Word |
English & Tamil Meaning |
|---|---|
| ரோஜனப்பிளாஸ்திரி | rōjaṉa-p-piḷāstiri n. <>id.+. Sticking plaster, resin plaster, Emplastrum resinae; பிளாஸ்திரிவகை. (M. L.) |
| ரோஜனம் | rōjaṉam n. <>E. Rosin, resin; காய்ச்சின பிசின். (பைஷஜ. 128.) |
| ரோஜா | rōjā n. <>Lat. rosa. Rose; பூச்செடிவகை. |
| ரோஜு | rōju n. <>Hind. rōz. See ரோஜு நாமா. . |
| ரோஜுநாமா | rōju-nāmā n. <>ரோஜு+. Journal, day-book நாள்வழிக் கணக்குப்புத்தகம். |
| ரோஜுவடி | rōju-vaṭi n. <>Fr. rouge+வடி2-. Polish for brightening jewels of silver and gold; பொன் வெள்ளி நகைகளை மெருகிடுதற்குரிய பொடிவகை. |
| ரோஜுவெடி | rōju-veṭi n. See ரோஜுவடி. . |
| ரோஷம் | rōṣam n. <>rōṣa. 1. Keen sensibility; high sense of honour; மானம். (W.) 2. Anger; |
| ரோஸீனா | rōsīṉā n. <>Hind. rōzīnā A daily allowance granted to Brahmins, fakirs and poor persons; பார்ப்பார் பக்கிரி ஏழை இவர்களுக்குக் கொடுக்கும் நாட்படி. (R. T.) |
| ரௌ | rau. . The compound of ர் and ஔ. . |
| ரௌத்திராகாரம் | rauttirākāram n. <>raudra+ākāra. Embodiment of ferocity; பயங்கரத்தின் வடிவு. |
| ரௌத்திரி | rauttiri n. <>Raudrī. The 54th year of the Jupiter cycle; ஆண்டு அறுபதனுள் ஐம்பத்துநான்காவது. |
| ரௌரவம் | rauravam n. <>Raurava. 1. A hell. See இரௌரவம், 1. 2. A šaiva scripture |
| ல் | l. . The 13th consonant, a liquid medial; நெடுங்கணக்கில் பதின்மூன்று மெய்யான இடையெழுத்து. |
| ல | la. . The compound of ல் and அ. . |
| லக்கடியடி - த்தல் | lakkaṭi-y-aṭi- v. intr. <>Hind. lakdi+. To be in great difficulties; மிகவுங் கஷ்டப்படுதல். அவன் சோற்றுக்கு லக்கடியடிக்கிறான். Loc. |
| லக்கம் | lakkam n. <>lakṣa. See இலக்கம்2 (W.) . |
| லக்காடி | lakkāṭi n. Rowdy; சோதா. Loc. |
| லக்காளி | lakkāḷi n. A term of abuse; ஒரு வசைச்சொல். Loc. |
| லக்கிடி | lakkiṭi n. <>Hind. lakdī. Firewood; விறகு. |
| லக்கினம் | lakkiṉam n. <>lagna. 1. See உதயராசி. . 2. Hour fixed for auspicious ceremonies; |
| லக்கு | lakku n. <>lakṣa. See இலக்கு. . |
| லக்குவா | lakkuvā n. <>U. laqwa. Paralysis; பட்சவாதம் |
| லக்குறடு | lak-kuṟaṭu n. <>U. lag+. Firetongs; pincers for handling heated articles; பழுக்கக் காய்ந்தவற்றைப் பற்றவுதவுங் குறடு. |
| லக்கோடா | lakkōṭā n. See லகோடா. . |
| லக்திக்காரன் | lakti-k-kāraṉ n. <>U. lagtē+காரன்1. See லக்திதாரன். . |
| லக்திதாரன் | lakti-tāraṉ n. <>id.+U. dār. Owner of an adjoining land; அண்டைநிலக்காரன். (C. G.) |
| லகம் | lakam n. See லகான். முதுகிற் கலணையிட்டு லகமிட்டு (கொண்டல்விடு.). |
| லகரம் | la-karam n. <>ல+கரம்1. See லகாரம். Loc. . |
| லகரி 1 | lakari n. <>lahari. Great wave; பேரலை. பொங்கு லகரிச் சாமர மிரட்ட (பிரபோத. 30, 42) . |
| லகரி 2 | lakari n. <>லாகிரி. 1. Opium; அபின் 2. Intoxicant; 3. Intoxication; |
| லகளை | lakaḷai n. cf. ரகளை. [M. lahaḷa.] See ரகளை. . |
| லகாம் | lakām n. <>Hind. lagām. See லகான். . |
| லகாய் - த்தல் | lakāy- 11 v. <>Hind. lagānā. [K. lagāysu.] intr. To prosper in an eminent degree; to be successful; காரியசித்தி பெறுதல்.--tr. . Loc. 1. To deal severely; to chastise; 2. To eat to satiety; |
| லகாரம் | la-kāram n. <>ல+காரம்2. A term denoting a lakh; லக்ஷத்தைக் குறிக்கும் ஒருசொல். அவருக்கு ஒரு லகாரம் இருக்கும். |
