Word |
English & Tamil Meaning |
|---|---|
| ரேவணாத்தியர் | rēvaṇāttiyar n. A Vīra- šaiva author. See இரேவணாராத்தியர். (W.) |
| ரேவணாத்தியர்சூத்திரம் | rēvaṇāttiyar-cūttiram n. <>ரேவணாத்தியர்+. A lexicon. See அகராதிநிகண்டு. (W.) |
| ரேவதி | rēvati n. <>rēvalī. The 27th nakṣatra; இருபத்தேழாம் நக்ஷத்திரம். (நாமதீப. 111.) |
| ரேவல்சின்னி | rēvalciṉṉi n. <>Mhr. rēval-cinnī <>U. rēvand-cīnī. 1. See இரேவற்சின்னி, 1. (M. M. 363.) . 2. See இரேவற்சின்றி, 2. |
| ரேவு | rēvu n. [T. K. rēvu.] 1. Landing place; ford; port; harbour; இறங்குதுறை. (C. G.) 2. Custom-house; |
| ரேவுத்துறை | rēvu-t-tuṟai n. <>ரேவு+. See ரேவு. . |
| ரேழி | rēḻi n. See இரேழி. . |
| ரை | rai. . The compund of ர் and ஐ. . |
| ரொ | ro. . The compound of ர் and ஒ. . |
| ரொக்கக்காரன் | rokka-k-kāraṉ n. <>ரொக்கம்+. 1. Capitalist; முதலாளி. 2. Rich man, as having cash; |
| ரொக்கக்குத்தகை | rokka-k-kuttakai n. <>id.+. Lease of land for a fixed money rent; ரொக்கப்பணம் செலுத்தும் நிலக்குத்தகை. (R. T.) |
| ரொக்கப்பட்டா | rokka-p-paṭṭā n. <>id.+. A patta for land leased for cash rent; ரொக்கக்குத்தகையாக விடப்படும் நிலத்திற்குக் கொடுக்கப்படும் பட்டா. (R. T.) |
| ரொக்கப்பட்டுவாடா | rokka-p-paṭṭuvāṭā n. <>id.+. Cash disbursements; ரொக்கமாகச் செலவிடுஞ் செலவு. |
| ரொக்கம் | rokkam n. <>rōka. [K. rokka.] Cash; ready money; தயாராக இருக்கும் பணம். ரொக்கச்சாளிகை (பணவிடு. 21, 22). |
| ரொக்கவியாபாரம் | rokka-viyāpāram n. <>ரொக்கம்+. Cash transactions; ரொக்கத்திற்குப் பண்டங்களை விற்கும் வியாபாரம். |
| ரொக்கஜாமீன் | rokka-jāmīṉ n. <>id.+. Security in money; cash security; பணமாகக் கொடுக்கும் பிணை. |
| ரொக்காதாயம் | rokkātāyam n. <>id.+ ஆதாயம். 1.Cash receipts or income; பணமாக வரும் வரும்படி. 2. Net profit; |
| ரொட்டி | roṭṭi n. <>U. rōṭī. [K. roṭṭi.] Bread, wheaten cake; கோதுமைமாவாற் செய்த உணவுவகை. |
| ரொம்ப | rompa n. Corr. of நிரம்ப. Loc. . |
| ரொஷ்டு | roṣṭu n. <>ருஷ்டு. [T. K. roṣṭu.] (C. G.) 1. Trouble, annoyance; தொந்தரவு. 2. Confusion; disorder; |
| ரோ | rō. . Compound of ர் and ஓ. . |
| ரோக்கா | rōkkā n. <>U. ruqqā. 1. See ரோகா. Loc. . 2. A written acknowledgment of a debt; 3. An order issued by the Government authorising specific payments or supplies; |
| ரோகசாந்தி | rōka-cānti n. <>rōga+. 1. Alleviation or cure of disease; நோய்குணமாகை. 2. A purificatory ceremony for the cure of diseases; |
| ரோகணி | rōkaṇi n. <>kaṭu-rōhiṇī Christmas rose; See கடுரோகிணி. (பாலவா.) |
| ரோகநிதானம் | rōka-nitāṉam n. <>rōga+. Diagnosis of disease; வியாதியை இன்னதென்று கண்டறிகை. (M. L.) |
| ரோகநிவாரணம் | rōka-nivāraṇam n. <>id.+. Cure of disease; நோய்நீங்குகை. |
| ரோகபஞ்சகம் | rōka-pacakam n. <>id.+. (Astrol.) An inauspicious period of time, believed to cause disease to the person commencing a work during that period, one of pacakam, q.v.; பஞ்சகங்களுள் தொழிலைத் தொடங்குவோனுக்கு நோயைக் கொடுப்பதாகக் கருதப்படும் அசுபவேளை. (பஞ்.) |
| ரோகம் | rōkam n. <>rōga. Disease, of three kinds, viz., cāttiya-rōkam, acāttiya-rōkam, yāppiya-rōkam; சாத்தியரோகம், அசாத்தியரோகம், யாப்பியரோகம் என மூவகைப்பட்ட நோய். (குறள், 949, கீழ்க்குறிப்பு.) |
| ரோகராஜம் | rōka-rājam n. <>id.+. Tuberculosis; consumption; க்ஷயரோகம். (பைஷஜ. 309.) |
