |
| ரூபஸ்தவம் | rūpa-stavam n. <>rūpa+stava. (Jaina.) Praise of God, describing His form, one of three stavam, q.v.; ஸ்தவம் மூன்றனுள் தெய்வத்தின் உருவத்தை வருணிக்கும் துதி. (மேருமந். 64, உரைக்குறிப்பு.) |
| ரூபா | rūpā n. <>rūpya. See ரூபாய். (C. G.) . |
| ரூபாய் | rūpāy n. <>id. A current silver coin of 180 gr., composed of 165 parts pure silver and 15 parts alloy=1 tola in weight; ஒரு தோலா எடையுள்ள வெள்ளி நாணயவகை. (W.) |
| ரூபாரூபம் | rūpārūpam n. <>rūpa+arūpa. (šaiva.) An aspect of šiva. See சகளநிட்களம். ரூபாரூபமானதோ (சி. சி. 1, 38). |
| ரூபாவரி | rūpā-vari n. prob. ரூபா+. A special tax on garden lands; தோட்டக்கால்களுக்கு விதிக்கும் வரிவகை. (Tr. Rev. M.) |
| ரூபி 1 - த்தல் | rūpi- 11 v. tr. <>rūpa. To prove, demostrate; மெய்ப்பித்தல். (W.) |
| ரூபி 2 | rūpi n. <>rūpin. 1. That which has shape; visible object, as having form; உருவமுடையது. 1. Handsome, well-shaped person; |
| ரூபுரூபு | rūpurūpu adv. See ரூப்ரூப். (W.) . |
| ரூமாலம் | rūmālam n. cf. rumāla. Roundberried cuspidate-leaved lingam tree; See மாவிலிங்கம்2, 1. (தைலவ.) |
